Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Paradesi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Avatha paiya Song அவத்தப் பையா
Facts about the Song
Movie Name (2013) : Paradesi பரதேசி
Actor நடிகர் : Adharva அதர்வா
Actress நடிகை : Dhanshika தனுஷ்கா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Srinivas ஸ்ரீனிவாஸ்
Female Singer பாடகி : Yazin, Vandana யாசின், வந்தனா
Movie Director டைரக்சன் : Bala பாலா
Rating :
Paradesi Songs 
Avatha paiya அவத்தப் பையா
Or mirugam ஓர் மிருகம்
Sengade sirugarade செங்காடே சிறுகரடே
Thannai thaaney தன்னை தானே
Senneer thaanaa செந்நீர் தானா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஅவத்தப் பையா செவத்தப்பையா 
அழிச்சாட்டியம் ஏனடா? 
கவிச்சிமேல ஆசப்பட்ட  
கரிச்சான் குஞ்சு நானடா 
செரட்டையில் பேஞ்ச சிறு மழை போல 
நெஞ்சுக் கூட்டில் நெறஞ்சிருக்க 
கஞ்சியில் கரைஞ்ச உப்புக் கல்லப்போல 
கண்ணுக் கூட்டில் ஒளிஞ்சிருக்க 
நம்ம பூமி வறண்டிருக்கு  
ஓன் நாக்கு ஈரம்பட்டு 
வாழ்க்கை நனைஞ்சிருக்கு 
 
ஓ…… அவத்தப் பொண்ணே 
செவத்தப் பெண்ணே 
அழிச்சாட்டியம் ஏனடி? 
 
பெவெண்ணி தண்ணி காச்சவா… ஓன் 
மேலு காலு ஊத்தவா? 
காச்சுப்போன கையில் ஓங் 
காஞ்ச மூஞ்சி தேய்க்கவா 
 
கொட்டாங்குச்சியில் மேலுத் 
தேச்சுக் குளிக்க வையடி 
என் அக்குள் பக்கம் 
அக்கப் போரு ஆகுதே 
நீ தள்ளி நில்லடி வராதடி தொடாதடி  (அவத்த)
 
கூத்தப் பாக்கப் போகலாம் 
கூட மாட வாரியா? 
சொல்லுப் பேச்ச கேக்குறேன் 
கொஞ்சம் நெல்லுச் சோறு தாரியா 
 
பெஎள்ளுப் போட்ட ஈசல் தாறேன் 
ஒன்னத் தருவியா? 
நான் முந்திப்போட்டு மூடிவச்ச பூக்கள 
நீ மோந்து பாப்பியா? 
முத்தாடய்யா முட்டாப் பையா  (அவத்த)
 
இழுத்து வச்சு கழுத்தறுக்க 
இளிச்சவாயன் நானடி 
கயித்த அறுத்த கன்னுக்குட்டி போல 
சித்தன் போக்கில நான் அலஞ்சேன் 
கருவா சிறுக்கி சீலை இறுக்கி 
கட்டிப்போட்டு சிரிக்கிறியே 
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே 
நெல்லுச் சோத்து பானைக்குள்ள 
பூனை விழுந்திருச்சே 
 
Lyrics in English
 
F:Avaththa paiya sevathapaiya 
azhichaattiyam yenadaa? 
kavichimela aasappatta 
karichaan kunju naanadaa 
serattaiyil penja siru mazhai poala 
nenju koottil neraijirukka 
kanjiyil karainja uppu kalla poala 
kannu koottil olinjirukka 
namma boomi varandirukku 
On naakku eerampattu 
vaazhkkai nanaijirukku 
 
M:O…. avatha ponney 
sevatha penney 
azhichaattiya yenadi? 
 
F:Enni thanni kaachavaa…. On 
melu kaalu oothavaa? 
kaachup poana kaiyil Ong 
kaanja moonji theikkavaa 
 
M:Kottaanguchiyil melu thechu kulikka vaiyadi 
en akkul pakkam 
akka poaru pakkam 
akka poaru aagudhey 
nee thalli nilladi varaadhadi thodaadhadi  (Avatha)
 
Koothu paakka poagalaam 
kooda maada vaariyaa? 
sollu pechu kekkuren 
konjam nellu soaru thaariyaa 
 
F:Ellu poatta eesal thaaren 
onna tharuviyaa? 
naan mundhipoattu moodivacha pookkala 
nee mondhu paappiya? 
muthaadaiyaa muttaap paiyaa  (Avatha)
 
M:Izhuththu vachu kazhutharukka 
ilichavaayan naanadi 
kayitha arutha kannukkutti poal 
siththan poakkila naan alanjen 
karuvaa sirukki seelai irukki 
katti poattu sirikkiriye 
un soozhchi palichiruchey 
nellu soaththu paanaikkulla 
poonai vizhundhiruchey 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services