Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oru Sol Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Adiye thakkaalippazha Song அடியே தக்காளிப்பழ
Facts about the Song
Movie Name (2011) : Oru Sol ஒரு சொல்
Actor நடிகர் : Dinesh திணேஷ்
Actress நடிகை : Meenatshi மீனாட்சி
Lyricist பாடலாசிரியர் : VVR விவிஆர்
Music Director இசையப்பாளர் : VVR விவிஆர்
Male Singer பாடகர் : Pushpavanam Kuppusamy புஷ்பவனம்குப்புசாமி
Female Singer பாடகி : Anuradha Sriram அணுராதாஸ்ரீராம்
Movie Director டைரக்சன் : VVR விவிஆர்
Rating :
Oru Sol Songs 
Kaanaag kuruvikkellaam கானாங் குருவிக்கெல்லாம்
Adiye thakkaalippazha அடியே தக்காளிப்பழ
Un Roja idhazhgalil உன் ரோஜா இதழ்களில்
Unnai saranadaindheney உன்னை சரணடைந்தேனே
Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Patti thotti ettuthikkum பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஹேய் இந்த வெய்யிலுலயும் 
அக்காவுக்கு குளுர்து போலடா 
அதான் போத்திட்டுறுக்கு 
 
இந்தாம்மா என்ன மசமசன்னு நிக்கிற 
நீ அவுத்தாத்தான ஆரம்பிக்கமுடியும் 
 
பெஎன்ன தவுலு வார் புடிக்கனுமா 
 
அட ஆட்டத்த சொன்னம்மா 
 
அடியே தக்காளிப்பழ ஒடம்புக்காரி 
நீ தலத்தலன்னு மின்னறியே பக்கம் வாடி 
 
பெஅட பச்சரிசி பல்லுக்காரா 
நான் பக்கம் வந்தா 
அச்சாரமா நின்னுத்தாறேன் 
 
அடி மாந்தோப்பு பக்கம் வந்தா 
மாடி வீடு கட்டித்தாறேன் 
 
ஜிஞ்சி நக்கடி ஜினுக்குச்சக்கடி 
ஜின்னுக்குச் சக்கா சிக்காஞ்சா 
 
அடி வாழத்தோப்பு பக்கம் வந்தா 
வாறி வாறி அள்ளித்தாறேன்  (மாந்தோப்பு)
 
பெஇப்படி கேட்கலாமா எம்மம்மா 
நீயும் இஷ்டம்போல பேசலாமா 
தாலிக்கயிறு வந்துவிட்டா தானாக வந்திடுவேன் 
கூறப்பொடவ கட்டிவிட்டா 
கூட நானும் வந்திடுவேன் 
இப்படி கேட்கலாமா  
எம்மாமா நீயும் இஷ்டம்போல பேசலாமா 
 
இந்தா நிறுத்து 
அக்கா நீ பாடு 
 
பெசொல்லிட வெக்கமா இருக்கு பக்கமா 
நைசா நைசாவே மிக்ஸ் பன்னிட்டான் 
 
பெஎக்கா யாரு யார மிக்ஸ் பன்னிட்டா 
 
பெஇல்லடி இது பாட்டுடி 
 
பெஅய்யய்யோ.. 
 
நீ பாரு தேனம்மா 
திரும்பி என்ன பாரம்மா 
உங்கம்மா யாருமா 
என் செல்ல மாமி யாரும்மா 
 
பெதேருத்தேருத்தேருடா 
நான் கொஞ்ச வந்த தேருடா 
பாருப்பாருப் பாருடா 
என் பக்கம் வந்து பாருடா 
 
ராசாதி ராசம் நான்தான் 
இந்த ராணி வந்தா 
ராசாங்கம் பன்னப்போறேன்  
அடியே ராசாதி ராசம் நான்தான் 
இந்த ராணி வந்தா 
ராசாங்கம் பன்னப்போறேன்  (மாந்தோப்பு)
 
 
 
Lyrics in English
 
M:Hei indha veiyilulayum 
akkaavukku kulurdhu poalada 
adhaan poathittirukku 
 
M:Indhaammaa enna masamasannu nikkira 
nee avuthaathaana aarambikka mudiyum 
 
F:Enna thavulu vaar pudikkanumaa 
 
M:Ada aattatha sonnemmaa 
 
M:Adiye thakkaalippazha odambukkaari 
nee thala thalannu minnuriye pakkam vaadi 
 
F:Ada pacharisi pallukkaaraa 
naan pakkam vandhaa 
achaaramaa ninnuthaaren 
 
M:Adi maandhoappu pakkam vandhaa 
maadi veedu kattithaaren 
 
M:Jinji nakkadi jinukku chakkadi 
jinnukku chakkaa sikkaanjaa 
 
M:Adi vaazhathoappu pakkam vandhaa 
vaari vaari allithaaren  (Maandho)
 
F:Ippadi ketkalaamaa emmaamaa 
neeyum ishtampoala pesalaamaa 
thaalikkayiru vandhuvittaa thaanaaga vandhiduven 
koorapodava kattivittaa 
kooda naanum vandhiduven 
ippadi ketkalaamaa 
yem maamaa neeyum ishtampoala pesalaamaa 
 
M: Indhaa niruththu 
akkaa nee paaru 
 
F: Sollida vekkamaa irukku pakkama 
naisaa naisaavey mix pannittaan 
 
F: Ekkaa yaaru yaara mix pannittaa 
 
F: Illadi idhu paattudi 
 
F: Aiyaiyaiyo 
 
M: Nee paaru thenammaa 
thirumbi enna paaramma 
en sella maami yaarummaa 
 
F: Theru theru therudaa 
naan konja vandha therudaa 
paaruppaaru paarudaa 
en pakkam vandhu paarudaa 
 
M: Raasaathi raasan naan thaan 
indha raani vandhaa 
raasaangam pannapoaren 
Adiye raasaathi raasan naan thaan 
indha raani vandhaa 
raasaangam pannapoaren (Maandho)
 
 
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services