Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oru Sol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaanaag kuruvikkellaam Song கானாங் குருவிக்கெல்லாம்
Facts about the Song
Movie Name (2011) : Oru Sol ஒரு சொல்
Actor நடிகர் : Ganesh கணேஷ்
Actress நடிகை : Meenatshi மீனாட்சி
Lyricist பாடலாசிரியர் : Kavivalavan கவிவலவன்
Music Director இசையப்பாளர் : VVR விவிஆர்
Male Singer பாடகர் : A. Maazeeth எ.மாசீத்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : VVR விவிஆர்
Rating :
Oru Sol Songs 
Kaanaag kuruvikkellaam கானாங் குருவிக்கெல்லாம்
Adiye thakkaalippazha அடியே தக்காளிப்பழ
Un Roja idhazhgalil உன் ரோஜா இதழ்களில்
Unnai saranadaindheney உன்னை சரணடைந்தேனே
Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Patti thotti ettuthikkum பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கானாங் குருவிக்கெல்லாம்  
அந்த காடே சொந்தமடா 
அட வீனா மனுசனெல்லாம்  
இங்கே வெட்டி சாகுறான்டா 
வாழ்க்கை இனிமையடா 
அதில் வம்பே துன்பமடா 
கோயில் குளமருகே 
இந்த கோலம் தேவையோடா  (கானாங்)
 
காதல் இல்லா வாழ்க்கை இங்கே 
கசந்துதானே போகுமடா 
கற்ப்பு இல்லா நட்பும்கூட 
கரைந்து வீனாய் போகுமடா 
 
காதல் வந்து காதல் வந்து 
மாட்வி இங்கே கெடனுமா 
மோதல் வந்து மோதல் வந்து 
மடிந்துப்போக வேணுமா 
 
காதல் என்னும் புனித மண்ணில் வாழ வேண்டுமே 
கற்ப்புக்கொண்ட நட்பில் அங்கு கலக்கம்மில்லையே 
ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் 
உறவும் காதலே 
ஒருவர் மீது ஒருவர் கொள்ளும்  
உறவும் காதலே 
ஒருவர் மட்டும் கொள்ளும் அன்பு  
காதல் இல்லையே 
 
குழுஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ  (கானாங்)
 
நட்பு கொண்ட மனதில்  
அந்த நட்பும்கூட காதலடா 
எட்டவந்து விட்டபோதும் தொடரும் 
அந்த இனிமையடா 
காதல் கொண்டு நட்பைத்துளைக்கும் 
காதல் இங்கு வேண்டுமா 
காலம் முழுதும் வளரும் நட்பில் 
கலக்கம் கூட தேவையா 
 
மனிதன் கொன்றால்  
மனித வாழ்வில் மாட்சி போகும் 
மரணம் திண்றால்  
வாழ்வில் ஏதும் மிச்சம் இல்லையே 
இனிமைக்கொண்ட வாழ்வில் நாளும் 
ஏற்றம் தேடுங்கள் 
இனிய உலவாக மண்ணில்  
இன்பம் காணுங்கள் 
 
குழுஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ  (கானாங்)
 
 
 
Lyrics in English
 
M:Kaanaag kuruvikkellaam  
andha kaadey sondhamadaa 
ada veenaa manusanellaam 
ingey vetti saaguraandaa 
vaazhkkai inimaiyadaa 
adhil vambey thunbamadaa 
koayil kulamarugey 
indha koalam thevaiyoadaa  (Kaanaang)
 
M:Kaadhal illaa vaazhkkai ingey 
kasandhu thaaney poagumadaa 
karppu illaa natpu kooda  
karaindhu veenaai poagumadaa 
 
M:Kaadhal vandhu kaadhal vandhu  
maatchi ingey kedanumaa 
moadhal vandhu moadhal vandhu  
madindhu poaga venumaa 
 
M:Kaadhal ennum punidha mannil vaazha vendumey 
karpukkonda natpil angu kalakkammillaiye 
oruvar meedhu oruvar kollum 
uravum kaadhaley 
Oruvar meedhu oruvar kollum  
uravum kaadhaley 
oruvar mattum kollum anbu  
kaadhal illaiye 
 
G:OhO hO hO hO hO 
OhO hO hO hO hO 
OhO hO hO hO hO  (Kaanaang)
 
M:Natpu konda manadhil  
andha natpum kooda kaadhaladaa 
etta vandhu vittapoadhum thodarum 
andha inimaiyadaa 
kaadhal kondu natpai thulaikkum 
kaadhal ingu vendumaa 
kaalam muzhudhum valarum natpil 
kalangum kooda dhevaiyaa 
 
M:Manidhan kondraal  
manidha vaazhvil maatchi poagumey 
maranam thindraal vaazhvil yedhum micham illaiye 
inimai konda vaazhvil naalum  
yetram thedungal 
iniya ulavaaga mannil inbam kaanungal 
 
G:OhO hO hO hO hO hO 
OhO hO hO hO hO hO 
OhO hO hO hO hO hO  (Kaanaang)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர பிரியமானதோழி Entha theasathil theasathil எந்த தேசத்தில் தேசத்தில்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அறம் Pudhu varalaarey புது வரலாறே சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services