Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nimirndhu Nil Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
rajathi rajathi raja Song ராஜாதி ராஜாதி ராஜா
Facts about the Song
Movie Name (2014) : Nimirndhu Nil நிமிர்ந்து நில்
Actor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி
Actress நடிகை : Amala Paul அமலா பௌல்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார்
Male Singer பாடகர் : Hemachandra ஹேமச்சந்திரா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Samuthirakani சமுத்திரக்கனி
Rating :
Nimirndhu Nil Songs 
rajathi rajathi raja ராஜாதி ராஜாதி ராஜா
Don't worry don't worry டோன்ட் ஒரி டோன்ட் ஒரி
Kaadhal nergaiyil காதல் நேர்கையில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏய் ராஜாதி ராஜாதி ராஜா நானே 
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானே 
ஆகாயம் என்னோட எல்லைக்கோடு 
ஆனந்த பூமி என் சொந்த வீடு 
நோட்டு வாங்காம ஓட்டு போடு 
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு 
கூடி கொண்டாடி பாட்டு பாடு 
ஆடி காத்தப் போல் ஆட்டம் போடு 
ஏய் ராஜாதி ராஜாதி ராஜா நானே 
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானே 
நம்பிக்கை இல்லாம வாழாதடா 
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா 
 
ஏய் காலம் உந்தன் கையில் உண்டு 
வீரம் கொண்டால் வெற்றி உண்டு 
வாழ்க்கை என்ன வாழைத் தண்டு 
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு 
பாதி கண்ணால பாரு பொண்ணு 
சாதி பாக்காம காதல் பண்ணு 
வாழும் போதே நீ வாழுயின்னு 
வாழும் வாழ்க்கைத்தான் ஒண்ணே ஒண்ணு 
உலகம் முழுக்க ஜாலி உனக்கு எதுக்கு வேலி 
புயல ஜெயிக்க வாடா புதிய பறவையா  (ராஜாதி)
 
ஏய் நட்பு என்னும் கூட்டுக்குள்ளே 
கூடி வாழ்வோம் குருவிப் போலே 
பூமி மேலே பூத்திருப்போம் 
வானவில்லின் வண்ணம் போல 
நேற்றை இன்றைப் போல் பாக்காதடா 
நாளை உன் வாழ்க்கை தோற்காதடா 
வீட்டு பிள்ளையாய் நீ இருந்தே 
கூண்டு கிளிப் போல வாழாதடா 
இரவும் பகலும் பாடு 
இளமை உனக்கு ஈடு 
உலகம் உனது வீடு தந்தது எதுக்குடா  (ராஜாதி)
 
Lyrics in English
 
M:Yei rajathi rajathi raja naaney 
indraikkum endraikkum veeram naaney 
aagaayam ennoada ellai koadu 
aanandha boomi en sondha veedu 
noattu vaangaama Ottu poadu 
poadha vaazhkkaikku poottu poadu 
koodi kondaadi paattu paadu 
aadi kaaththa poala aattam poadu 
yei rajathi rajathi raja naaney 
indraikkum endraikkum veeram naaney 
nambikkai illaamal vaazhaadhadaa 
ammikkal vairakkal aagaadhadaa 
 
Yei kaalam undhan kaiyil undu 
veeram kondaal vetri undu 
vaazhkkai enna vaazhai thandu 
vettu onnu thundu rendu 
paadhi kannaala paaru ponnu 
saadhi paakkaama kaadhal pannu 
vaazhum poadhey nee vaazhuyinnu 
vaazhum vaazhkkaithaan onney onnu 
ulagam muzhukka jaali unakku edhukku veli 
puyala jeyikka vaadaa pudhiya paravaiyaa  (Rajathi)
 
Yei natpu ennum koottukkulley 
koodu vaazhvom kuruvi poaley 
boomi meley poothiruppoam 
vaanavillin vannam poala 
netrai indrai poai paakkaadhdaa 
naalai un vaazhkkai thoarkkaadhadaa 
veettu pillaiyaai nee irundhey 
koondu kili poala vaazhaadhadaa 
iravum pagalum paadu 
ilamai unakku eedu 
ulagam unadhu veedu thandhadhu edhukkudaa  (Rajathi)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services