Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Paiyaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En kaadhal solla naeramillai Song என் காதல் சொல்ல நேரமில்லை
Facts about the Song
Movie Name (2009) : Paiyaa பையா
Actor நடிகர் : Karthik Sivakumar கார்த்திக் சிவக்குமார்
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா
Female Singer பாடகி : Thanvi தன்வி
Movie Director டைரக்சன் : Lingasamy இலிங்குசாமி
Rating :
Download this MP3
Paiyaa Songs 
Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Suththudhey suththudhey suththudhey சுத்துதே சுத்துதே சுத்துதே
Thuli thuli thuli mazhaiyaai துளித் துளித் துளி மழையாய்
Poongaatrey poongaatrey பூங்காற்றேப் பூங்காற்றே
En kaadhal solla naeramillai என் காதல் சொல்ல நேரமில்லை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் காதல் சொல்ல நேரம்மில்லை 
உன் காதல் சொல்லத் தேவையில்லை 
நம் காதல் சொல்ல வார்த்தைஇல்லை 
உண்மை மறைந்தாலும் மறையாதடி 
உன் கையில் சேர ஏங்கவில்லை 
உன் தோளில் சாய ஆசையில்லை 
நீப்போனப் பின்பு சோகம்மில்லை 
என்று பொய் சொல்லத்தெரியாதடி 
 
உன் அழகாலே உன் அழகாலே 
என் வெய்யில் காலம் அது மழைக்காலம் 
கனவாலே உன் கனவாலே 
மனம் அலைப்பாயும் நல்லக்குடைசாயும் 
ஏஹே ஹே ஹே...  (என் காதல்)
 
காற்றோடு கைவீசி நீப்பேசினால் 
உந்தன் நெஞ்சோடுப் புயல் வீசுதே 
வயதோடும் மனதோடும் சொல்லாமலே 
சில எண்ணங்கள் வளைவீசுதே 
காதல் வந்தாலே கண்ணோடு தான் 
கள்ளத்தனம் வந்துக் குடியேறுமோ 
கொஞ்சம் நடந்தேனடி கொஞ்சம் துடித்தேனடி 
 
உன் விழியாலே உன் விழியாலே என் வழிமாறும் 
கண் தடுமாறும் அடி இது ஏதோ 
ஒருப்புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம்  
அதை ஏற்கும்... ஹோய்  
ஒரு வார்த்தைப் பேசாமல் எனைப்பாரடி 
இந்த நிமிடங்கள் நீளட்டுமே 
வேறேதும் நினைக்காமல் விழிமூடடி 
இந்த நெறுக்கங்கள் தொடரட்டுமே 
யாரும் பார்க்காமல் உன்னைப்பார்க்கிறேன் 
செருப்பில்லை என எந்தன் இமைகள் அது 
உன்னைக் கண்டாலேக்குதிக்கின்றதே 
என் அதிகாலை என் அதிகாலை உன் முகம்பார்த்து 
தினம் எழவேண்டும் 
என் அந்தி மாலை, என் அந்தி மாலை உன் மடிசாய்ந்து 
தினம் விழ வேண்டும் ஹே...ல்லே  (என் காதல்)
 
 
Lyrics in English
 
M:En kaadhal solla naeramillai 
Un kaadhal solla thevaiyillai 
Nam kaadhal solla vaarthai illai 
Unmai maraththaalum maraiyaadhadi 
Un kaiyil saera eangavillai 
Un thoalil saaya aasaiyillai 
Nee poana pinbu soagammillai 
Endru poi sollaththeriyaadhadi 
 
Un azhagaaley un azhagaaley 
En veiyil kaalam adhu mazhakkaalam 
Kanavaaley un kanavaaley  
Manam alaippaayum nalla kudaisaayum 
Ehey hey hey.......  (En kaadhal)
 
Kaatroadu kaiveesi neeppoanaal 
Undhan nenjoadu puyal veesudhey 
Vayadhoadum manadhoadum sollaamaley 
Sila ennanangal valaiveesudhey 
Kaadhal vandhaaley kannoadu thaan 
Kallaththanam vandhu kudiyerumo 
Konjam nadandhenadi konjam thudiththenadi 
 
Un vizhiyaaley un vizhiyaaley en vizhimaarum 
Kan thadumaarum adi idhu eadho oru pudhu eakkam 
Idhu valiththaalum nenjam 
Adhai earkkum.... hoi 
Oru vaarththai pesaamal enaippaaradi 
Indha nimidangal neelattumey 
Varaedhum ninaikkaamal vizhimoodi 
Indha nerukkangal thodarattumey 
Yaarum paarkkaamal ennai paarkkiren 
Ennai ariyaamal unnai paarkkiren 
Seruppillai ena endhan imaigal adhu 
Unnai kandaaley kudhikkindradhey 
En adhigaalai en adhigaalai un mugam paarththu 
Thinam ezhavendum 
En andhimaalai en andhimaalai un madi saaindhu 
Thinam vizha vendum hey.....lley  (En kaadhal)
 
 
See Also:
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா எங்கேயும் எப்போதும் Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலாயுதம் Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய
தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன வேலாயுதம் Maayam seithaayo மாயம் செய்தாயோ கண்ணுபடப்போகுதய்யா Aanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் எங்கேயும் எப்போதும் Un perey theriyaadhu உன் பேரே தெரியாது பூவே உனக்காக Sollaamaley yaar paarththadhu சொல்லாமலே யார் பாத்தது
பாடு நிலாவே MalaiyOram veesum kaatru மலையோரம் வீசும் காற்று வாகை சூட வா Sara sara saaral kaathu சர சர சாரல் காத்து வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு ஆசை Aa... pulveli pulveli thannil ஆ... புல்வெளி புல்வெளி தன்னில்
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சின்னகவுண்டர் Andha vaanathai pOla manam அந்த வானத்தப்போல மனம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (4)
hasini 30-May-2010 02:44:58 
sila pizhaigal ulladhu virumbinal thiruthikkollavum
konjam nadithenadi kaonjam thudithenadi
andha vilayattai rasithenadi

Yaarum paarkamal unai paarkiren
ennai ariyamal unai paarkiren
Siru pillaiyena endhan vizhigal adhu unai kandale Kudhikkindradhey.
shivangi 31-May-2010 22:15:13 
very great to listen it very melodious , i cannot stop myself listening this song i love it a lot.

thank you
Karthikeyan 06-Aug-2010 13:51:36 
This song is very nice......
yana 11-Dec-2010 11:52:08 
super song
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services