Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nagarvalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ishthukkinu irukkudhu Song இஸ்த்துக்கின்னு இருக்குது
Facts about the Song
Movie Name (2017) : Nagarvalam நகர்வலம்
Actor நடிகர் : Yuthan Balaji, Yogi Babu, Bala Saravanan யுதன் பாலாஜி, யோகி பாபு, பாலா சரவணன்
Actress நடிகை : Deekshitha Manikam தீக்ஷிதா மாணிக்கம்
Lyricist பாடலாசிரியர் : Mohan Rajan மோகன் இராஜன்
Music Director இசையப்பாளர் : Pavan Karthik பவன் கார்த்திக்
Male Singer பாடகர் : Deva தேவா
Female Singer பாடகி : Chinnaponnu சின்னப்பொண்ணு
Movie Director டைரக்சன் : Markx மார்க்ஸ்
Rating :
Nagarvalam Songs 
Andhaanguren indhaanguren அந்தாங்குறேன் இந்தாங்குறேன்
Kannaaley kallu veesura கண்ணாலே கல்லு வீசுற
Dhinusaathaan தினுசாத்தான்
Ishthukkinu irukkudhu இஸ்த்துக்கின்னு இருக்குது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இஸ்த்துக்கின்னு இருக்குது என் உசுரு 
நீ வல்ச்சிக்கின்னு போகுறியே மனச 
நெனப்பெல்லாம் வெய்ட்டாச்சி உள்ள 
என் தலையெல்லாம் ஒய்ட்டாச்சி புள்ள 
அல்ட்டாப்பா சுத்திக்கினு 
சல்சாப்பு பன்னிக்கின்னு  
மனப்போக்கில் வாழ்ந்துப்புட்டோமே 
கஷ்ட்டத்த தாங்கிக்கினு நஷ்டத்த வாங்கிக்கினு 
பட்டாப்போட மறந்துப்புட்டோமே 
சர்தான் தூக்கிப்போடு லைஃபே கொஞ்சம் நாளு 
நீயும் சிக்குற கேப்புல சீனப்போடு 
சும்மா கானா போடு ஜோரா ஆட்டம் போடு 
என்ன எடுத்துக்கினு வந்தோன்டா ஃபிரியா உடு… 
கண்டுக்காம போகுது என் ஃபிகரு 
நீ மர்ச்சிக்கினு நிக்கிறியே நவுரு 
பார்வையாள குடுக்குறாடா பவரு 
அவள தொடாமலே வந்துருன்டா சுகரு 
 
தவ்லத்தா பேசுவாங்கோ  
சும்மா தல சுத்த உடுவோங்கோ 
பட்டு சைல்டு உட்டு மனசுங்கோ  
கன்னா பின்னா பாசத்துக்கு  
என்னா ஓன்னா பன்னுவோம் 
தப்பு சரி பாத்துக்காம  
உசுற கொடுத்து ஒதவுவோம் 
அப்பாளிக்கா நின்னுப்பாத்தா  
எங்க உலகம் சிறுசுடா 
இப்பாளிக்கா வந்துப்பாரு  
எங்க மனசு பெருறுடா 
எங்க கையும் காலும் ரெண்டுந்தாங்க 
எங்களோட கவருமென்ட்டுங்கோ 
 
பெராவானா போதும் பாருங்க 
ராவாத்தான் குடிக்கப்போவிங்க 
ராப்பகளா ஒழைச்சக்காச 
தண்ணியாட்டம் கொட்டி வாரீங்க 
சொன்னாலும் கேட்கமாட்டிங்க 
காலுக்கு பூட்டப்போட்டிங்க 
அன்னைக்கி பொழுது போனா  
போதும்முன்னு வாழவேணாங்க  (சர்தான்)
 
