Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pattinapakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Adraa adraa doalakku Song அட்றா அட்றா டோலக்கு
Facts about the Song
Movie Name (2016) : Pattinapakkam பட்டினப்பாக்கம்
Actor நடிகர் : Kalaiyarasan, Anaswara Kumar கலையரசன், அனஸ்வர குமார்
Actress நடிகை : Chaya Singh சாயாசிங்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ishaan Dev இஷான் தேவ்
Male Singer பாடகர் : Anthony Dasan, Jassie Gift அந்தோனி தாஸ், ஜேஸ்சி கிஃப்ட்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Jayadev ஜெயதேவ்
Rating :
Pattinapakkam Songs 
Adraa adraa doalakku அட்றா அட்றா டோலக்கு
Anbey endhan thanimai அன்பே எந்தன் தனிமை
Chennnai enga ooru சென்ன்ன்னை எங்க ஊரு
Nearandhaan vanthadhey நேரந்தான் வந்ததே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
க்குஜிக்கு க்குஜிக்கு க்குஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு  
க்குஜிக்கு க்குஜிக்கு க்குஜிக்கு ஜிஜிக்கு ஜிக்கு 
 
ஏ அட்றா அட்றா டோலக்கு 
இது பட்டினபாக்கம் கேளப்பு 
ஏ புட்றா புட்றா பூங்கொத்து 
இந்த பொண்ணும் பையனும் தெவ்லட்டு 
அ ஆராய்ச்சி வேணாம் பாலாஜி 
இங்கு ஆலேக்கா ஜோடி சேர்ந்தாச்சி 
அ அழகான பொண்ணு மீனாட்சி 
இப்ப ஆயாச்சி லவ்வு மேரேஜ்ஜி 
ஏ டிங்கிலு டிங்கிலு லிட்டில் ஸ்டார் 
சிங்கிலு தவுலு அட்சிப்பார் 
ஜிங்கிலு ஜிங்கிலு சான்சப்பார் 
லுங்கில லுங்கில டான்சப்பார் 
 
ஆ டிங் ஆ டிங் ஆ டிங்கர டிங்கர டிங்கா 
ஆ டிங்கோ ஆ டிங் 
ஆ டிங்கர டிங்கர டிங்கா 
டிங் ஆ டிங் ஆ டிங்கர டிங்கர டிங்கா 
ஆ டிங்கோ ஆ டிங் 
ஆ டிங்கர டிங்கர டிங்கா 
 
வெய்ட்டான ஒரு பொண்ண பார்த்து சைட்டடிச்சா 
பைப்டாத உன் ப்ரண்டிருக்கான் 
ஃபைட்டானா நம்ம கும்பல் வரும் சப்போட்டுக்கு 
சைட்டாதான் ஒரு விசில உடு 
ஹய்யோ ப்ரச்சனன்னா ஃப்ரண்டுங்கதான் 
ப்ரண்ட்ல வரனுன்டா  
அங்கே அசான்டுட்டா உயிர தரனுன்டா 
அட ஆமா 
அப்போ மச்சி ஒன்ன பிரதருன்னு 
பொண்ணு நெனப்பாடா 
நீங்க அட்ச்சிக்கின்னா ஒன்னா இணைப்பாடா 
அதோடா 
ஹா…… இந்த கல்யாணத்துல சோனுபப்புடி போல 
இப்படி சேர்ந்தோமே 
 
ஆ டிங்கிலு டிங்கிலு லிட்டில் ஸ்டார் 
ஹா லுங்கில லுங்கில டான்சுப்பா  (டிங்கிலு)
 
அ அ அ அ ஆ…… ஜெய்ச்சாதான் 
உன் லஃப்புல நீ அப்பா டக்கர் 
ஒய்ஃபால அது செஞ்சிக்கோடா 
ஒய்ன்சாதான் துட்டு கிட்ட வரும் கிஸ்சு தரும் 
ஒழுங்கா நீ இப்ப பொய்ச்சிக்கடா 
குடி குடுத்தனமா கொண்டாட்டமா 
சண்டவால நீண்டா 
சின்ன வீடு கட்டி கெத்த காட்டனுன்டா 
புள்ள குட்டி பெத்து  
ஆட்டோ மேல பேர எழுதனுன்டா  
சொம்மா பிஸ்த்தாவாட்டம் பிச்சி ஒதறனுன்டா  
அட ஆமா 
நீ ஓனா ஒரு ஆட்டோ வாங்கி 
மூனா அதில போனா போதும் 
ஆ டிங்கிலு டிங்கிலு ஒலறல் ஸ்டார் 
லுங்கில லுங்கில டான்சப்பா  (ஹேய் அட்றா)
 
Lyrics in English
 
M:Kkujikku kkujikku kkujikku jijikku jikku 
kkujikku kkujikku kkujikku jijikku jikku 
 
M:Ye adraa adraa doalakku 
idhu pattinapaakkam kealappu 
ye pudraa pudraa poongothu 
indha ponnum paiyanum thavlattu 
a… azhagaana ponnu meenaatchi 
ippa aayaachi Love-u merrage-gi 
ye dingilu dingilu littilstar 
singilu thavulu atchippaar 
jingilu jingilu chaansappaar 
lungila lungila daansappaar 
 
M:aa ding aa ding aa dingara dingara dingaa 
aa dingo aa ding 
aa dingara dingara dingaa 
ding aading aa dingara dingara dingaa 
aa dingo aading 
aa dingara dingara dingaa (Hei adraa)
 
M:Veittaana oru ponna paarthu saittadichaa 
baipdaadha un Friend-dirukkaan 
faittaanaa namma gumbal varum Support-tukku  
saittaathaan oru visila udu 
haiyo prachanainnaa Friendu-ngathaan 
franttula varanundaa 
angey asaanduttaa uyiranundaa 
 
G:Ada aamaa 
 
M:Appo machi onna Brother-nnu  
ponnu nenappaadaa 
neenga atchikkinaa onnaa inaippaada 
adhoadaa  
 
M:Haa……. indha kalyaanathula soanuppudi 
poala ippadi searndhomey 
aa dingilu dingilu littil star 
haa lungila lungila Dance-uppaa  
 
M:a a a a aa…….. jeichaathaan 
un Life-la nee appaatakkar 
Wife-faala adhu senjikkoadaa 
oinsaathaan thuttu kitta varum kissu tharum 
ozhungaa nee ippa poichikkadaa 
kudi kuduthanamaa kondaattamaa 
sandavaala neendaa 
sinna veedu katti geththa kaattanundaa 
pulla kutti pethu Auto meala 
peara ezhudhanundaa 
sommaa bisthaa vaattam 
pichi odharanundaa 
ada aamaa 
nee Onaa oru Auto vaangi 
moonaa adhila poanaa poadhum 
aa dingilu dingilu olaral star 
lungila lungila dansappaa  (Hei adraa)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ரெமோ Vaadi en Thamizh Selvi வாடி என் தமிழ்ச்செல்வி
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை தேவி Chalmar ச்சல்மார் கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
பைரவா Papa papa பாப்பா பாப்பா கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான் அச்சம் என்பது மடமையடா Showkali சோக்காலி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services