Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pattinapakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Chennnai enga ooru Song சென்ன்ன்னை எங்க ஊரு
Facts about the Song
Movie Name (2016) : Pattinapakkam பட்டினப்பாக்கம்
Actor நடிகர் : Kalaiyarasan, Anaswara Kumar கலையரசன், அனஸ்வர குமார்
Actress நடிகை : Chaya Singh சாயாசிங்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ishaan Dev இஷான் தேவ்
Male Singer பாடகர் : Ishaan Dev இஷான் தேவ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Jayadev ஜெயதேவ்
Rating :
Pattinapakkam Songs 
Adraa adraa doalakku அட்றா அட்றா டோலக்கு
Anbey endhan thanimai அன்பே எந்தன் தனிமை
Chennnai enga ooru சென்ன்ன்னை எங்க ஊரு
Nearandhaan vanthadhey நேரந்தான் வந்ததே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சென்ன்ன்னை எங்க ஊரு எங்க ஊரு  
சென்ன்ன்னை இது நம்ம ஊரு இது நம்ம ஊரு 
வந்துப்பாரு வந்துப்பாரு வாழவைக்கும் நல்ல ஊரே…ய் ஏ…ய் 
சிங்கார சென்ன்ன்னை – அட எங்க ஊரு எங்க ஊரு 
சென்ன்ன்னை – அட நம்ம ஊரு நம்ம ஊரு 
வந்துப்பாரு வந்துப்பாரு வாழ வைக்கும் நல்ல ஊரே…ய் ஏ…ய் 
ஹேய் ஹேய் ஹேய்… 
 
வெள்ளக்காரன் கட்டிவச்ச கட்டிவச்ச கோட்டை உண்டு… 
ஓட்டுச்சுவர் ஒட்டி ஒட்டி ஓடுகின்ற கூவம் உண்டு 
எட்டுத்திக்கும் மொழிகள பேசுகிற மக்கள் உண்டு… 
ஏகப்பட்ட கடவுளும் சாமிகளும் இங்க உண்டு 
ஓ… வங்கக்கடல் கரையிலே எம் ஜி ஆரு தூங்குராரு 
ஜப்பான் நாடும் கைத்தட்டுது  
எங்க ஆளு சூப்பர் ஸ்டாரு 
மெரினாவும் எங்கப் பெருமை 
தமிழ் சினிமாவுக்கு எங்கப்பெரும 
ராஜாவும் ரகுமானும் எங்கப்பெருமை… 
அட எங்க ஊரு எங்க ஊரு  
இது நம்ம ஊரு நம்ம ஊரு 
அட எங்க ஊரு எங்க ஊரு 
அட நம்ம ஊரு நம்ம ஊரு 
 
குழுஅட எங்க ஊரு எங்க ஊரு 
அட நம்ம ஊரு நம்ம ஊரு 
 
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய் 
 
ரோட்டு கட கையேந்தி பவனுல இட்லி வட 
ரெட்டி கட அண்ணாச்சி கடையில பொங்கள் வட 
ஹேய் மேல பாரு மெட்ரோவில் பறக்குது ஊரு சனம் 
கீழப்பாரு ஷேர் ஆட்டோ பிதுங்குது தெந்தெனம் 
ஐஐடி-யும் டைடல் பார்க்கும் பழக்குது டெக்னாலஜி 
ஓஎம்ஆரும் இசிஆரும் பழக்குது நம்பலேஜி 
கொள்ள மழைதான் கொட்டி மெதக்க  
வெள்ளக்கடலில் ஊர் மெதக்க 
எதிர்த்து நின்னோம் எழும்பி நின்னோம் 
நாங்க சென்னை தமிழன்…… சென்னை தமிழ……ன் 
சென்ன்ன்னை சிங்கார சென்ன்ன்னை  (சென்ன்ன்னை)
 
Lyrics in English
 
M:Chennnai enga ooru enga ooru  
Chennnai idhu namma ooru idhu namma ooru 
vandhupaaru vandhupaaru  
vaazhvaikkum nalla oorey…….i ye….i 
singaara Chennnai – ada enga ooru enga ooru 
Chennnai – ada namma ooru namma ooru 
vandhu paaru vandhu paaru  
vaazhavaikkum nalla oorey……I y….i 
hei hei hei… 
 
M:Vellaikkaaran kattivacha kattivacha koatta undu… 
Ottuchuvar otti otti Odugindra koovam undu 
ettuthikkum mozhigala peasugira makkal undu… 
yegappatta kadavulukkum saamigalum inga undu 
O….. vanga kadal karaiyiley MGR-u thoonguraaru 
Japan naadum kaithattudhu 
enga aalu Super Star-u 
merinaavum enga perumai 
thamizh cinimaavum enga perumai 
Raja-vum, Ragumaanum enga perumai…….. 
ada enga ooru enga ooru  
edhu namma ooru namma ooru 
ada enga ooru enga ooru  
edhu namma ooru namma ooru  (Ada enga)
 
M:Hei hei hei heiheihei… 
 
M:Roattu kada kaiyendhi bavanula idli vada 
retti kada annaachi kadaiyila pongal vada 
hei meala paaru metrovil parakkudhu oorusanam 
keezha paaru sharu Auto pidhungudhu thenandhenam 
IIT-yum taidal paarkkum pazhakkudhu Technology 
OMR-um ECR-um pazhakkudhu nambaleji 
kolla mazhaithaan kotti medhakka  
vellakkadalil ooru medhakka 
edhirthu ninnoam ezhumbi ninnom 
naanga Chennai Thamizha……. Chennai Thamizha…n 
Chennnai singaara Chennnai….  (Chennnai)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
கவண் Happy New Year ஹாப்பி நியூ இயர் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் முரட்டுக்காளை Podhuvaaga emmanasu thangam பொதுவாக எம்மனசு தங்கம்
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services