Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Paradesi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Sengade sirugarade Song செங்காடே சிறுகரடே
Facts about the Song
Movie Name (2013) : Paradesi பரதேசி
Actor நடிகர் : Adharva அதர்வா
Actress நடிகை : Dhanshika தனுஷ்கா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : V.V.Prasanna வி.வி.பிரசன்னா
Female Singer பாடகி : Pragathi Guruprasad பிரகதி குருபிரசாத்
Movie Director டைரக்சன் : Bala பாலா
Rating :
Paradesi Songs 
Avatha paiya அவத்தப் பையா
Or mirugam ஓர் மிருகம்
Sengade sirugarade செங்காடே சிறுகரடே
Thannai thaaney தன்னை தானே
Senneer thaanaa செந்நீர் தானா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓ…… செங்காடே சிறுகரடே போய் வரவா 
ஓ…… காடுகளே கள்ளிகளே போய் வரவா 
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல 
சன சன சனங்களெல்லாம் போகுது பாதை மேல 
உள்ளுpரில் காக்கா குரவி இரை தேடுதே 
ஓ… பசியோடு மனசக் கூட்டும் வெளியேறுதே 
பொத்தக்கள்ளியும் முள்ளுதச்சதும் 
பொத்து ஒழுகுமே பாலு 
காலங்காலமா அழுது தீத்துட்டோம் 
கண்ணில் இல்லையே நீரு 
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு காளப்போல் 
வத்திப் போச்சய்யா வாழ்வு 
கூட்டம் கூட்டமா வாழப் போகிறோம் 
கூட வருகுதே சாவு  (செங்காடே)
 
விளையாத காட்டவிட்டு 
விளையாண்ட வீட்டை விட்டு  
வெள்ளந்தியா வெகுளி ஜனம் 
வெளியேறுதே ஓ……… 
வாழ்வோடு கொண்டு விடுமோ 
போகும் தெசை சொல்லாமலே வழி நீளுதே 
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே 
வயிறோடு வாழ்வது தானே பெருந்துன்பமே 
 
பொல்லாத விதியும் அழைக்கப் போறோமே 
பஞ்சம் பொழைக்க யார் மீள்வதோ 
யார் வாழ்வதோ யார் கண்ணடது? 
 
பாலம் பாலமா வெடிச்சுக் கெடக்குதே 
பாடுபட்டவன் பூமி 
வெடிச்ச பூமியில் பொதைக்கப் பாக்குதே 
கேடு கெட்டவன் சாமி 
 
புளியங் கொட்டைய அவிச்சுத் திண்ணுதான் 
பொழச்சுக் கெடக்குது மேனி 
பஞ்சம் பொழைக்கவும் பசியத்தீர்க்கவும் 
பச்ச பூமியக் காமி  (செங்காடே)
 
காலோடு சரள கிழிக்க 
கண்ணோடு புழுதி அடிக்க 
ஊர் தாண்டியே ஊர தேடியே 
ஊர் போகுதே 
 
கருவேலங்காடு கடந்து கல்லூத்து 
மேடு கடந்து ஊர் சேரலாம 
உசுர் சேருமா வரியில்லையே 
கங்காணி பேச்ச நம்பி ஜனம் போகுதே 
ஓ…… நண்டுகள கூட்டிக்கொண்டு நரி போகுதே 
உடல் மட்டும் முதலீடாக 
ஒரு நூறு சனம் போராக 
உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது 
 
பொத்தக்கள்ளியும் முள்ளுதச்சதும் 
பொத்து ஒழுகுமே பாலு 
காலங்காலமா அழுது தீர்த்துட்டோம் 
கண்ணில் இல்லையே நீரு 
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு காளப்போல் 
வத்திப் போச்சய்யா வாழ்வு 
கூட்டம் கூட்டமா வாழப் போகிறோம் 
கூட வருகுதே சாவு  (செங்காடே)
 
 
 
Lyrics in English
 
M:O…. sengaadey sirukaradey poai varavaa 
O…. kaadugaley kalligaley poai varavaa 
sudu sudu kaadu vittu poagira ponanga poala 
sana sana sanangalellaam poagudhu paadhai mela 
ullooril kaakkaa kuruvi irai thedudhey 
O…. pasiyoadu manasa koottam veliyerudhey 
poththakkalliyum mulluthachadhum 
poththu ozhugumey paalu 
kaaalangaalamaa azhudhu theethuttom 
kannil illaiye neeru 
vaattum panjathil kokku kaala poal 
vaththi poachaiyaa vaazhvu 
koottam koottamaa vaazha poagirom 
kooda varugudhey saavu  (Sengaadey)
 
Vilaiyaadha kaattavittu 
vilaiyaanda veettai vittu 
vellandhiyaa veguli janam 
veliyerudhey O…… 
vaazhvoadu kondu vidumo 
saavodu kondu vidumo 
poagum thesai sollaamaley vazhi neeludhey 
uyirodu vaazhvadhu kooda siru thunbamey 
vayirodu vaazhvadhu thaaney perundhunbamey 
 
Pollaadha vidhiyum azhaikka poaromey 
panjam pozhaikka yaar meelvadho 
yaar vaazhvadho yaar kandadhu? 
 
Paalam paalamaa vedichu kedakkudhey 
paaduvpattavan boomi 
vedicha boomiyil podhaikka paakkudhey 
kedu kettavan saami 
 
Puliyang kottaiya avichu thunnuthaan 
pozhachu kedakkudhu meni 
panjam pozhaikkavum pasiya theerkkavum 
pacha boomiya kaami 
kaalodu sarala kizhikka 
kannodu puzhudhi adikka 
oor thaandiye oora thediye 
oor poagudhey 
 
Karuvelangaadu kadandhu kallaathu 
medu kadandhu oor seralaam 
usur serumaa vazhiyillaiye 
kangaani pecha nambi janam poagudhey 
O…. nandugala koottikondu nari poagudhey 
udal mattum mudhaleedaaga 
oru nooru sanam poaraaga 
uyir meelumo udal meelumo yaar kandadhu 
 
Poththakalliyum mullu thachadhum 
poththu ozhugumey paalu 
kaalangaalamaa azhudhu theethutoam 
kannil illaiye neeru 
vaatum panjathil kokku kaala poal 
vaththi poachaiya vaazhvu 
koottam koottamaa vaazha poagirom 
kooda varugudhey saavu  (Sengaadey)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் சிட்டிசன் I like you ஐ லைக் யு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
Comments from Users (1)
sundararaj 07-Apr-2013 08:03:43 
very good
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services