Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pattinapakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Anbey endhan thanimai Song அன்பே எந்தன் தனிமை
Facts about the Song
Movie Name (2016) : Pattinapakkam பட்டினப்பாக்கம்
Actor நடிகர் : Kalaiyarasan, Anaswara Kumar கலையரசன், அனஸ்வர குமார்
Actress நடிகை : Chaya Singh சாயாசிங்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ishaan Dev இஷான் தேவ்
Male Singer பாடகர் : Adheef அதீஃப்
Female Singer பாடகி : Akilaa Aanand அகிலா ஆனந்த்
Movie Director டைரக்சன் : Jayadev ஜெயதேவ்
Rating :
Download this MP3
Pattinapakkam Songs 
Adraa adraa doalakku அட்றா அட்றா டோலக்கு
Anbey endhan thanimai அன்பே எந்தன் தனிமை
Chennnai enga ooru சென்ன்ன்னை எங்க ஊரு
Nearandhaan vanthadhey நேரந்தான் வந்ததே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓ…… அன்பே எந்தன் தனிமை திண்று போ போ 
இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ 
அன்பே எந்தன் தனிமை திண்று போ போ 
இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ 
அன்பே எந்தன் தனிமை திண்று போ போ 
என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா 
என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா 
பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே 
 
பெம்… ஏ… ஹே… மேகம் போலே சிறு மழையாய் 
என்னை உதறிப் பேகாதே 
 
பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே 
ஏய் பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே 
 
ஹோ…… ஒரு தீக்குச்சி உறசலில் 
சில பூக்களும் பூக்குதே 
மெல்ல நீ தொட்டுப்போகையில் 
பூகம்பம் தோற்க்குதே 
ஹோ………… ஒரு தீக்குச்சி உறசலில் 
சில பூக்களும் பூக்குதே 
என்ன நீ தொட்டுப்போகையில 
பூகம்பம் தோற்க்குதே 
மோட்ட மாடியில் பூச்செடியாய் 
உச்சி வெய்யிலுல நான் தவிச்சேன் 
கொட்டு நீயும் பெரும் மழையாய்  
என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா 
என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா 
பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே 
மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே (மேகம்)
 
Lyrics in English
 
M:O…. anbey endhan thanimai thindru po po 
illai endraal nee ennai kondru po po 
anbey endhan thanimai thindru po po 
illai endraal nee ennai kondru po po 
en kanmani un kangalum ennai theadumaa theadumaa 
en idhayamey un idhayamum ennai ketkumaa ketkumaa 
paarkkudhey paarkkudhey uyir unnai edhir paarkkudhey 
 
F:M… yea…. meagam poaley siru mazhaiyaai 
ennai udhari poagaadhey 
boomiyil vizhundhen udaney thalli poagaadhey 
 
M:Paarkkudhey paarkkudhey uyir unnai edhir paarkkudhey 
hei paarkkudhey paarkkudhey uyir unnai edhir paarkkudhey 
 
M:HO…… oru theekkuchi urasalil 
sila pookkalum pookkudhey 
mella nee thottu poagaiyil 
poogambam thoarkkudhey 
hO….. oru theekkuchi urasalil 
sila pookkalum pookkudhey 
enna nee thottu poagaiyil 
poogambam thoarkkudhey 
motta maadiyil poochediyaai 
uchi veiyililula naan thavichen 
kottu neeyum perum mazhaiyaai  
en kanmani un kangalum ennai theadumaa theadumaa 
en idhayamey un idhayamum ennai ketkumaa ketkumaa 
paarkkudhey paarkkudhey uyir unnai edhir paarkkudhey  (Meagan)
 
See Also:
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... இரும்பு குதிரை Penney penney alaigiren பெண்ணே பெண்ணே அலைகிறேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு தரமணி Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை பொதுவாக என் மனசு தங்கம் Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services