Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Neethaaney En Pon Vasandham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaanam mella Song வானம் மெல்ல
Facts about the Song
Movie Name (2013) : Neethaaney En Pon Vasandham நீதானே என் பொன் வசந்தம்
Actor நடிகர் : Jeeva ஜிவா
Actress நடிகை : Samantha சமந்தா
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : Ilayaraajaa இளையராஜா
Female Singer பாடகி : Bela Shende பாலா சென்டே
Movie Director டைரக்சன் : Goutham Menon
Rating :
Neethaaney En Pon Vasandham Songs 
Mudhal murai paartha முதல் முறை பார்த்த
Satru munbu paartha சற்று முன்பு பார்த்த
Kaatrai konjam காற்றை கொஞ்சம்
Vaanam mella வானம் மெல்ல
Pudikkala maamu புடிக்கல மாமு
Saaindhu saaindhu சாய்ந்து சாய்ந்து
Udambil siragu உடம்பில் சிறகு
Ennoadu vaa vaa என்னோடு வா வா
Pengal endral poiya பெண்கள் என்றால் பொய்யா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே 
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே 
வாசம் சொன்ன பாழை என்ன 
உள்ளம் திண்டாடுதே 
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே 
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்தது எப்படி 
காதலான உள்ளம் இரண்டுமே இனிமேல் 
இணையும் தருணம் தருணம்  (வானம்)
 
அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி 
இந்த பார்வை வேறடி 
 
பெநெஞ்சு கேட்குது துள்ளித் துள்ளி ஓடினேன் 
வந்து போனதாரடி 
 
கேக்காமல் கேட்பது என்ன 
உன் வார்த்தை உன் பார்வை தானே 
என் பாதை நாளும் தேடும் உன் பாதம் 
 
பெஎன் ஆசை என்ன என்ன 
நீ பேசினால் நான் கேட்க வேண்டும் 
எங்கேயும் இன்பம் துன்பம் நீதானே 
 
உந்தன் மூச்சு காற்றை தான் 
எந்தன் சுவாசம் கேட்குதே 
அந்த காற்றை நெஞ்சின் உள்ளே 
பூட்டி வைத்து காவல் காப்பேனே 
 
பெபாதி வயதிலே தொலைந்து கதைகள் தோன்றுது 
மீண்டும் பேசி இணையுது 
 
பாதை மாறியே பாதம் நான்கம் போனதே 
மீண்டும் இங்கு சேர்ந்ததே 
 
பெஅன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே 
உன்னாலே உன்னாலே தோன்றும் 
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே 
 
நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் 
என் தேடல் நீ தான் 
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே 
 
பெகண்கள் உள்ளே தோரணம் 
 
உன்னை பார்க்க தானடி 
 
பெபார்த்தாலும் யாவும் உன்னை 
பார்க்க இந்த கண்கள் போதாதே  (வானம்)
 
 
Lyrics in English
 
M:Vaanam mella keezhirangi mannil vandhaadudhey 
thooral thandha vaasam engum veesudhu ingey 
vaasam sonna paashai enna 
ullam thindaadhudhey 
pesi pesi mounam vandhu pesudhu ingey 
pookkal pookkum munnamey vaasam vandhadhu eppadi 
kaadhalaana ullam irandumey inimel 
inaiyum tharunam tharunam  (Vaanam)
 
M:Andru paarthadhu andha paarvai veradi 
indha paarvai veradi 
 
F:Nenju ketkudhu thulli thulli Odinen 
vandhu poanathaaradi 
 
M:Kekkaamal ketpadhu enna 
un vaarthai un paarvai thaaney 
en paadhai naalum thedum un paadham 
 
F:En aasai enna enna 
nee pesinaal naan ketka vendum 
engeyum inbam thunbam neethaaney 
 
M:Undhan moochu kaatrai thaan 
endhan suvaasam ketkudhey 
andha kaatrai nenjin ulley 
pootti vaithu kaaval kaappen 
 
F:Paadhi vayadhiley tholaindhu kadhaigal thondrudhu 
moondum pesi inaiyudhu 
 
M:Paadhai maariye paadham naangum poanadhey 
meendum ingu serndhadhey 
 
F:Anbey en kaalai maalai 
unnaaley unnaaley thoandrum 
en vaazhvin arthamaaga vandhaaye 
 
M:Nillaamal Odi Odi naan thedum 
en thedal nee thaan 
sollaadha oodal koodal thanthaaye 
 
F:Kangal ulley thoranam  
 
M:Unnai paarkka thaanadi 
 
F:Paarthaalum yaavum unnai 
paarkka indha kangal poadhaadhey  (Vaanam)
 
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
நினைத்தாலே இனிக்கும் Inimai niraintha ulagam இனிமை நிறைந்த உலகம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன கண்ணும் கண்ணும் Pathinettu vayasu pattaamboochchi பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services