Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oru Kidayin Karunai Manu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Naangetta keadu Song நாங்கெட்ட கேடு
Facts about the Song
Movie Name (2017) : Oru Kidayin Karunai Manu ஒரு கிடாயின் கருணை மனு
Actor நடிகர் : Vidhaarth விதார்த்
Actress நடிகை : Raveena ரவீனா
Lyricist பாடலாசிரியர் : Velmurugan Gurunathan வேல்முருகன் குருநாதன்
Music Director இசையப்பாளர் : M. Raghuram எம். ரகுராம்
Male Singer பாடகர் : M.S. Nehru எம்.எஸ. நேரு
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Suresh Sangaiah சுரேஷ் சங்கையா
Rating :
Oru Kidayin Karunai Manu Songs 
Engo irukkura எங்கோ இருக்குற
Naangetta keadu நாங்கெட்ட கேடு
Kolai sindhu (Gana) கொலை சிந்து (கானா)
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நனா…… நனானா நனனா நானா… 
தனியா கெடந்தேன் இதுவரையிலும் நானாக 
துணையா கெடைச்சா குடியிருக்குற வீடாக 
தீ… குச்சிப்போல உன தீண்டத்தூண்டுதே சேல 
நாங்கெட்டக்கேடு வந்தாய் எந்த ஆடு 
நெடுநாளாக ஏங்கி நான் தனிமையில் படுத்திருந்தேன் 
கால் கையப்பாரு இவ தே…வத ஊரு 
முழு ஆம்பள ஆனேனே 
வெக்கத்தில் நான் நெனைஞ்சேன் 
உன் கைய நான் புடிச்சேன் 
ஏழு செறுப்பு தேஞ்சதே 
என் உசுரும் தேயுந்தான் 
அது நாள் வரை நான்  
உனைநான் தாங்கியிருப்பே…ன் 
 
Lyrics in English
 
M:Nanaa…. nananaa nananaa naanaa…… 
thaniyaa kedandhen idhuvariyilum naanaaga 
thunaiyaa kedaichaa kudiyirukkura veedaaga 
thee…… kuchipoala una theenda thoondudhey seala 
naangetta keadu vandhaai endha aadu 
nedunaalaaga yengi naan thamimaiyil paduthirundhen 
kaal kaiya paaru iva the…vadha ooru 
muzhu aambala aaneney 
vekkathil naan nenainjen 
un kaiya naan pudichen 
yezhu seruppu theanjadhey 
en usurum theayundhaan 
adhu naal varai naan 
unai naan thaangiyiruppe…….n 
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம்
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services