Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nanban Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ask laskaa yemo Song அஸ்க் லஸ்கா ஏமோ
Facts about the Song
Movie Name (2013) : Nanban நண்பன்
Actor நடிகர் : Vijay, Jeeva, Srikanth விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்
Actress நடிகை : Ileana இலீனா
Lyricist பாடலாசிரியர் : Kaarki கார்க்கி
Music Director இசையப்பாளர் : Harrish Jayaraj ஹாரிஸ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Chinmayi, Suvi சின்மயி, சுவி
Movie Director டைரக்சன் : Shankar ஷங்கர்
Rating :
Nanban Songs 
Enthan kanmunney எந்தன் கண்முன்னே
Heartiley Battery ஹார்ட்டிலே பேட்டரி
Nalla nanban நல்ல நண்பன்
Ask laskaa yemo அஸ்க் லஸ்கா ஏமோ
En frienda poala என் பிரெண்ட போல
Irukkaanaa இருக்காண்ணா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆ:அஸ்க் லஸ்கா ஏமோ - ஐ 
அஸ்த அஸ்த லைபே 
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா 
இஷ்க் இஷ்க் மயிலே - லவ் 
இஷ்ட பிரேம பியாரோ பியாரோ - ஒரு  
காதல் உந்தன் மேலே 
 
அத்தனை மொழியிலும் 
வார்த்தை ஒவ்வொன்றும் கொய்தேன் 
மொத்தமாய் கோர்த்தேன் 
காதல் சென்டொன்று செய்தேன் 
 
உன்னிடம் நீட்டினேன் 
காதலை காட்டினேன்... 
ஏனோ தன்னாலே உன் மேலே 
காதல் கொண்டேனே! 
ஏதோ உன்னாலே என் வாழ்வில் 
அர்த்தம் கண்டேனே! 
 
ப்ளுட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன் 
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன் 
முக்கோணங்கள் படிப்பேன் 
உன் மூக்கிங் மேலே  
விட்டம் மட்டம் படிப்பேன் 
உன் நெஞ்சின் மேலே 
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் 
 
பிளாட்டோவின் மகனாய் உன் வேடமா? 
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா? 
 
பாழும் நோயின் விழுதாய் 
உன் கண்ணில் கண்டேன் 
நாளும் உண்ணும் மருந்தாய் 
என் முத்தம் தந்தேன் 
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க 
காதல் காதல் என்றே கேட்க 
 
தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய் 
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய் 
கப்பம் கேட்டு மிரட்டி - நீ 
வெப்பம் கொண்டாய் 
ரத்தம் மொத்தம் கொதிக்க  
என் பக்கம் வந்தாய் 
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா? 
 
கண்ணாடி நிலவாய் கண் கூசினாய் 
வேண்வண்ண நிழலை மண் வீசினாய் 
புல்லில் பூத்த பனி நீ 
ஒரு கள்ளம் இல்லை 
வைரம் இல்லா கணினி - உன்  
உள்ளம் வெள்ளை 
நீ கொல்லை மல்லி முல்லைபோலே 
பிள்ளை மெல்லும் சொல்லை போலே 
 
Lyrics in English
 
M:Ask laskaa yemo - Ai 
asth asth laifey 
ahaavaa poalingo sinthaa sinthaa 
ishk ishk mailey - love 
ishda brema piyaaro piyaaro - oru 
kaadhal undhan meley 
 
Aththanai mozhiyilum 
vaarthai ovvondru koidhen 
moththamaai korththu thaan 
kaadhal sendondru seidhen 
 
Unnidam neettinen 
kaadhalai kaattinen.......... 
yeno thannaaley un meley 
kaadhal kondeney! 
yedho unnaaley en vaazhvil 
artham kandeney! 
 
Pluttovil unai naan koodetruven 
vinmeengal porukki soodetruven 
mukkonangal padippen 
un mookkin meley 
vittam mattam padippen 
un nenjin meley 
mellidaiyoadu valaikoadu naan aaigiren 
 
Plattovin maganaai un vedamaa? 
aaraaichi nadatha naan koodamaa? 
 
Paazhum noayil vizhundhaai 
un kannil kanden 
naalum unnum marundhaai 
en muththam thandhen 
un nenjil naadimaani vaikka 
kaadhal kaadhal endrey ketka 
 
They jaa voo kanavil thee moottinaai 
Raja en manathai yen vaattinaai 
kappam kettu miratti - nee 
veppam kondaai 
raththam moththam kodhikka  
en pakkam vandhaai 
vennilavaaga idhamaga kuliroottavaa? 
 
Kannaadi nilavaai kan koosinaai 
venvanna nizhalai man veesinaai 
pullil pooththa pani nee 
oru kallam illai 
vairam illaa kanini - un  
ullam vellai  
nee kollai malli mullaipoaley 
pilla mellum sollai poaley 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Comments from Users (1)
hari sankar r 07-Apr-2017 18:18:03 
????????? ????? ???????????? ????? ???????????????? ??????? ????????
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services