Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Narthagi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Jei jei maathaa Song ஜெய் ஜெய் மாதா
Facts about the Song
Movie Name (2011) : Narthagi நர்த்தகி
Actor நடிகர் : Ashish ஆஷிஸ்
Actress நடிகை : Kalkai கல்கை
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Narthagi Songs 
Sinnanjiru idhayathiley சின்னஞ்சிறு இதயத்திலே
Jei jei maathaa ஜெய் ஜெய் மாதா
Poovin manam poovil illai பூவின் மனம் பூவில் இல்லை
Vaan mazhaiyin thuligal வான் மழையின் துளிகள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா 
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா 
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா 
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா  (ஜெய்)
 
போய் வா மகளே போய் வா  
புதுப்பெண்ணாக உருமாறி நீ வா 
போய்வா மகளே போய் வா 
நம் மாதாவின் வரம் வாங்க நீ வா  (போய் வா)
 
இத்தனை நாளாய் சுமந்து வந்த  
சுமையை இறக்கி வைத்துவிடு 
எத்தனைக் கனவுகள் நீக்கண்டாய் 
எல்லாம் பளிக்கும் கிளம்பிவிடு 
 
குழுதாயம்மா துணையிருக்க தோழிமார்கள் உடனிருக்க 
தொடுத்திரவில் எடுத்துவிடு பூப்போல மலர்ந்துவிடு  (போய் வா)
 
தங்கம் வைரம் செல்லமென 
பெற்றாத்தாய் உனை அழைத்திருப்பாள் 
அங்கம் மாறி வாழ்ந்தவுடன் 
அவளேக்கூட வெறுத்திருப்பாள் 
உடலை வெறுத்து சுமக்கும் வலி 
உலகில் யாருக்கும் புரியாது.. 
சிட்டுக்குருவிப் போலே நீ 
விட்டு விடுதலையாய் நின்றாய் 
சுற்றும் பூமியெல்லாம் சொந்தம்மாக்கப் போகின்றாய் 
நீ நீயாகிறாய் மழை நீராகிறாய்  (ஜெய்)
 
பெண்ணே காத்திருந்த காலம் வந்தது கும்மியடி 
கண்ணம் முழுவதும் வெட்கத்தால் 
கதைகள் பேசப்பார்க்குதடி 
உனக்கும் உறவுகள் இருக்குதடி 
உன்போல் எல்லாம் சிரிக்குதடி 
இறக்கும் வரைக்கும் இந்த நொடி  
நெஞ்சில் இருக்கும் நல்லபடி 
இன்பம் இன்பம் இன்பமென இன்பத்திலே மூழ்கிவிடு  
இன்னும் கொஞ்சம் சந்தோஷம் 
இருந்தால் கூட வாங்கிவிடு 
நீ நீயாகிறாய் மழை நீராகிறாய்  (போய் வா)
 (ஜெய் ஜெய்)
 
 
Lyrics in English
 
G:Jei jei maathaa sandhoshi maathaa  
Jei jei maathaa sandhoshi maathaa 
Jei jei maathaa sandhoshi maathaa 
Jei jei maathaa sandhoshi maathaa  (Jei)
 
M:Poai vaa magaley poai vaa 
pudhupennaaga urumaari nee vaa 
poai vaa magaley poai vaa 
nam maathaavin varam vaangi nee vaa  (Poai vaa)
 
M:Ithanai naalaai sumandhu vandha 
sumaiyai irakki vaiththuvidu 
eththanai kanavugal neekkandaai 
ellaam palikkum kilambividu 
 
G:Thaayammaa thunaiyirukka 
thoazhimaargal udanirukka 
thoduthiravil eduththuvidu 
poopoala malarndhuvidu  (Poai vaa)
 
M:Thangam vairam chellamena 
petra thaai unai azhaithiruppaal 
angam maari vaazhndhavudan  
avalekkooda veruthirupaal 
udalai veruththu sumakkum vali 
ulagil yaarukkum puriyaadhu.... 
sittukkuruvi poaley nee 
vittu viduthalaiyaai nindraal 
sutrum boomiyellaam sondhammaakka poagiraal 
nee neeyaagiraai mazhai neeraagiraai  (Jei)
 
M:Penney kaathirundha kaalam vandhadhu gummiyadi 
kannam muzhuvadhum vetkathaal 
kadhaigal pesa paarkkudhadi 
unakkum uravugal irukkudhadi 
unpoal ellaam sirikkudhadi 
irakkumvaraikku indha nodi nenjil irukkum nallabadi 
inbam inbam inbamena inbathiley moozhgividu 
innum konjam santhosham irunthaalkooda vazhangividu 
nee neeyaagiraai mazhai neeraagiraai  (Poai vaa)
 (Jei)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சாக்லெட் Mala mala மலை மலை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services