Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nanjupuram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ennattuma vaanathula Song என்னட்டுமா வானத்துல
Facts about the Song
Movie Name (2011) : Nanjupuram நஞ்சுபுரம்
Actor நடிகர் : Raghav Ranganathan ராகவ் ரங்கநாதன்
Actress நடிகை : Anuya Bhagavath, Mounicka அனுயா பகவத், மோனிகா
Lyricist பாடலாசிரியர் : Magudeswaran மகுதேஸ்வரன்
Music Director இசையப்பாளர் : Raghav Ranganathan ராகவ் ரங்கநாதன்
Male Singer பாடகர் : Raaghav ராகவ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Charles சார்லஸ்
Rating :
Nanjupuram Songs 
Anbey unnakkaanavandhen அன்பே உன்னைக்காணவந்தேன்
Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
Thelaaga kottudhamma dhegatha தேளாக்கொட்டுதம்மா தேகத்த
Ennattuma vaanathula என்னட்டுமா வானத்துல
Yaavarum vandhuserave யாவரும் வந்துசேரவேண்டிய புள்ளி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ம்..... ம்..... 
என்னட்டுமா வானத்துல நட்சத்திரத்த 
ஒன்னில்ல ரெண்டில்ல மூனில்ல நாளில்ல 
நூறில்ல கோடியில்ல 
சொல்லட்டுமா வானத்துல சின்ன நிலவ 
தாங்கவில்ல படையல்ல ஆரஞ்சு சுலையில்ல 
புது வெள்ளித் தூணுமில்ல  (என்னட்டுமா)
 
மின்மினிப்பூச்சிக செலது  
மெல்லப்போகுதுப் போகுது மிதந்து 
தென்னை மரத்துல ஓல திரும்பிப்படுக்குது போல 
கம்மாக்கரையில தவளை கத்தி அழைக்கிது துணைய 
சின்னச்சின்ன தார்சத்தம் செல்லம்மா குடுக்கற முத்தம்  (என்னட்டுமா)
 
அட உன்னச்சுத்தி இம்புட்டு சத்தம் இருக்கையில 
அதெல்லாம் உட்டுப்புட்டு இந்த சத்தம் மட்டும் 
உன் காதுல தனியா வந்து ஏன் உழுது 
 
உஷ்... நல்லா கேளு 
பனங்கா பொத்துனு விழுது 
படுத்தா அசப்போடுது ஏறுது 
வண்ண மலர்க்கூட்டும் பூத்து  
வாசைன வீசுது காத்து  
 
பனங்கா பொத்துனு விழுது 
படுத்தா அசப்போடுது ஏறுது 
வண்ண மலர்க்கூட்டும் பூத்து  
வாசைன வீசுது காத்து 
சனங்களும் எல்லாம் வரட்டும் 
சந்திரனும் தனியா நடக்க 
வேற இதத்தான் வளர்க்கும் 
விடியப்பார்க்குது கிழக்கும்  (என்னட்டுமா)
 
 
 
Lyrics in English
 
M:M.... m.... 
Ennattuma vaanathula natchathiratha 
onnilla rendilla meenilla naalilla 
noorilla koadiyilla 
sollattumaa vaanathula sinna nilava 
thaangavilla padaiyalla aaranju sulaiyilla 
pudhu velli thoonumilla  (Ennattumaa)
 
M:Min mini poochiga seladhu mellappoagudhu 
thennai marathula Ola thirubipadukkudhu poala 
Min mini poochiga seladhu mellappoagudhu 
thennai marathula Ola thirubipadukkudhu poala 
kammaakkaraiyila thavalai kaththi azhaikkidhu thunaiya 
sinna chinna thaarsatham sellamma kudukkura mutham  (Ennattuma)
 
M:Ada unna suththi imbuttu saththam irukkaiyila 
adhellaam uttubuttu indha satham mattum 
un kaadhula thaniyaa vandhu yen uzhudhu 
 
M:Ush.... nallaa kelu 
panagaa boththunu vizhudhu 
paduthaa asappoadudhu yerudhu 
vanna malarkoottam poothu 
vaasanai veesudhu kaathu 
 
panagaa boththunu vizhudhu 
paduthaa asappoadudhu yerudhu 
vanna malarkoottam poothu 
vaasanai veesudhu kaathu 
sanagalum ellaam varattum 
sandhiranum thaniyaa nadakka 
vera idhathaan valarkkum 
vidiya paarkkudhu kizhakkum  (Ennattumaa)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை மெல்ல திறந்தது கதவு Oorusanam thoongiruchchi ஊருசனம் தூங்கிருச்சி
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services