Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Panju Mittaai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
My Wife-u romba Song மை ஒய்ஃபு ரொம்ப
Facts about the Song
Movie Name (2017) : Panju Mittaai பஞ்சு மிட்டாய்
Actor நடிகர் : Ma Ka Pa Anand ம.க.ப. ஆனந்த்
Actress நடிகை : Nikhila நிக்கிலா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்
Male Singer பாடகர் : Diwakar திவாகர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S. P. Mohan எஸ்.பி. மோகன்
Rating :
Panju Mittaai Songs 
My Wife-u romba மை ஒய்ஃபு ரொம்ப
Enakku mattum எனக்கு மட்டும்
Colouru colouru கலரு கலரு
Yenjottu payaley onna ஏஞ்சோட்டு பயலே ஒன்ன
Manasula Irukkudhu aasa மனசுல இருக்குது ஆச
Kaattu karuvaamullaa காட்டுக் கருவாமுள்ளா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மை ஒய்ஃபுரொம்ப பியூட்டிஃபுல்லு பியூட்டிஃபுல்லு 
அவளால லைஃபு ஆகிடுச்சி கலருஃபுல்லு 
மை ஒய்ஃபுரொம்ப பியூட்டிஃபுல்லு பியூட்டிஃபுல்லு 
அவளால லைஃபு ஆகிடுச்சி கலருஃபுல்லு 
எனக்கு புடிச்சதையும் தனக்குன்னு ஒதுக்கிவைப்பா 
தனக்கு புடிச்சதையும் பதுக்கிவைப்பா 
மனச புரிஞ்சி அவ நடக்க மறந்திருப்பா 
மதியம் எழுந்திரிப்பா ஓ… ஒ… ஒ………  (மை ஓய்ஃபு)
 
கல்கோனா கம்மரக்கட்டு நான்தான்னு கதையும் விட்டு 
என்னோட காசையெல்லாம் கரப்பாளே 
உன்னால அவதிப்பட்டு போறேனே  
நடையக்கட்டு என்றாலே  
என்னைப்பார்த்து மொரைப்பாளே 
என்னுடையப் பேச்சைக்கேட்கமாட்டாளே மாட்டாளே 
வெறுங்கையா வந்து நின்னா பேயாகிப் போவாளே 
அடிச்சாலும் புடிச்சாலும்  
வெலங்காம அடிடங்காம இருந்தாலும்  (மை ஒய்ஃபு)
 
சும்மாவே இருந்துப்புட்டு சோறாக்க மறந்துப்புட்டு 
போய் பார்சல் வாங்கியான்னு பறப்பாளே 
நல்லாவே மினிக்கிக்கிட்டு கடவாய அதக்கிக்கிட்டு 
நைட்டெல்லாம் டீவி பார்த்து சிரிப்பாளே 
எப்படியோ வாழ ஆசப்பட்டேனே பட்டேனே 
பொஞ்சாதியா நானும் இப்போ 
கெட்டேனே கெட்டேனே 
ஒதைச்சாலும் மிதிச்சாலும்  
அவ என்ன மதிக்காம நடந்தாலும்……  (மை ஒய்ஃபு)
 
Lyrics in English
 
M:My Wife-u romba Beautifull-u Beautifull-u 
avalaala Life-u aagiduchi kalaru Fullu-u 
My Wife-u romba Beautifull-u Beautifull-u 
avalaala Life-u aagiduchi kalaru Fullu-u 
enakku pudichadhaiyum thanakkunnu odhukkivaipaa 
thanakku pudichadhaiyum padhukkivaippaa 
manasa purinji ava nadakka marandhiruppaa 
madhiyam ezhundhirippaa O O O……  (My Wife-u)
 
M:Kalkoanaa kammarakkattu  
naanthaannu kadhaiyum vittu 
ennoada kaasaiyellaam karappaaley 
unnaala avadhippattu poareney  
nadaiyakkattu endraaley 
ennapaarthu moraippaaley 
ennudaiya peachaikkeatka  
maattaaley maattaaley 
verungaiyaa vandhu ninnaa  
peyaagi poavaaley adichaalum pudichaalum 
velangaama adangaama irundhaalum  (MY Wife-u)
 
M:Summaavey irundhuputtu soaraakka marandhuputtu 
poai paarsal vaangiyaannu parappaaley 
nallaaley minikkikkittu kadavaaya adhakkikittu 
naittellaam TV paarththu sirippaaley 
eppadiyo vaazha aasapatteney patteney 
ponjaadhiyaa naanum ippo ketteaney ketteaney 
odhaichaalum midhichaalum  
ava enna madhikkaama nadandhaalum…  (My Wife-u)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services