Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nizhal Ulagam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En paarvai en viyarvai Song என் பார்வை என் வியர்வை
Facts about the Song
Movie Name (2011) : Nizhal Ulagam நிழல் உலகம்
Actor நடிகர் : Raj Kamal, Dhinesh, Nagachandra ராஜ் கமல்,தினேஷ்,நாகாசந்த்ரா
Actress நடிகை : Iniya, Dakshana இனியா, தக்ஷனா
Lyricist பாடலாசிரியர் : Ravi Abraham ரவி ஆப்ரஹாம்
Music Director இசையப்பாளர் : Dhanraj Manickam தன்ராஜ் மாணிக்கம்
Male Singer பாடகர் : Dhanraj Manickam, IniN Joe தன்ராஜ் மாணிக்கம், இனின் ஜோ
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Lenin லெனின்
Rating :
Download this MP3
Nizhal Ulagam Songs 
Dhinam dhinam unnai தினம் தினம் உன்னை
En paarvai en viyarvai என் பார்வை என் வியர்வை
Vaa vaa vaangalaam nilavai வா வா வாங்கலம் நிலவை
Sutrum boomi unakkaaga சுற்றும் பூமி உனக்காக
Sendren sendren சென்றேன் சென்றேன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என் பார்வை என் வியர்வை ஏதும் புரியாமல் 
காலம் போகுதே 
இது என்னப்புது உலகம்  
கடல் போல தெரிகிறதே 
இவனுக்குள்ள மயக்கம்  
அந்த கடலுக்குள் நீந்திடவே 
 
பெஎங்கே இவன் பாதை தொடங்கும் 
எங்கே இவன் பாதம் தொடரும் 
எங்கே இவன் எண்ணம் அடங்கும் 
எங்கே எங்கே எங்கே ஏஹே.... 
 
பெதாயைத்தேடும் குழந்தைப்போல சுற்றிச்சுற்றி 
இவன் பிரிகிறான் 
மீனைத்தேடும் நாரைப்போல 
காத்துக்காத்து இவன் கிடக்கிறான் 
 
ஏஹே ஹே ஹே, ஏஹே ஹே ஹே 
ஏஹே ஹே ஹே ஹே.... 
 
என் நோக்கமே வழியின் ஆக்கமே 
திரை உலகமே எனது ஏக்கமே 
என் தேடலும் வின்னைத்தாக்கும் 
சில ஊடலில் நெஞ்சம் சாகுதே 
ஆ.......... 
முடியும்வரை நான் முட்டிப்பார்ப்பேன் 
முடியாவிட்டால் என்ன செய்வேன் 
முடியும்வரை நான் முட்டிப்பார்ப்பேன் 
முடியாவிட்டால் என்ன செய்வேன் 
முதலும் முடிவும் தெரியவில்லை 
எல்லாம் புதிராய் தெரிகிறதே  (முடியும்)
 (என் பார்வை)
 
 
Lyrics in English
 
M:En paarvai en viyarvai yedhum puriyaamal 
kaalam poagudhey 
idhu enna pudhu ulagam kadal poala therigiradhey 
ivanukkulla mayakkam andha kadalukkul neendhidavey 
 
F:Engey ivan paadhai thodangum 
engey ivan paadham thodarum 
engey ivan ennam adangum 
engey engey engey yehey...... 
 
F:Thaayai thedum kuzhandhaipoala sutri chutri 
ivan pirigiraan 
meenai thedum naaraipoala 
kaaththu kaaththu ivan kidakkiraan 
 
M:Yehey hey hey, Yehey hey hey, 
Yehey hey hey hey..... 
 
M:En noakkamey vazhiyin aakkamey 
thirai ulagamey enadhu yekkamey 
en thedalum vinnai thaakkum 
sila oodalil nenjam saagudhey 
aa........ 
mudiyumvarai naan mutti paarppen 
mudiyaavittaal enna seiven 
mudiyumvarai naan mutti paarppen 
mudiyaavittaal enna seiven 
mudhalum mudivum theriyavillai 
ellaam pudhiraai therigiradhey  (Mudiyum)
 (En paarvai)
 
 
See Also:
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பைரவா Azhagiya soodaana peevey அழகிய சூடான பூவே
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு குட்டி Feel My Love ஃபீல் மை லவ்
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தூள் Aasai aasai ippozhudhu pearaasai ஆசை ஆசை இப்பொழுது பேராசை
தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு தொடரி Adadaa idhu enna அடடா இது என்ன கடம்பன் Oththa paarvaiyil ஒத்த பார்வையில்
கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் பாண்டி நாட்டுத் தங்கம் Ilam vayasu ponna இளம் வயசு பொண்ண
நெஞ்சிருக்கும்வரை Kaadhaliyay kaadhaliyay nee enakku காதலியே காதலியே நீ எனக்கு தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services