Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nanjupuram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oorula unakkoru meda Song ஊருல உனக்கொரு மேட
Facts about the Song
Movie Name (2011) : Nanjupuram நஞ்சுபுரம்
Actor நடிகர் : Raghav Ranganathan ராகவ் ரங்கநாதன்
Actress நடிகை : Anuya Bhagavath, Mounicka அனுயா பகவத், மோனிகா
Lyricist பாடலாசிரியர் : Magudeswaran மகுதேஸ்வரன்
Music Director இசையப்பாளர் : Raghav Ranganathan ராகவ் ரங்கநாதன்
Male Singer பாடகர் : Pushpavanam Kuppusamy புஷ்பவனம்குப்புசாமி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Charles சார்லஸ்
Rating :
Nanjupuram Songs 
Anbey unnakkaanavandhen அன்பே உன்னைக்காணவந்தேன்
Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
Thelaaga kottudhamma dhegatha தேளாக்கொட்டுதம்மா தேகத்த
Ennattuma vaanathula என்னட்டுமா வானத்துல
Yaavarum vandhuserave யாவரும் வந்துசேரவேண்டிய புள்ளி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஊருல உனக்கொரு மேட 
வானுல உனக்கொரு மஞ்சம் 
பார்க்கும் பார்வை பறவப்பார்வையடா 
தனக்குதானா இயங்கும் 
காணும் காட்சி கடவுள் காட்சியடா 
பூமியெல்லாம் மைதானம் 
பொட்டல் வெளித்தாம்பாளம் 
மாலைகாலப் பரிகாரம் 
அந்தரத்தில் சஞ்சாரம்  
பொட்டல் வெளித்தாம்பாளம் 
மாலைகாலப் பரிகாரம் 
அந்தரத்தில் சஞ்சாரம்  (ஊருல)
 
சர்வ பயம் உன்ன முடக்க 
சாமமென்ன நன்பகலென்ன 
ஆசைமுகம் காணவுமில்ல 
அன்பு வார்த்தை பேசவுமில்ல 
 
சர்வ பயம் உன்ன முடக்க 
சாமமென்ன நன்பகலென்ன 
ஆசைமுகம் காணவுமில்ல 
அன்பு வார்த்தை பேசவுமில்ல 
ஆலமரம் விழுதானாலும்  
அது படுக்கும் மண்மடிமேல 
வாலில்லாத குரங்கினைப்போல 
வாழுறியே மண்ணுக்கு மேல  
வாலில்லாத குரங்கினைப்போல 
வாழுறியே மண்ணுக்கு மேல  (ஊருல)
 
காத்தடிக்க வெய்யிலுமடிக்க 
கடுங்குளிரு வீசியடிக்க 
நேர்ந்திருக்கும் நோன்பு முடிக்க 
மூச்சடக்கி நீயுமிருக்க 
 
காத்தடிக்க வெய்யிலுமடிக்க 
கடுங்குளிரு வீசியடிக்க 
நேர்ந்திருக்கும் நோன்பு முடிக்க 
மூச்சடக்கி நீயுமிருக்க 
சாத்திரங்கள் சடங்குகளெல்லாம்  
சாரமில்லா வாசகங்கள் இல்ல 
 
மாத்துவது எளியது அல்ல 
மனம் மயங்கி ஆவதும்மில்ல  
மாத்துவது எளியது அல்ல 
மனம் மயங்கி ஆவதும்மில்ல  (ஊருல)
 
பார்த்த விழி பார்த்துக்கிடக்க பைத்தியமா புத்தித்தவிக்க 
பார்த்துக்குள்ளே சுழலக்கெடக்க வாசம்பட்டு இரங்குவதில்ல 
நேத்துப்போல இன்னைக்கி இல்ல 
நெலைச்சிருப்பது எதுவுமே இல்ல 
நெலைச்சிருப்பது எதுவுமே இல்ல 
வேற்றுலகவாசியப்போல வேறுப்பட்டு வாடுறேன் புள்ள  
வேற்றுலகவாசியப்போல வேறுப்பட்டு வாடுறேன் புள்ள  (ஊருல)
 
 
 
Lyrics in English
 
M:Oorula unakkoru meda 
vaanula unakkodu manjam 
paarkkum paarvai parava paarvaiyadaa 
unakku keezhoru ulagam 
thanakkuthaanaa iyangum 
kaanum kaatchi kadavul kaatchiyadaa 
boomiyellaam maithaanam 
pottal veli thaambaalam 
maalai kaala parigaaram  
andharathil sanjaaram  
pottal veli thaambaalam 
maalai kaala parigaaram  
andharathil sanjaaram 
 
M:Sarba bayam unna mudakka 
saamamenna nanpagalenna 
aasaimugam kaanavumilla 
anbu vaarthai pesavumilla 
Sarba bayam unna mudakka 
saamamenna nanpagalenna 
aasaimugam kaanavumilla 
anbu vaarthai pesavumilla 
aalamaram vizhuthaanaalum 
adhu padukkum man madimela 
vaalillaadha kuranginai poala 
vaazhuriye mannukku mela  
vaalillaadha kuranginai poala 
vaazhuriye mannukku mela  (Oorula)
 
M:Kaathadikka veyilumadikka 
kadunguliru veesiyadikka 
nerndhirukkum noanbu mudikka  
Kaathadikka veyilumadikka 
kadunguliru veesiyadikka 
nerndhirukkum noanbu mudikka 
saathirangal sadangugalellaam 
saaramillaa vaasagangal illa 
maathuvadhu elidhu alla  
manam mayangi aavandhumilla  
maathuvadhu elidhu alla  
manam mayangi aavandhumilla  (Oorula)
 
M:Paartha vazhi paarthukidakka paithiyama buthi thavikka 
paarthukkulley suzhalakkedakka  
vaasam pattu iranguvadhilla 
nethupoala innaikki illa 
nelaichiruppadhu edhuvumey illa 
nelaichiruppadhu edhuvumey illa 
vetrulaga vaasiyappoala verubattu vaaduren pulla 
vetrulaga vaasiyappoala verubattu vaaduren pulla 
 
 
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services