Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Oliyum Oliyum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Bambarakkata bambarakkatta Song பம்பரக்கட்ட பம்பரக்கட்ட
Facts about the Song
Movie Name (2009) : Oliyum Oliyum ஒளியும் ஒலியும்
Actor நடிகர் : AnandBadu, Prabha ஆனந்த்பாபூ, பிரபா
Actress நடிகை : Ashwathi, Pragathy அஷ்வதி, பிரகதி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yaani Desh யானி தேஷ்
Male Singer பாடகர் : Sai, Tippu சாய், திப்பு
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sakthi Chellam சக்தி செல்லம்
Rating :
Oliyum Oliyum Songs 
Mukkaa mozham poovu முக்கா மொழம் பூவு
Bambarakkata bambarakkatta பம்பரக்கட்ட பம்பரக்கட்ட
Thaaippaalaip poley suththam தாய்ப்பாலைப் போலே சுத்தம்
Kaadhalikkaporendi karumaari காதலிக்கப்போறேன்டி கருமாரி
Machchakkaari machcha machch மச்சக்காரி மச்ச மச்ச
Paithiyam pudikkidhu enakku பைத்தியம் புடிக்கிது எனக்கு
Eazhaavadhu pondaattiyea ஏழாவது பொண்டாட்டியே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏய் பம்பரக்கட்ட பம்பரக்கட்ட பம்பரக்கட்டடா 
இது பற பறன்னு பற பறன்னு பறக்கும் பாருடா  
சும்மா பறக்கும் பாருடா 
பம்பரக்கட்ட பம்பரக்கட்ட பம்பரக்கட்டடா 
இது பற பறன்னு பற பறன்னு பறக்கும் பாருடா  
சும்மா பறக்கும் பாருடா 
 
ஏ உச்சக்கட்ட உயரக்கட்ட 
மொச்சக்கட்ட முழுக்கட்ட 
 
ஏ உச்சக்கட்ட உயரக்கட்ட 
மொச்சக்கட்ட முழுக்கட்ட (பம்பரக்கட்ட)
 
பெஅஸ்க்கு புஸ்க்குத்தான் 
அஸ்க்கு புஸ்க்கு அஸ்க்குத்தான் 
அஸ்க்கு புஸ்க்குத்தான் அஸ்க்கு புஸ்க்கு  
 
பச்ச நெறப் பம்பரக்கட்ட பலபலன்னு இருக்குது 
உன் சேத்து நெறப் பம்பரக்கட்ட சீக்கு வந்து கெடக்குது 
 
செவப்பு நெற பம்பரக்கட்ட செவ செவன்னு இருக்குது 
உன் பச்ச நெற பம்பரக்கட்ட பலம் இழந்து கெடக்குது 
 
பச்ச நெறம் ஜெயிக்கப் போதுடா 
உன் செவப்பு நெறம் தோக்கப்போதுடா 
 
என் செவப்பு நெறம் ஜெயிக்கப்போதுடா 
உன் பச்ச நெறம் தோக்கப்போதுடா 
 
ஏ வச்சக்கட்ட வைரக்கட்ட 
மொச்சக்கட்ட முழுக்கட்ட 
 
டேய் மச்சக்கட்ட வைரக்கட்ட மச்சாங்கிட்ட 
மல்லுக்கட்ட மல்லுக்கட்ட மல்லுக்கட்ட (பம்பரக்கட்ட)
 
நான் அன்பு வச்சுக் குத்தும்போது அழுவக்கூடாது 
நீ அய்யோ எம்மா எம்மான்னு கத்தக்கூடாது 
 
எப்பா ஓங்கி ஓங்கி குத்தும் போது ஒதுங்கக்கூடாது 
நீ லொய்யா லொய்யா லொய்யான்னு கத்தக்கூடாது 
 
அபிட்டு நானு எடுக்கப் போறேன்டா 
நீ அவுட்டாயி ஓடிப்போயேன்டா 
 
அபிட்டேய் அபிட்டு நானும் எடுத்துப்புட்டேன்டா 
நீ அவுட்டாயி ஓடிப்போயேன்டா 
டேய் டேய் டேய் (உச்சக்கட்ட)
 
Lyrics in English
 
MEai bambarakkatta bambarakkatta bambarakkattadaa 
idhu para parannu para parannu parakkum paarudaa  
summaa parakkum paarudaa 
 
MBambarakkatta Bambarakkatta Bambarakkattadaa 
idhu para parannu para parannu parakkum paarudaa  
summaa parakkum paarudaa 
 
MEa uchchakkatta uyarakkatta 
mochakkatta muzhukkatta 
 
MEa uchchakkatta uyarakkatta 
mochakkatta muzhukkatta (Bambarak)
 
 
F:Askku buskkuththaan 
askku buskku askkuthaan 
askku buskkuthaan askku buskku 
 
M:Pacha nera bambarakkatta pala palannu irukkudhu 
un seaththu nera bambarakkatta seekku vandhu kedakkudhu 
 
M:Sevappu nera bambarakkatta seva sevannu irukkudhu 
un pachcha nera bambarakkatta balam izhandhu kedakkudhu 
 
M:Pachcha neram jeyikka pOdhudaa 
un sevappu neram thOkkappOdhudaa 
 
M:En sevappu neram jeyikkap pOdhudaa 
un pacha neram jeyikkap pOdhudaa 
 
MEa vachchakkatta vairakkatta 
mochchakkatta muzhukkatta 
 
MDey machakkatta vairakkatta machaangitta 
mallukkatta mallukkatta mallukkatta  (Bambarak)
 
MNaan anbu vachchukkuththum bOdhu azhuvakkoodaadhu 
nee aiyO emmaa emmaannu kaththakkoodaadhu 
 
MEppaa Ongi Ongi kuththum bOdhu odhungakkoodaadhu 
nee loiyO loiyO loiyOnnu kaththakkoodaadhu 
 
MAbittu naanu edukka pOrendaa 
nee avuttaayi OdippOyendaa 
 
MAbittei abittu naanum eduththupputtendaa 
nee avuttaayi OdippOyendaa 
dey dey dey  (Uchakkatta)
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services