Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Paiyaa Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Adadaa mazhaidaa adai mazhaidaa Song அடடா மழைடா அடை மழைடா
Facts about the Song
Movie Name (2009) : Paiyaa பையா
Actor நடிகர் : Karthik Sivakumar கார்த்திக் சிவக்குமார்
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Ragul Nambiar இராகுல்நம்பையார்
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Lingasamy இலிங்குசாமி
Rating :
Download this MP3
Paiyaa Songs 
Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Suththudhey suththudhey suththudhey சுத்துதே சுத்துதே சுத்துதே
Thuli thuli thuli mazhaiyaai துளித் துளித் துளி மழையாய்
Poongaatrey poongaatrey பூங்காற்றேப் பூங்காற்றே
En kaadhal solla naeramillai என் காதல் சொல்ல நேரமில்லை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அடடா மழைடா அடை மழைடா 
அழகா சிரிச்சா புயல் மழைடா 
மாறி மாறி மழையடிக்க மனசுக்குள்ள கொடைப்பிடிக்க 
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு 
என்ன ஆச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு 
மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும்போது 
இரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு 
என்ன ஆச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு  (அடடா)
 
பாட்டுப் பாட்டு பாடாத பாட்டு 
மழைதான் பாடுது கேட்காதப்பாட்டு 
உன்னை என்னை சேர்த்துவச்ச மழைக்கொரு காலம் போடு 
என்னைக் கொஞ்சம் காணலையே 
உனக்குள்ளத் தேடிப்பாரு 
மந்திரம் போல இருக்கு புது தந்திரம்போல இருக்கு 
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு 
தேவதை எங்கே என் தேவதை எங்கே 
அது சந்தோஷமாய் ஆடுது இங்கே 
 
ஒன்னப்போல வேறாரும் இல்ல 
என்னைவிட்டா வேறாரு சொல்ல 
சின்னச் சின்னக் கண்ணு இரெண்டு 
கொடுத்தென்ன அனுப்பிவச்சான் 
இந்தக்கண்ணுப் போதலையே 
எதுக்கிவளை படைச்சுவச்சான் 
பட்டாம்பூச்சிப் பொண்ணு 
நெஞ்சில் படபடக்கும் நின்னு 
பூவும் இவளும் ஒன்னு  
என்னைக் கொன்னுப்புட்டாக் கொன்னு 
போவது எங்கே நான் போவது எங்கே 
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே  (அடடா)
 
 
Lyrics in English
 
MAdadaa mazhaidaa adai mazhaidaa 
Azhagaa sirichaa puyal mazhaidaa 
Maari maari mazhaiyadikka manasukkulla kodaippidikka 
Kaalgal naalaachu kaigal ettaachu 
Enna aachu edhaachu edhedho aayaachu 
Mayil thoagai poala iva mazhaiyil aadumboadhu 
Rayil paalam poala en manasum  
Enna aachu edhaachu edhedho aayaachu  (Adadaa)
 
Paattu paattu paadaadha paattu 
Mazhaithaan paadudhu kaetkaadhappaattu 
Unnai ennai serththuvacha mazhaikkoru salaam poadu 
Ennai konjam kaanalaye 
Unakkulla thedippaaru 
Mandhiram poala irukku pudhu thandhiram poala irukku 
Bambaram poala enakku thalaimaththiyil suththudhu kirukku 
Dhevadhai engey en dhevadhai engey 
Adhu santhoashamaai aadudhu ingey 
 
Onnappoala vaeraarum illa 
Ennaivittaa veraaru solla 
Chinna chinna kannu rendu 
Koduththenna anuppivachaan 
Indha kannum poadhalaiye 
Edhukkivalai padaichu vachaan 
Pattaamboochi ponnu 
Nenjil padapadakkum ninnu 
Poovum ivalum onnu  
Ennai konnupputtaa konnu 
Poavadhu engey naan poavadhu engey 
Manam thallaadhudhey boadhaiyil ingey  (Adadaa)
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வேலாயுதம் Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே வேலாயுதம் Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை எங்கேயும் எப்போதும் Govindha Govindha கோவிந்தா கோவிந்தா கோ Amuli thumuli nerikkum veli அமுலி துமுலி நெறிக்கும் வேலி
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வேலாயுதம் Ada vela vela vela அட வேலா வேலா வேலா அவள் ஒரு தொடர் கதை Adi ennadi ulagam idhil அடி என்னடி உலகம் இதில்
வேலாயுதம் Chillax chillax சில்லாக் சில்லாக் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் கோவா Vaaliba vaa vaa வாலிபா வா வா
எங்கேயும் எப்போதும் Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா எங்கேயும் காதல் Thimu thimu theem theem திமு திமு தீம் தீம முனி-2 காஞ்சனா Sangili mungili சங்கிலி முங்கிலி
முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து வின்னைத்தாண்டி வருவாயா Aen idhayam udaithaai ஏன் இதயம் உடைத்தாய்
கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பையா Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Comments from Users (2)
v.mani megalai 06-Apr-2010 16:48:23 
awe sum
maha 05-Mar-2011 15:46:30 
superb
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services