Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Padikkaadhavan(2009) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ea vetrivelaa namma aattam Song ஏ வெற்றிவேலா நம்ம ஆட்டம்
Facts about the Song
Movie Name (2010) : Padikkaadhavan(2009) படிக்காதவன்(2009)
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Tamana தமணா
Lyricist பாடலாசிரியர் : Pa. Vijai பா.விஜய்
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Naveen, Ranjith நவீன், இரஞ்சித்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Padikkaadhavan(2009) Songs 
Kadavulum kaadhalum vearu கடவுளும் காதலும் வேறு
Ea vetrivelaa namma aattam ஏ வெற்றிவேலா நம்ம ஆட்டம்
Raangi rangammaa ravikkai இராங்கி இரங்கம்மா இரவிக்கை
Appammaa vilaiyaattu அப்பம்மா விளையாட்டு
Ea rOsu rOsu rOsu ஏ இரோசு இரோசு இரோசு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹரோ ஹரோ ஹரோ ஹரோ  
ஹரோஹரோ ஹரோஹரோ ஹரா ஹோ 
 
ஏ வெற்றிவேலா நம்ம ஆட்டம் தான் எகுறுது தூளா 
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கனும் தோழா 
பள்ளிக்கூடம் போகாமலே ஃபஸ்ட் க்ளாசில் பாசான கூட்டம் இது 
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது 
ஏத்திவிட்டா ஏத்திவிட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம் 
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி ஆட்டம் தான்போட்டுத்தான் கொண்டாட்டம்தான் (ஏ வெற்றிவேலா)
 
குழுஎம்மோ எம்மோ எமதீதீ 
எம்மோ எம்மோ எமதீதீ 
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ எம்மோ  
 
எம்பேரு ஊரு படிக்காதவன் 
ஆனாலம் பொய்யா நடிக்காதவன் 
ஆறெழு டிகிரி முடிக்காதவன் 
யார் காலும் வார துடிக்காதவன் 
புரட்சித்தலைவரு எங்கடா படிச்சாரு 
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா 
ஐய்யா கலைஞர் எழுதாத எழுத்தா 
எந்த காலேஜ் போனாரப்பா 
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது  (ஏ வெற்றிவேலா)
 
அத கொண்டா அட இத கொண்டா 
ஒரு கோட்டருல அந்த மேட்டரக்கொண்டா 
ஒரு மீட்டரு வந்தா எல்லாரு வாயும் பொளக்கும்டா 
ஒரு ஃபிகரு வந்தா சும்மா தெருவு கலக்கும்டா 
அந்த கிருக்கு எனக்கு இருக்கு 
ஏ இதா ஏ அதா ஏ இதா அதா இதாஅதா 
 
தெண்டுல்கர் படிச்சது பத்தாவது 
ஆனாலும் அடிச்சா நூறாகுது 
அம்பானி காலேஜ் போனதில்ல 
ஆனாலும் பேரு வானம்போல 
சைக்கிள் கடைத்தான் வச்சாங்க பசங்க 
ஃப்லைட்டு கண்டு புடிச்சாங்கப்பா  
தானா படிச்சி தனியாளா ஒருத்தன் 
ட்ரெய்னு செஞ்சி முடிச்சானப்பா 
ஏ அடிடா தெருமேளந்தான் பிப்பீ டும் டும் டும் (ஏ வெற்றிவேலா)
Lyrics in English
 
MHarO HarO HarO HarO HarO  
HarOharO HarOharO HarOharO HarOharO haraa hO 
 
MEa vetrivealaa naam aattam thaan egurudhu thoolaa 
ea adi jOjaa naama eppOdhum jeyikkanum thOzhaa 
pallikkoodam pOgaamaley First Classil paassaana koottam idhu 
paadam keedam padikkaamaley naan sollum anbaana paadam idhu 
eaththivittaa eaththivittaa earalaam earallaam munnearalaam 
suththi suththi onna suththi aattam thaan pOttuththaan kondaattam thaan  (Ea vetrivealaa
 
GEmmO emmO ematheethee  
emmO emmO ematheethee  
emmO emmO emmO emmO emmO 
 
MEmbearu ooru padikkaadhavan 
aanaalum poiyaa nadikkaadhavan 
aareazhu digiri mudikkaadhavan 
yaar kaalayum vaara thudikkaadhavan 
puratchiththalaivaru engadaa padichaaru 
Doctor pattam koduththaanga 
aiyaa kalainjaru ezhudhaadha azhuththaa 
endha Collage pOnaarappaa 
naan padicha nalla paadamthaan idhu idhu (Ea vetrivelaa)
 
MAdha kondaa ada idha kondaa 
oru kOttarula andha Mettarakkondaa 
oru meettaru vandhaa ellaaru vaayum polakkum 
oru Figaru vandhaa summaa theruvu kalakkumdaa 
andha kirukku enakku irukku 
ea idhaa ea adhaa - ea idhaa adhaa idhaa adhaa 
 
MTendulkar padichadhu paththaavadhu 
aanaalum adichaa nooraagudhu 
ambaani Collage pOnadhilla 
aanaalum pearu vaanampOla 
Cycle kadaithaan vachchaanga pasanga 
Flyttu kandu pudichaangappaa  
thaanaa padichchi thaniyaalaa oruththan 
Trainu senji mudichaanappaa 
ea adidaa therumealanthaan pippee dum dum dum (Ea vetrivelaa)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சிட்டிசன் I like you ஐ லைக் யு
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services