Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oru Sol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Agara mudhala ezhuthellaam Song அகர முதல எழுத்தெல்லாம்
Facts about the Song
Movie Name (2011) : Oru Sol ஒரு சொல்
Actor நடிகர் : Ganesh கணேஷ்
Actress நடிகை : Meenatshi மீனாட்சி
Lyricist பாடலாசிரியர் : Snegan ஸ்னேகன்
Music Director இசையப்பாளர் : VVR விவிஆர்
Male Singer பாடகர் : Ashok Ramani அசோக் ரமணி
Female Singer பாடகி : Anuradha Sriram அணுராதாஸ்ரீராம்
Movie Director டைரக்சன் : VVR விவிஆர்
Rating :
Oru Sol Songs 
Kaanaag kuruvikkellaam கானாங் குருவிக்கெல்லாம்
Adiye thakkaalippazha அடியே தக்காளிப்பழ
Un Roja idhazhgalil உன் ரோஜா இதழ்களில்
Unnai saranadaindheney உன்னை சரணடைந்தேனே
Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Patti thotti ettuthikkum பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அகர முதல எழுத்தெல்லாம் 
கத்துத்தாறேன் உனக்குத்தான் 
 
பெஎறல வழல இடையினத்த 
காட்டுறேன்டா உனக்குதான்  (அகர)
 
மாஞ்சா நீ போடாதே 
 
பெஹேய் மல்லாக்கா தள்ளாதே 
 
அட மாஞ்சா நீ போடாதே 
 
பெஹேய் மல்லாக்கா தள்ளாதே 
 
வெத்தலன்னா வெத்தல  
நான் கொழுந்து வெத்தல 
பத்தலன்னா பத்தல 
சுண்ணாம்புதான் பத்தல 
 
எத்தனையோ பொம்பளைய  
ஜெயிச்சிருக்கேன் மாப்புள 
இவள மட்டும் என்னாலதான்  
தோற்க்கடிக்க முடியல 
 
பெஆணும் பெண்ணும் தொட்டுக்கிட்டா... 
ஆணும் பெண்ணும் தொட்டுக்கிட்டா 
ஆச ஊரும் கட்டுக்கட்டா 
ஆணும் பெண்ணும் தொட்டுக்கிட்டா 
ஆச ஊரும் கட்டுக்கட்டா 
 
மூச்சுமுட்ட முத்தம் வேணும் 
கொடுக்கலாமோ நீயும் நானும்  
மூச்சுமுட்ட முத்தம் வேணும் 
கொடுக்கலாமோ நீயும் நானும்  (மாஞ்சா)
 
உன் தேகம் முழுக்க மோகம் இருக்கு 
தேக்கி வச்சா யுத்தம் வெடிக்கும் 
 
பெஹேய் வயித்து பசயிh உடம்பு ருசிக்கும் 
இல்லன்னா நானும் பித்துப்பிடிக்கும் 
 
ஹா ஹா ஹா உச்சியிலே தொடங்குறேனா 
மத்தியிலே இறங்குறேனா 
தித்திக்கிற ஆச ஒன்னு 
உள்ளே இருக்கு கிடக்கிறேன் நான் 
 
பெஅச்சங்களும் எதுக்குடா 
வித்தைகளும் எதுக்குடா 
எல்லைகள மீறும்போது  
இன்பங்களும் சொர்க்கண்டா  (மாஞ்சா)
 
இது ஊரு நாட்டு நாக்கு மாமே 
அட கேட்டுப்பார ரொம்ப சூப்பர் மாமே 
 
ஆச இருக்கும்வரையில் 
உனக்கும் பூமியில எப்போதும் இடமிருக்கும் 
 
பெஆண பொண்ணும் பொண்ண ஆணும் 
சேர்ந்தாதானே சுகம் இருக்கும் 
 
கூச்சம் வேண்டாம் கலந்திடு நீ!  
அத்து மீறி நுழைஞ்சிடு நீ!  
பார்ட்டியில பயனுதடி 
நிறுத்திடாம தொடர்ந்திடு நீ!  (மாஞ்சா)
 
 
 
Lyrics in English
 
M:Agara mudhala ezhuthellaam 
kaththu thaaren unakkuthaan 
 
F:Erala vazhala idaiyinaththa 
kaatturendaa unakkuthaan  (Agara)
 
M:Maanjaa nee poadaadhey 
 
F:Hei mallaakkaa thallaadhey 
 
M:Ada maanjaa nee poadaadhey 
 
F:Hei mallaakkaa thallaadhey 
 
F:Veththalannaa veththala  
naan kozhundhu veththala 
paththalannaa paththala  
sunnaambu thaan paththala 
 
M:Eththanaiyo pombalaiya jeyichirukken maapulla 
ivala mattum ennaalathaan  
thoarkkadikka mudiyala 
 
F:Aanum pennum thottukkittaa..... 
aanum pennum thottukkittaa 
aasa oorum kattukkattaa 
aanum pennum thottukkittaa 
aasa oorum kattukkattaa 
 
M:Moochu mutta muththam venum 
kodukkalaamo neeyum naanum  
Moochu mutta muththam venum 
kodukkalaamo neeyum naanum  (Maanjaa)
 
M:Un dhegam muzhukka moagam irukku 
thekki vachaa youtham vedikkum 
 
F:Hei vayithu pasiyaa udambu rusikkum 
illannaa naanam piththu pidikkum 
 
M:Haa haa haa uchiyiley thodangurenaa 
maththiyiley irangurenaa 
thiththikkira aasa onnu 
ulley irukku kidakkiren naan 
 
F:Achchangaum edhukkudaa 
viththaigalum idhukkudaa 
ellaigala meerumboadhu  
inbangalum sorkkandaa  (Maanjaa)
 
M:Idhu ooru naattu naakku maamey 
ada kettuppaaru rumba super maamey 
 
M:Aasa irukkumvaraiyil 
unakkum boomiyila eppoadhum idamirukkum 
 
F:Aana ponnum ponna aanum 
serndhaa thaaney sugam irukkum 
 
M:Koocham vendaam kalandhidu nee 
aththu meeri nuzhainjidu nee 
paarttiyila payanudhadi 
niruthidaama thodarndhidu nee  (Maanjaa)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சலீம் Ulagam unnai உலகம் உன்னை
சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services