Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oru Sol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Patti thotti ettuthikkum Song பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்
Facts about the Song
Movie Name (2011) : Oru Sol ஒரு சொல்
Actor நடிகர் : Ganesh கணேஷ்
Actress நடிகை : Meenatshi மீனாட்சி
Lyricist பாடலாசிரியர் : Sa.Murugan சா.முருகன்
Music Director இசையப்பாளர் : VVR விவிஆர்
Male Singer பாடகர் : Sunandan சுனந்தன்
Female Singer பாடகி : Roshini ரோஸ்னி
Movie Director டைரக்சன் : VVR விவிஆர்
Rating :
Oru Sol Songs 
Kaanaag kuruvikkellaam கானாங் குருவிக்கெல்லாம்
Adiye thakkaalippazha அடியே தக்காளிப்பழ
Un Roja idhazhgalil உன் ரோஜா இதழ்களில்
Unnai saranadaindheney உன்னை சரணடைந்தேனே
Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Patti thotti ettuthikkum பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பட்டித்தொட்டி எட்டுத்திக்கும் பாடப்போறேன்டி 
பக்கம் வந்து நீயும் நின்னா சிப்பாஞ்சிக்கான்டி 
பட்டித்தொட்டி எட்டுத்திக்கும் பாடப்போறேன்டி 
பக்கம் வந்து நீயும் நின்னா சிப்பாஞ்சிக்கான்டி 
 
பெஹேய் கட்டுக்கட்டு வெலுத்துக்கட்டி 
இஷ்ட்டம் போல பொலந்துக்கட்டு 
 
ரெக்கக்கட்டி ரெக்கக்கட்டி பறக்கப்போறேன்டி 
செக்கப்போடு போடத்தானே பறந்து வந்தேன்டி  (பட்டித்)
 
கத்துத்தாடி கத்து தாடி காத்திருக்கேன்டி 
கத்துத்தந்தா கட்டில்மேல ஜியாஞ்சிக்கான்டி 
கத்துத்தாடி கத்து தாடி காத்திருக்கேன்டி 
கத்துத்தந்தா கட்டில்மேல ஜியாஞ்சிக்கான்டி 
 
பெஹா... புத்தகமும் தேவையில்ல 
சுத்தமாக கத்துத்தரும் டீச்சர் நான்தான்டா 
முட்டிப்போடு முட்டிப்போடு மக்கு நீ தான்டா 
மச்சான் சுத்தமாக கத்துத்தரும் டீச்சர் நான்தான்டா 
முட்டிப்போடு முட்டிப்போடு மக்கு நீ தான்டா  (கத்து)
 
பச்சப்புள்ள பச்சப்புள்ள நானும் இல்லடி 
பந்தியில நீயும் வந்தா ஜியாஞ்சிக்கான்டி 
பச்சப்புள்ள பச்சப்புள்ள நானும் இல்லடி 
பந்தியில நீயும் வந்தா ஜியாஞ்சிக்கான்டி 
 
பெஏ. ஏ. ஏ. வார்த்தையில் சொல்லாதடா 
வந்து என்னை அள்ளிக்கோடா 
 
அய்யோ தத்தித்தாவி தாறு மாறா குதிக்கப்போறேன்டி 
தண்ணியில ஓடம் போனா மெதக்கப்போறேன்டி  (பச்சப்புள்ள)
 
காதலுக்கு பச்சக்கொடி காட்டப்போறேன்டி 
காலம்மெல்லாம் உன்னோட நான் வாழப்போறேன்டி 
 
ஆபெஒன்னுக்குள்ள ஒன்னாகத்தான்  
ஒத்துமையா நாம் இருப்போம் 
 
பெவச்சிக்கலாம் வச்சிக்கலாம் காதல் கச்சேரி 
வச்சிக்கிட்டா காலமெல்லாம் ஜியாஞ்சிக்கான்டா 
 
 
 
Lyrics in English
 
M:Patti thotti ettuthikkum paadapoarendi 
pakkam vandhu neeyum ninnaa chiyaanjikkaandi 
Patti thotti ettuthikkum paadapoarendi 
pakkam vandhu neeyum ninnaa chiyaanjikkaandi 
 
F:Hei kattukkattu veluthukkattu 
ishttam poala polandhukkattu 
 
M:Rekkakkatti rekka katti parakkapoaren 
sekka poadu poadathaaney parandhu vandhenadi  (Pattithotti)
 
M:Kaththu thaadi kaththu thaadi kaathirukkendi 
kaththu thandhaa kattil mela jiyaanjikkaandi 
Kaththu thaadi kaththu thaadi kaathirukkendi 
kaththu thandhaa kattil mela jiyaanjikkaandi 
 
F:Haa... puthagamum thevaiyilla 
kattanamum yedhumilla 
Haa... puthagamum thevaiyilla 
kattanamum yedhumilla 
suththamaaga kaththu tharum teachar naan thaandaa 
mutti poadu mutti poadu makku naa thaandaa 
machchaan suththamaag kaththu tharum  
teachar naan thaandaa 
mutti poadu mutti poadu makku naa thaandaa  (kaththu)
 
M:Pachapulla pacha pulla naanum illadi 
pandhiyila neeyum vandhaa jiyaanjikkaandi 
Pachapulla pacha pulla naanum illadi 
pandhiyila neeyum vandhaa jiyaanjikkaandi 
 
F:Ye.. Ye.. Ye.. Vaarthaiyil sollaadhadaa 
vandhu ennai allikkoadaa 
 
M:Aiyo thaththithaavi thaaru maaraa gudhikkapoarendi 
thanniyila Odam poanaa medhakkapoarendi  (Pachapulla)
 
M:Kaadhalukku pachakkodi kaattapoarendi 
kaalammellaam unnoada naan vaazhappoarendi 
 
MF:Onnukkulla onnaagathaan oththumaiya nam iruppoam 
Onnukkulla onnaagathaan oththumaiya nam iruppoam 
 
F:Vachikkalaam vachikkalaam kaadhal kacheri  
vachikkittaa kaalamellaam jiyaanjikkaandaa 
 
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் பத்ரி Kaadhal solvadhu udhadugal காதல் சொல்வது உதடுகள்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services