Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oru Sol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Un Roja idhazhgalil Song உன் ரோஜா இதழ்களில்
Facts about the Song
Movie Name (2011) : Oru Sol ஒரு சொல்
Actor நடிகர் : Dinesh திணேஷ்
Actress நடிகை : Meenatshi மீனாட்சி
Lyricist பாடலாசிரியர் : Kavivalavan கவிவலவன்
Music Director இசையப்பாளர் : VVR விவிஆர்
Male Singer பாடகர் : Belli Raj பெல்லி ராஜ்
Female Singer பாடகி : Deepa Mariam தீபா மரியம்
Movie Director டைரக்சன் : VVR விவிஆர்
Rating :
Oru Sol Songs 
Kaanaag kuruvikkellaam கானாங் குருவிக்கெல்லாம்
Adiye thakkaalippazha அடியே தக்காளிப்பழ
Un Roja idhazhgalil உன் ரோஜா இதழ்களில்
Unnai saranadaindheney உன்னை சரணடைந்தேனே
Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Patti thotti ettuthikkum பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உன் ரோஜா இதழ்களில்  
வெண் பன்னீர் துளிகளோ 
பூந்தேனை அள்ளித்தருவாயே... 
 
பெகாலம் கனிந்ததும் சுக வேலை வந்ததும் 
நான் உன்னை அள்ளிக்கொள்வேனே 
 
வான் தூவும் பொன் துகளில் 
வானவில்லாய் உன் முகமே 
 
பெவாடாத பூவின் வாசம் நான் 
வாடாத பூவின் வாசம் நான்  (என் ரோஜா)
 
வான் ஆளும் பூக்கள் போல 
சேராடும் கண்கள் ரெண்டும்  
யாரென்று நீதான் சொல்வாயோ 
 
பெஎன் கண்ணில் உன்னைக்கண்டேன் 
என் நெஞ்சில் உன்னைப்பார்த்தேன் 
வண்ணத்தில் உன்னைக்கண்டேனே 
 
ஓ.. பனிமலர் தூவும் வைகரையில் 
பொன் மணல் காட்டும் இளம் வெயிலும் 
ஆம்பல் பூவோ அழகிய தமிழ் மகளோ 
 
பெவாலிபம் உருக்கிய தோல்களிலே 
வண்ணம் தூவிட நான் வந்தேன் 
கனவை நாடும் அழகே ஆண் களியே..  
கனவை நாடும் அழகே ஆண் களியே..  (உன் ரோஜா)
 
பெ நீதானே தூதிட்டாய் 
என் நெஞ்சை யாசித்தாய்  
கண் கட்டும் வண்ணப்பேரழகா.. 
 
அழகென்று உன்னை சொல்வேன் 
அறிவென்று உன்னைக்கொல்வேன் 
கவிப்பாடும் சிலையோ பெண் அழகே 
 
பெஉன்மொழிக்கேட்டுப் பூவிட்டேன் 
மறுமொழிக்காண யோசித்தேன் 
மனதை ஆளும் நீயே என் நினைவே 
 
கல்லென்று உன்னைக்கலைப்பேனே 
உள் நின்று வின்னில் பறப்பேனே 
உறவைத்தேடும் பூவே பொற்ச்சிலையே..  
உறவைத்தேடும் பூவே பொற்ச்சிலையே.. 
 
பெகாலம் கனிந்ததும் சுபவேலை வந்ததும்  
நான் உன்னை அள்ளிக்கொள்வேனே...  (உன் ரோஜா)
 
 
 
Lyrics in English
 
M:Un Roja idhazhgalil 
ven pannier thuligalo 
poonthenai alli tharuvaaye... 
 
F:Kaalam kanindhum suga velai vandhadhum 
naan unnai allikkolvenney 
 
M:Vaan thoovum pon thugalil 
vaanavillaai un mugamey 
 
F:Vaadaadha poovin vaasam naan  
Vaadaadha poovin vaasam naan  (Un Roja)
 
M:Vaan aalum pookkal poala 
seraadum kangal rendum 
yaarendru neethaan solvaayo 
 
F:En kannil unnai kanden 
en nenjil unnai paarthen 
vannathil unnai kandeney 
 
M:O.. panimalar thoovum vaigaraiyil 
ponmanal kaattum ilam veyilum 
aambal poovo azhagiya thamizh magalo 
 
F:Vaalibam urukkiya thoalgaliley 
vannam thoovida naan vandhen 
kanavai naadum azhagey aan kiliye....  
kanavai naadum azhagey aan kiliye  (Un Roja)
 
F:Nee thaaney thoodhittaai 
en nenjai yaasiththaai 
kan kattum vanna perazhagaa....... 
 
M:Azhagendru unnai solven 
arivendru unnai kolven 
kavippaadum silaiyo pen azhagey 
 
F:Un mozhikkettu poovitten 
marumozhi kaana yoasithen 
manadhai aalum neeye en ninaivey 
 
M:Kallendru unnai kalaippeney 
ul nindru vinnil parappeney 
uravai thedum poovey porchilaiye....  
uravai thedum poovey porchilaiye 
 
F:Kaalam kanindhadhum suba velai vandhadhum 
naan unnai allikkolveney.....  (Un Roja)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services