Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Om Sakthi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Emana kolludhu Song எமனா கொல்லுது
Facts about the Song
Movie Name (2011) : Om Sakthi ஓம் சக்தி
Actor நடிகர் : Jr. Ntr ஜூனியர்.என்டிஆர்
Actress நடிகை : Ileana இலீனா
Lyricist பாடலாசிரியர் : Pirai Soodan பிறை சூடன்
Music Director இசையப்பாளர் : Mani Sharma மணிசர்மா
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Rita ரீட்டா
Movie Director டைரக்சன் : Meher Ramesh மஹீர் ரமேஷ்
Rating :
Om Sakthi Songs 
Jaaliya jaaliya ஜாலியா ஜாலியா
Emana kolludhu எமனா கொல்லுது
Kaadhal dhesa yuvaraani காதல் தேச யுவராணி
Mayakkaadhey machina மயக்காதே மச்சினா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எமனா கொல்லுது உன் அங்கம் 
ஏய்த்துவன்டல் நீ!  
குவா குவா ஏ அம்மா நீ கைய வச்சாலே 
 
பெகமான்னு சொல்லித்தாக்காதே 
எங்கு கைகள் நீ!  
தட புடால் என் வயசைத்தான் கொள்ள நுழையாதே 
 
ஏ மங்காத்தா........ 
உனைத்தொட்டாலே ஸ்பீடாச்சு டெம்பரேச்சரு 
 
பெஒரு இச்சோடு விடமாட்ட எனக்கு டேஞ்சரு 
 
அச்சச்சோ மாயா பஜாரு 
கச்சேரி பார்ட்டி உஷாரு 
 
பெமயக்காதோ உந்தன் பவரு 
எப்பா நீ ஈவன் ஸ்டாரு  (எமனா)
 
சிட்டு எல்லாம் பட்டு மொட்டு 
எந்தன் செம்மீனே உன்னை சேர்வேனே 
 
பெஒரு சின்ன வார்த்தை சொன்னேன்  
படகோட்டிப்பார்த்த என்னை 
 
ஆடல் பாடல் வாடல் கூடல் 
கோடி கண்டேனே ஓடி வந்தேனே 
 
பெவிளையாட்டுக் காட்டிக்கோடா 
முழு மூச்சா ருசிச்சிக்கோடா 
 
என்னடி கண்ணே மொட்டுனு தொட்டா 
பூவா நின்ன 
 
பெபட்டுன்னு சீண்ட பொட்டுனு பூத்த பூவா நின்ன 
 
ஏ மங்காத்தா...... 
புது வெள்ளோட்டம் நான் காணும் வேலை க்ராமரு 
 
பெதினம் இட்டாலே உன் தோட்டம் மாத்து க்ராமரு 
 
அச்சச்சோ மாயா பஜாரு 
கச்சேரி பார்ட்டி உஷாரு 
 
பெமயங்காதோ உந்தன் பவரு 
எப்பா நீ ஈவன் ஸ்டாரு 
 
சொல்லாய் என்னை பந்தம் கௌ;ள  
ராசி உண்டாடி ஏஜி உண்டாடி 
 
பெஉன் கண்ணு வச்சத்தீயால் நான் ஆனேன் தாருமாராய் 
தூது சொல்லாதே தூரப்போகாதே 
 
பெஅப்பப்போ கூடக்கூட அகலாதோ ராசப்பாதை 
 
ஜம்முன்னு ஒன்னு கும்முன்னு ஒன்னு தந்தால் இங்கே 
 
பெதெபம்புல ஒன்னு வம்புல ஒன்னு தந்தான் இங்கே 
 
ஏயே மங்காத்தா  
நீ நடைபோட்டா ரெங்கோவின் 
சின்ன சிஸ்டாரு 
 
பெஎன் மாராப்பில் உன் மீசை போடும் டார்ச்சரு  (அச்சச்சோ)
 
 
 
Lyrics in English
 
M:Emanaa thulludhu un angam 
yeithuvandal nee 
kuva kuva ye amma nee kaiya vachaaley 
 
F:Kamannu solli thaakkaadhey 
engu kaigal nee  
thada budaal en vayasaithaan kola nuzhaiyaadhey 
 
M:Ye mangaatha....  
unai thottaaley speedaachu temparecharu 
 
F:Oru ichoadu vidamaatta enakku denjaru 
 
M:Achacho maayaa bajaaru 
kacheri paartti ushaaru 
 
F:Mayakkaadho undhan pavaru 
eppaa nee eevan staru  (Emanaa)
 
M:Sittu ellaam pattu mottu 
endhan semmeeney unnai serveney 
 
F:Oru sinna vaarthai sonnen  
padakoatti paartha ennai 
 
M:Aadal paadal vaadal koodal 
koadi kandeney Odi vandheney 
 
F:Vilaiyaattu kaattikkoada 
muzhu moochaa rusichikkoda 
 
M:Ennadi kanney mottunu thottaa 
poovaa ninna 
 
F:Pattunu seenda pottunu pootha poova ninna 
 
M:Ye mangaatha.......... 
pudhu velloattam naan kaanum velai Grammeru 
 
F:Dhinam ittaaley un thoattam maaththu Grammeru 
 
M:Achacho maaya Bajaru 
kacheri paartti ushaaru 
 
F:Mayakkaadho undhan pavaru 
eppaa nee eevan staru 
 
M:Sollaai ennai vachcha theeyaal naan aanen thaarumaaraai 
 
M:Thalukkum midukkum kaatti kaatti 
thoodhu sollaadhey thoorapoagaadhey 
 
F:Appapo koodakooda adalaatho raasapaadhai 
 
M:Jammunnu onnu Gummunnu onnu thandhaal ingey 
 
F:Thembula onnu vambula onnu thandhaan ingey 
 
M:Yehey mangaaththaa 
nee nadai poattaa rengoavin 
sinna sister 
 
F:En maaraappil un meesai poadu taarcharu  (Achacho)
 
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services