Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Paiyaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Poongaatrey poongaatrey Song பூங்காற்றேப் பூங்காற்றே
Facts about the Song
Movie Name (2009) : Paiyaa பையா
Actor நடிகர் : Karthik Sivakumar கார்த்திக் சிவக்குமார்
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Benny Dayal பென்னிதயாள்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Lingasamy இலிங்குசாமி
Rating :
Download this MP3
Paiyaa Songs 
Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Suththudhey suththudhey suththudhey சுத்துதே சுத்துதே சுத்துதே
Thuli thuli thuli mazhaiyaai துளித் துளித் துளி மழையாய்
Poongaatrey poongaatrey பூங்காற்றேப் பூங்காற்றே
En kaadhal solla naeramillai என் காதல் சொல்ல நேரமில்லை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் 
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள் 
என் நெஞ்சோடு பேசும் இந்தப்பெண்ணோடப்பாசம் 
இவள் கண்ணோடுப் பூக்கும் பல வின்மீன்கள் பேசும் 
என் காதல் சொல்ல ஒருவார்த்தை இல்லை 
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை  (பூங்காற்றே)
 
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் 
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச்செல்லுதே 
நிறுத்தாமல் சிரிக்கின்றேன் 
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே 
கண்ணாடி சரிசெய்துப்பின்னாடி  
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன் 
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப்பேசாமல் 
தோற்க்கின்றேன் தோற்க்கின்றேன் 
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்கும் 
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்  (பூங்காற்றே)
 
அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக்கேட்க 
மனம் துடிக்கும் 
இவள் யாரோ என்னப்பேரோ நானே அறிந்திடும் 
மலையன் ஒரு மயக்கம் 
ஏதேதோ ஊர்த்தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி 
போகின்றேன் போகின்றேன் 
நில்லென்று சொல்கின்ற நெடுஞ்சாலை விளக்காக  
அனைகின்றேன் எரிகின்றேன் 
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே 
வழித்துணையால் நீ வந்தாய் 
போகும் தூரம் குறைகிறதே  (என் நெஞ்)
 
 
 
Lyrics in English
 
MPoongaatrey poongaatrey poopoala vandhaal ival 
Poagindra vazhiyellaam sandhoashm thandhaal ival 
En nenjoadu pesum indhapponnoada paasam 
Ival kannoadu pookkum pala vinmeengal pesum 
En kaadhal solla oru vaarthai illai 
En kannukkulley ini kanavey illai  (Poongaatrey)
 
Manjal vaanam konjam maegam 
Konjippesum kaatru thottuchelludhey 
Niruthaamal sirikkindren 
Indha nimidangal punnagaiyai poottikkondadhey 
Kannaadi sariseidhu pinnaadi un kannai 
Paarkkindren paarkkindren 
Penney naan unnai munney oru vaarthaipesaamal 
Thoarkkindren thoarkkindren 
Vazhippoakkan poanaalum vazhiyil kaaladiththadam irukkum 
Vaazhkkaiyiley indha nodi vaasanaiyoadu ninaivirukkum  (Poongaatrey)
 
Azhagaana nadhippaarthaal adhan peyarinaikketka 
Manam thudikkum 
Ival yaaro ennappero 
Naaney arindhidum malaiyan oru mayakkam 
Edhedho oorththaandi eraalam paerthaandi 
Poagindren poagindren 
Nillendru solgindra nedunjaalai vilakkaaga anaigindren 
Erigindren 
Mozhiththeriyaa paadalilum arththangal indru purigiradhey 
Vazhiththunaiyaai nee vandhaai 
Poagum thooram kuraigiradhey  (En nenjey)
 
 
See Also:
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா எங்கேயும் எப்போதும் Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலாயுதம் Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன வேலாயுதம் Maayam seithaayo மாயம் செய்தாயோ கண்ணுபடப்போகுதய்யா Aanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் எங்கேயும் எப்போதும் Un perey theriyaadhu உன் பேரே தெரியாது பூவே உனக்காக Sollaamaley yaar paarththadhu சொல்லாமலே யார் பாத்தது
பாடு நிலாவே MalaiyOram veesum kaatru மலையோரம் வீசும் காற்று வாகை சூட வா Sara sara saaral kaathu சர சர சாரல் காத்து வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு ஆசை Aa... pulveli pulveli thannil ஆ... புல்வெளி புல்வெளி தன்னில்
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சின்னகவுண்டர் Andha vaanathai pOla manam அந்த வானத்தப்போல மனம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services