Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nagarvalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannaaley kallu veesura Song கண்ணாலே கல்லு வீசுற
Facts about the Song
Movie Name (2017) : Nagarvalam நகர்வலம்
Actor நடிகர் : Yuthan Balaji, Yogi Babu, Bala Saravanan யுதன் பாலாஜி, யோகி பாபு, பாலா சரவணன்
Actress நடிகை : Deekshitha Manikam தீக்ஷிதா மாணிக்கம்
Lyricist பாடலாசிரியர் : Mohan Rajan மோகன் இராஜன்
Music Director இசையப்பாளர் : Pavan Karthik பவன் கார்த்திக்
Male Singer பாடகர் : Yogi Sekar யோகி சேகர்
Female Singer பாடகி : Saaviya சாவியா
Movie Director டைரக்சன் : Markx மார்க்ஸ்
Rating :
Download this MP3
Nagarvalam Songs 
Andhaanguren indhaanguren அந்தாங்குறேன் இந்தாங்குறேன்
Kannaaley kallu veesura கண்ணாலே கல்லு வீசுற
Dhinusaathaan தினுசாத்தான்
Ishthukkinu irukkudhu இஸ்த்துக்கின்னு இருக்குது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணாலே கல்லு வீசுற 
என்னுள்ள வீடு கட்டுற 
ஏதேதோ பேசிப்போகுற 
ஏன் நெஞ்சில் ஏசி போடுற 
முன்னாலே நீயும் போகுற 
என்னால மனச இழுக்குற 
என்னான்னு பார்க்கும் முன்னால 
எம்மேல லாரி ஏத்துற 
 
இப்படி எப்படி பார்க்கற கண்ணுல  
மாட்டவச்ச மனச அடி உள்ளாற வந்து 
ஏதோ ஒன்னு கெடுத்துடுச்சே மனச 
என் கத்திரி வெய்யில என்னோட காதுல  
பேச வச்ச கொலுச  
நான் முந்தா நாளு இப்படி இல்ல 
நெனைக்க வச்ச பழச  (கண்ணால)
 
தண்ணி வச்ச கொடமா நெறைக்கிறியே 
என்னத்தொக்கிப்போக சொல்லி ஏங்க வைக்கிறியே 
எட்டுப்புள்ளிக் கோலமா வரையிறியே 
புள்ளியாட்டம் என்ன அதில பூட்டி வைக்கிறியே 
கொஞ்ச நாளா தூக்கம் இல்ல 
என்ன என்ன செஞ்ச புள்ள 
செஞ்சி வச்சப்புள்ளையாரா 
நின்னேன்டி உன்னால  
ஒன்ன நெனைச்சா உச்சந்தல தான் 
உண்டியலா நின்ட அவளுக்கும்  (இப்படி)
 
கண்டபடி மனச மலைக்கிறியே 
தன்னந்தனியாக நின்னேன் பேச வைக்கிறியே 
சொட்டுசொட்டா உசுற நனைக்கிறியே 
கூட்டிவெச்ச வீட்ட கோலா நி சிரிக்கிறியே 
பார்த்த விழி மூடாமத்தான் பார்க்கவச்சி போகுறியே 
பட்டம் விடும் நூலப்போல தள்ளாடுறேன் தன்னால 
என் நெனப்புத்தான் ஒன்ன முழுசா வாங்கிக்கிட்டு  
காத்தா பறக்குது என் நெனப்புத்தான் 
ஒன்ன முழுசா வாங்கிக்கிட்டு காத்தா பறக்குது 
 
Lyrics in English
 
M:Kannaaley kallu veesura 
ennulla veedu kattura 
yedhedho peasipoagura 
yean nenjil AC poadura 
munnaala neeyum poagura 
ennaala manasa izhukkura 
ennaannu paarkkum munnaala 
emmeala laari yethura  
 
M:Ippadi eppadi paarkkura kannula 
maattavacha manasa adi ullaara vandhu 
yedho onnu keduthuduchey manasa 
en kathiri veiyila ennoada kaadhula  
peasa vacha kolusa  
naan mundhaanaalu ippadi illa 
nenaikkavacha pazhasa  (Kannaala)
 
M:Thanni vacha kodamaa neraikkiriye 
enna thokkipoaga solli yenga vaikkiriye  
ettupulli koalamaa varaiyiriye 
pulliyaattam enna adhila pootti vaikkiriye 
konja naalaa thookkam illa 
enna enna senja pulla 
senji vachapullaiyaaraa 
ninnendi unnaala 
onna nenaichaa uchandhala thaan 
undiyalaa ninda avalukkum  (Ippadi)
 
F:Kandabadi manasa kalaikkiriye 
thannandhaniyaaga ninnen peasa vaikkiriye 
sottusottaa usura nanaikkiriye 
koottivecha veetta koalaa nee sirikkiriye 
paarthavzhi moodaamathaan  
paarkkavachi poaguriye 
pattam vidum noola poala  
thallaaduren thannaala 
en nenapputhaan onna muzhusaa 
vaangikkittu kaathaa parakkudhu 
 
See Also:
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... இரும்பு குதிரை Penney penney alaigiren பெண்ணே பெண்ணே அலைகிறேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு தரமணி Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை பொதுவாக என் மனசு தங்கம் Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services