Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pattinapakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nearandhaan vanthadhey Song நேரந்தான் வந்ததே
Facts about the Song
Movie Name (2016) : Pattinapakkam பட்டினப்பாக்கம்
Actor நடிகர் : Kalaiyarasan, Anaswara Kumar கலையரசன், அனஸ்வர குமார்
Actress நடிகை : Chaya Singh சாயாசிங்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ishaan Dev இஷான் தேவ்
Male Singer பாடகர் : Abhay Jodhpurkar அபை ஜோத்புர்கர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Jayadev ஜெயதேவ்
Rating :
Pattinapakkam Songs 
Adraa adraa doalakku அட்றா அட்றா டோலக்கு
Anbey endhan thanimai அன்பே எந்தன் தனிமை
Chennnai enga ooru சென்ன்ன்னை எங்க ஊரு
Nearandhaan vanthadhey நேரந்தான் வந்ததே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நேரந்தான் வந்ததே அதுவாய் என்னோடுதான் 
கொண்டாடு 
காயந்தான் ஆறுதே மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு 
காலந்தான் மாறுமே பொதுவா நம்மோடுதான் 
பண்பாடு……… 
தூக்கமும் போனதே…… கடனும் வந்த நாளாக 
தூங்க வேணும் நானும் இந்த இரவில் பெண்ணோடு 
மேளந்தான் வந்ததே அதுவாய் என்னோடுதான் 
கொண்டாடு 
காயந்தான் ஆறுதே மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு 
காலந்தான் மாறுமே பொதுவா நம்மோடுதான் 
பண்பாடு……… 
 
ஊமையாய் வாழ்கிறேன்  
இந்த உலகம் தான் பாவம் பார்க்காதோ… 
ஓ…… ஓ…… ஓ…… 
ஊஞ்சலாய் ஆடித்தான் தூக்க கைராய் தான் 
சீண்டிப் பார்க்குதே…… 
ஓ…… ஓ……… ஓ……… 
 
இதுவரை நான் வசதிபார்த்ததில்ல 
முதல் முறை நான் வசதி பார்க்கும் புள்ள 
எதுவரை நான் ஒசரம் பார்க்கப்போறேன் 
கடந்து போயிடுமா இன்றோடு  
நரந்தான் வந்ததே அதுவாய் என்னோடுதான் 
கொண்டாடு 
காயந்தான் ஆறுதே மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு 
காலந்தான் மாறுமே பொதுவா நம்மோடுதான் 
பண்பாடு………  (நேரந்தான்)
 
Lyrics in English
 
M:Nearandhaan vandhadhey adhuvaai ennoaduthaan 
kondaadu 
kaayandhaan aarudhey medhuvaa nenjoaduthaan thindaadu 
kaalandhaan maarumey podhuvaa nammoaduthaan 
panbaadu……. 
thookkam poanadhey…. kadanum vandha naalaaga 
thoonga venum naanum indha iravil pennoadu 
mealandhaan vandhadhey adhuvaai ennoaduthaan 
kondaadu 
kaayandhaan aarudhey medhuvaa nenjoaduthaan thindaadu 
kaalandhaan maarumey podhuvaa nammoaduthaan 
panbaadu……. 
 
M:Oomaiyaai vaazhgiren indha ulagam thaan 
paavam paarkkaadho….. O….. O……. O….. 
oonjalaai aadithaan thookka kairaai thaan 
seendi paarkkudhey……. 
O….. O……. O…… 
 
M:Idhuvarai naan vasadhipaarthadhilla 
mudhal murai naan vasadhi paarkkum pulla 
edhuvarai naan osaram paarkka poaren 
kadandhu poayidumaa indrodu  
Nearandhaan vandhadhey adhuvaai ennoaduthaan 
kondaadu 
kaayandhaan aarudhey medhuvaa nenjoaduthaan thindaadu 
kaalandhaan maarumey podhuvaa nammoaduthaan 
panbaadu…….  (Nearandhaan)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும்
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் காற்று வெளியிடை Azhagiye marry me அழகியே மேரி மி
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய் பிரியமானதோழி Kaatrey poongaatrey oru kavithai காற்றே பூங்காற்றே ஒரு கவிதை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services