Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naveena Saraswathi Sabadham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaathirundhaai anbey Song காத்திருந்தாய் அன்பே
Facts about the Song
Movie Name (2014) : Naveena Saraswathi Sabadham நவீன சரஸ்வதி சபதம்
Actor நடிகர் : jai ஜெய்
Actress நடிகை : Niveda Thomas நிவேதா தாமஸ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Nivas, Abhay Jodhpurkar நிவாஸ், அபே ஜோத்புர்கர்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் :
Rating :
Naveena Saraswathi Sabadham Songs 
Nenjaanguzhi yengudhadi நெஞ்சாங்குழி ஏங்குதடி
Kaathirundhaai anbey காத்திருந்தாய் அன்பே
Vaazhkka oru Quarter வாழ்க்க ஒரு கோட்டர்
Saturday fever சார்டர்டே பீவர்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகாத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே 
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே 
புது விதியால் அன்பே என்னை உருகச் செய்தாயே 
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே 
கடலோடு சேரும் வான் மழைதுளி போல் 
உன் கண்ணோடு முடியாத கலந்திருப்பேன் 
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழலைப்போல் 
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் 
 
உன்னால நெஞ்சில் அடி பூகம்பம் 
 
பெபூக்களை திறக்குது காற்று 
புழுங்கலை திறக்குது காதல் 
முடங்குது மறங்குது ஊடல் 
காதல் செய்வோம் ஒருமுறை மலர்வது காதல் 
இருவரும கலந்தவின் தேடல் 
முதலது முடிவது காதல்… காதல் செய்வோம் 
காத்திருந்தாய் அன்பே… 
நான் பூத்திருந்தேன் அன்பே  (காத்திரு)
 
நீ சொல்லிய மெல்லிய என் தலை சொர்க்கத்தை முட்டுதடி 
நீ சம்மதம் சொல்லிய நொடியிலே 
ஆண்டுகள் மொத்தம் அழியுதடி… 
என் ஆவலை வாழவைத்தாய் 
என் ஆயுள் நாட்களை நீள வைத்தாய்… 
 
பெகாதலனே உன்னை துடிக்கவிட்டேன் 
கண்களை வாங்கிக் கொண்டு 
உறங்கவிட்டேன் உயிரே 
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன் 
 
அடி பெண்ணே உன் வழி எல்லாம் நானிருந்தேன் 
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன் 
 
பெசம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன் 
 
செங்குயிலே சிறுவெயிலே 
சிற்பங்களே ஐ லைவ் யூ 
ஏ பொற்பதமே அற்புதமே சொர்ப்பணமே 
குயிலே நீ… ஐ லவ் யூ…  (காத்திரு)
 
Lyrics in English
 
F:Kaathirundhaai anbey endhan kaadhal neethaaney 
Voar latcham vinmeen mazhaiyaai pozhigiradhey 
pudhu vidhiyaal anbey enna uruga seithaaye 
en seeni kanneer unmael vizhugiradhey 
kadaloadu serum vaan mazhaithuli poal 
un kannoadu mudiyaadha kalandhiruppen 
udaloadu otti sellum nizhalai poal 
naan unnoadu pinnoadu thodarndhiruppen 
 
M:Unnaala nenjil adi boogambam 
 
F:Pookkalai thirakkudhu kaatru 
puzhungalai thirakkudhu kaadhal 
madangudhu marangudhu voodal 
kaadhal seivoam orumurai malarvadhu kaadhal 
iruvarum kalandhapin thedal 
mudhaladhu mudivadhu kaadhal… kaadhal seivoam 
kaathirundhaai anbey… 
naan poothirundhen anbey  (Kaathiru)
 
M:Nee solliya melliya en thalai sorkkathai muttudhadi 
nee sammadham solliya nodiyiley 
aandugal moththam azhiyudhadi… 
en aavalai vaazhavaithaai 
en aayul natkalai neela vaithaai… 
 
F:Kaadhalaney unnai thudikkavitten 
kangalai vaangi kondu 
urangavitten uyirey 
un anbu mei endru unarndhuvitten 
 
M:Adi penney un vazhi ellaam naanirundhen 
ini nee poagindra vazhiyaaga naan iruppen 
 
F:Sammadhithen unnil sangamithen 
 
M:Senguyiley siruveyiley 
sirpangaley I Love You 
ye porpadhamey arpudhamey sorpanamey 
kuyiley nee… I Love You…  (Kaathiru)
 
See Also:
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் விக்ரம் Meendum meendum vaa வனிதாமணி வனமோகினி வந்தாடு
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உன்னாலே உன்னாலே Unnaalay unnaalay vinnaaga உன்னாலே உன்னாலே விண்ணாக
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services