Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Paandiya Naadu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Fy fy fy… Song ப்பை ப்பை ப்பை
Facts about the Song
Movie Name (2014) : Paandiya Naadu பாண்டிய நாடு
Actor நடிகர் : Vishal விஷால்
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Ramya இரம்யா
Movie Director டைரக்சன் : Suseenthiran சுசீந்திரன்
Rating :
Paandiya Naadu Songs 
Daiyaarey daiyaarey டையாரே டையாரே
Veri konda puli வெறி கொண்ட புலி
Yeley yeley Marudhu ஏலே ஏலே மருது
Fy fy fy… ப்பை ப்பை ப்பை
Oththakada oththakada ஒத்தகட ஒத்தகட
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெப்பை ப்பை ப்பை… கலாச்சி ப்பை 
கருப்பா நீ வாயேண்டா கலாச்சி ப்பை 
ப்பை ப்பை ப்பை சொதப்பி ப்பை 
பொறுப்பா நீ இருக்காத சொதப்பி வை 
வெக்கத்தை வேணான்னு ஓட்டி ப்பை 
நெஞ்சோடு நீங்காத ஒட்டி ப்பை 
முட்டாய்யி முத்தத்த வாயோட வாய் வச்ச 
ப்பை ப்பை ப்பை.. கலாச்சி ப்பை 
கருப்பா நீ வாயேண்டா கலாச்சி ப்பை… 
செல்லுக்கட மாமா ஏன் செல்ல செல்ல மாமா நீ 
சொல்ல சொல்ல காதல் வரும் 
மீட் டெல்லிப்பை 
ஆசையில்லா ஆணா நீ 
சிம்மு இல்லா போனா நீ 
சிக்னல் இங்கு புல்லுன்னாலும் ஏன்திங்கி ப்பை 
டச்ச டச்ச ஸ்கீரினாட்டம் முன்ன வந்து நின்னாட 
என்ன வந்து நீ நோண்டு ப்பை ப்பை 
பச்சை பச்சயாக ஏன் 
இச்சையெல்லாம் சொன்னேன் 
அச்சமெல்லாம் நீ போக்கு ப்பை 
ப்பை… ப்பை… ப்பை  (ப்பை)
 
பஞ்சாயத்து கூட்டி ப்பை எட்டுபட்டி கேட்டு ப்பை 
நியாயமெது தருமமெது நீ பார்த்து வை 
நாட்டத்த நான் சொல்லி ப்பை 
குத்தமென்ன தள்ளி ப்பை 
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம் 
நீ மாத்து ப்பை 
திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்டேன் 
என்ன என்ன நீ தூக்கி ப்பை 
நௌ;ளிவட்ட கண்ணால அள்ளி மொட்டு மேலே 
கட்டி கட்டி நீ தாக்கு ப்பை ப்பை  (ப்பை)
 
Lyrics in English
 
F:Fy fy fy… kalaachi fy 
karuppaa nee vaayendaa kalaachi fy 
fy fy fy sodhappi fy 
poruppaa nee irukkaadha sodhappi vai 
vekkaththa venaannu otti fy 
nenjoadu neengaadha otti fy 
muttaayi muththatha vaayoda vaai vacha 
fy fy fy… kalaachi fy 
karuppaa nee vaayendaa kalaachi fy… 
sellukkaada maamaa yen sella sella maamaa nee 
solla solla kaadhal varum 
meet dellify 
aasaiyillaa aanaa nee 
Sim-mu illaa poanaa nee 
signal ingu pullunnaalum yen thingi fy 
dacha dacha screenaattam munna vandhu ninnaadaa 
enna vandhu nee noandu fy 
pachai pachayaaga yen 
ichaiyellaam nee poakku fy 
fy fy fy… kalaachi fy (Fy fy)
 
Panjaayathu kootti fy ettuppatti kaettu fy 
niyaayamedhu tharumamedhu nee paarththu vai 
naattaththa naan solli fy 
kuththamenna thalli fy 
naattaamaiyum theerppa konjam  
nee maaththu fy 
thikku thikk pechaala kokki kokki poatten 
enna enna nee thookki fy 
nellivatta kannaala alli mottu meley 
katti katti nee thaakku fy fy (Fy fy)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services