Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Om Sakthi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal dhesa yuvaraani Song காதல் தேச யுவராணி
Facts about the Song
Movie Name (2011) : Om Sakthi ஓம் சக்தி
Actor நடிகர் : Jr. Ntr ஜூனியர்.என்டிஆர்
Actress நடிகை : Ileana இலீனா
Lyricist பாடலாசிரியர் : Kabilan கபிலன்
Music Director இசையப்பாளர் : Mani Sharma மணிசர்மா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Swetha ஸ்வேதா
Movie Director டைரக்சன் : Meher Ramesh மஹீர் ரமேஷ்
Rating :
Om Sakthi Songs 
Jaaliya jaaliya ஜாலியா ஜாலியா
Emana kolludhu எமனா கொல்லுது
Kaadhal dhesa yuvaraani காதல் தேச யுவராணி
Mayakkaadhey machina மயக்காதே மச்சினா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காதல் தேச யுவராணி பூவில் செய்த சிலையா நீ!  
வாசம் பார்த்து வந்தேனே ஓடிவா வா நீ! 
 
பெஅழகான சந்திரா நீ வாராயோ 
ஆளப்பாரு அப்பாவி சேலை இருக்குற சிப்பாயி 
பருவப்பெண்ணைக் கொத்தாதே 
கண்ணாலே பாம்பாகி 
 
நான் முதலாய் நீ முடிவாய் 
ஒன்றாய் நாம் ஒன்றாக 
 
பெராசாவே ராசாவே  
இவளது காதல் கனவினை எழுப்பாதே  (அழகான)
 
ஈரமானப் பூங்காற்று ஆரத்தழுவிட தீயாகும் 
 
பெதேகம் மூடும் என் சேலை 
தூங்கி விழித்ததும் பாயாகும் 
 
மார்பிலே இரும்பென ஊறி 
உனைவிட ஒரு துணையாரு 
மன்மத அம்புகள் தைப்பது சுகமல்லவோ 
 
பெமாமிச மலையென மோதி 
இடையினில் இடைவெளி ஏது ராசாவே ராசாவே 
இவளது காதல் கனவினை எழுப்பாதே  (அழகான)
 
வெள்ளைப்பல்லில் நீ சிரிக்க 
வெள்ளை நிலவினை நான் பார்த்தேன் 
 
பெகண்கள் கொண்டு நீ உறச 
நூறு சூரியன் ஒளிக்கண்டேன் 
 
பெண்மை இவள் வன்முறை செய்ய 
செல்லமாய் சினுங்குவதென்ன  
கண்ணே நீதான் காமன் கை சேரு 
 
பெகாகித மழ மழ தேகம்  
கை விரல் வரைகிறபோது 
ராசாவே ராசாவே  
இவளது காதல் கனவினை எழுப்பாதே  (அழகான)
 
 
 
Lyrics in English
 
M:Kaadhal dhesa youvaraani poovil seidha silaiyaa nee 
vaasam paarthu vandheney Odivaa vaa nee 
 
F:Azhaga sandhira nee vaaraayo 
aalappaaru appaavi selai izhukkura sippaayi 
paruva pennai koththaadhey 
kannaaley paambaagi 
 
M:Naan mudhalaai nee mudivaai 
ondraai naam ondraaga 
 
F:Rasavey Rasavey ivaladhu kaadhal kanavinai ezhuppaahey  (Azhagaana)
 
M:Eeramaana poongaatru aarathazhuvida theeyaagum 
 
F:Dhegam moodum en selai 
thoongi vizhithadhum paayaagum 
 
M:Maarbiley irumbena oori 
unaivida oru thunai yaaru 
manmadha ambugal thaippadhu sugamallavo 
 
F:Maamisa malaiyena moadhi 
idaiyinil idaiveli yedhu Rasavey Rasavey 
ivaladhu kaadhal kanavinai ezhuppaadhey  (Azhagaana)
 
M:Vellai pallil nee sirikka  
vellai nilavinai naan paarthen 
 
F:Kangal kondu nee urasa 
nooru sooriyan oli kanden 
 
M:Penmai ival vanmurai seiya 
sellamaai sinunguvadhenna kanney  
neethaan kaaman kai seru 
 
F:Kaagidha mazha mazha thegam  
kai viral varaigiraboadhu 
Rasavey Rasavey ivaladhu 
kaadhal kanavinai ezhuppaadhey  (Azhagaana)
 
 
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services