Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Pa. Ra. Pazhanisami Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Inter City-2 poagura Song இன்டர் சிட்டி-2 போகுற
Facts about the Song
Movie Name (2010) : Pa. Ra. Pazhanisami பா. ரா. பழனிச்சாமி
Actor நடிகர் : Raju Sundaram, Srinivas, Sakthivel ராஜூ சுந்தரம், ஸ்ரீநிவாஸ, சக்திவேல்
Actress நடிகை : Meenakshi Kailash மீனாட்சி கைலாஷ்
Lyricist பாடலாசிரியர் : Suresh Devar சுரேஷ் தேவர்
Music Director இசையப்பாளர் : Deena தீனா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : M. Muthukumar எம். முத்துக்குமார்
Rating :
Pa. Ra. Pazhanisami Songs 
Maalai nera sooriyan மாலை நேர சூரியன்
Nenjukkul mariyal irundhu நெஞ்சுக்குள் மறியல் இருந்து
Naetru adhu unakku நேற்று ஆது உனக்கு
Inter City-2 poagura இன்டர் சிட்டி-2 போகுற
Singaari maga sinnakkutti சிங்காரி மக சின்னக்குட்டி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இன்டர் சிட்டி-2 போகுற என் நெஞ்சைத்தட்டி -2 
ஓ.. தூதுபோச்சே என் மயிலே 
துடிக்கும் என் காதலைச்சொல்ல 
இதயத்தை வாகனில் ஏற்றி 
வெந்தக்கதை நீயும் சொல்ல 
துரத்திடும் அவளின் நினைவை 
தூதுதான் நீயும் சொல்ல 
வாசமுடன் பூத்திடும் பூக்களை 
அவளிடம் கொண்டு செல்ல 
ஆயிரம் கால்களை உருட்டி 
அசைந்துச்செல் நீயும் மெல்ல  (இன்டர்)
 
தலைமுடியில் முத்தமிட்டு தனிவிசையைப் பெற்றுக்கொல்வாய் 
தடங்களிலிலே அளவுக்கொண்டு பூசைகளைஒழித்துக்கொள்வாய் 
கண்களையோ திறந்துக்கொண்டு  
பச்சைகளாய்ப் பறந்துசெல்வாய் 
காற்றினையும் பிளந்துக்கொண்டு 
காண்பவரை மிதந்துச்செல்வாய் 
என் கவிதையை ஏற்றுக்கொண்டு 
என் அவளைப் பார்க்கச்செல்வாய்  (இன்டர்)
 
எஸ் எம் எஸ் அனுப்பிவைத்தாய் 
இடங்களோப் போதவில்லை 
இன்டர்நெட்டில் சாட்டிங்செய்தால் 
டவர்களோ கவரோஜ்ஜில்லை 
காதல் கதை ஒலிபரப்ப சாட்லைட்டும் 
வின்னில் இல்லை 
அவதிப்படும் நிலையைச் சொல்ல 
நுண் அலைவரிசைத் துவங்கவில்லை 
என் உயிரில் ஏறிக்கொண்ட 
அவன் நினைவை மறக்கவில்லை  (இன்டர்)
 
 
Lyrics in English
 
M:Inter City-2 poagura en nenjai thatti 
Inter City-2 poagura en nenjai thatti 
O....... thoodhu poachey en mayiley 
thulikkum en kaadhalai solla 
idhayathai vaaganil yetri 
vendhakkadhai neeyum solla 
thuraththidum avalin ninaivai 
thoodhu thaan neeyum solla 
vaasamudan poothidum pookkalai 
avalidam kondu sella 
aayiram kaalgalai urutti 
asaindhu sel neeyum mella  (Inter City)
 
Thalai mudiyil muththamittu thani visaiyai petrukkolvaai 
thadangaliley alavukkondu poosaigalai ozhiththukkolvaai 
kangalaiyO thirandhukkodu pachchaigalaai  
parandhu selvaai 
kaatrinaiyum pilandhukkondu 
kaanbavarai mudhandhu selvaai 
en kavidhai yetrukkondu 
en avalai paarkka chelvaai  (Inter City)
 
M:SMS-ai anuppi vaithaai 
idangalo poadhavillai 
Internet-til Chating seidhaal 
tavargalo covarage-illai 
kaadhal kadhai olibarappa Satlite-tum 
vinnil illai 
avadhippadum nilaiyai solla 
nun alaivarisai thuvangavillai 
en uyiril yerikkonda 
avan ninaivai marakkavillai  (Inter City)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services