சோக்காத்தான் இருந்தம்ங்கோ 
இப்போ சொந்தங்கள வலைச்சோங்கோ 
மனசோட ஆழத்துல தெனம்  
பழசையெல்லாம் தேடுறோங்கோ 
அந்தக்கால சென்னையெல்லாம் 
எங்கப்போச்சுத் தெரியல 
எங்க பாட்டம் பூட்டன் வாழ்ந்தக்குப்பம் 
எங்களுக்குக் கெடைக்கல 
கானா போல நாங்க மெல்ல 
காணா போறோம் பாருங்கோ 
இதுக்கும் மேல எடுத்துச்சொல்ல 
ஒன்னும்மில்லிங்கோ 
எங்கள கூவத்தோட ஒதுக்கி வச்ச 
கூட்டம் இங்கே யாருதானுங்கோ 
 
சில்லாட்டி சிலுக்கு கண்ணாடி 
எல்லாம்மே போன பின்னாடி 
குந்திக்கின்னு குத்தம் சொன்னா 
ஞாயம் இல்ல வாடா முன்னாடி 
இப்பவும் ஒன்னும்மில்லடா 
முட்டிக்கின்னும் முன்னப்போலான்டா 
உப்புக்காத்து ஒடம்புக்குள்ள இருக்கும்வர 
நாம ஒன்னுடா 
 
எ அல்ட்டு கோல்ட்டு அசால்ட்டே 
எஸ்சல கன்டா சல்யூட்டே  
அல்ட்டு கோல்ட்டு அசல்ட்டே 
எஸ்சல கன்டா சல்யூட்டே  
 
Lyrics in English
 
M:Ishthukkinnu irukkudhu en usuru 
nee valchikkinnu poaguriye manasa 
nenappellaam veittaachi ulla 
en thalaiyellaam voittaachi pulla 
altaappaa suthikkinu salsaappu pannikkinu 
manampoana poakkil vaazhndhutomey 
kashttatha thaangikkinu nashtatha vaangikkinu 
pattaapoada marandhu puttoamey 
sarthaan thookkipoadu Life-y konnja naalu 
neeyum sikkura keappula seena poadu 
summaa gaanaa poadu  
joaraa aattam poadu 
enna eduthukkinu vanthondaa 
freeyaa udu…….. 
kandukkaama poagudhu en figaru 
nee marchikkinu nikkiriye navuru 
paarvaiyaala kudukkuraadaa pavaru 
avala thodaamaley vadhurundaa suragu 
 
M:Thavlathaa peasuvaango  
summaa thala suththa uduvoango 
vailanttaa therivoango 
pattu chiduwooddu manasungo 
kannaa pinnaa paasathukku  
ennaa Onnaa pannuvoam 
thappu sari paathukkaama  
usura koduthu odhavuvoam 
appaalikkaa ninnu paathaa 
enga ulagam sirusudaa 
ippaalikkaa vandhu paaru  
ena manasu perusudaa 
enga kaiyum kaalum rendunthaanga 
engaloada kavarumenttungo 
 
F:Raavaanaa poadhum paarunga 
raavaathaan kudikka poaveenga 
raappagalaa ozhaichakaasa 
thanniyaattam kotti vaareenga 
sonnalum keatkamaatteenga 
kaalukku pootta poatteenga 
annaikki pozhudhu poanaa  
poadhummunnu vaazhavenaanga  (Sarthaan)
 
M:Soakkaathaan irundhamgo 
ippo sondhangala valaichongo 
manasoada aazhathula  
thenam pazhasaiyellaam theadurongo 
andhakkaala chennaiyellaam 
enga poachu theriyala 
enga paattan poottan vaazhandha kuppam 
engalukku kedakkala 
gaanaa poala naanga mellaa 
kaanaa poaroam paarungo 
idhukkum meala eduthucholla 
onnum millingo 
engala koovathoada odhukki vacha 
koottam ingey yaaruthaanungo 
 
M:Sillaatti silukku kannaadi 
ellaammey poana pinnaadi 
kundhikkinnu kutham sonnaa 
gnaanam illa vaadaa munnaadi  
ippavum onnummilladaa 
muttikkinnu munnapoalaandaa  
uppukaathu odambukkulla irukkumvara 
naana onnudaa 
 
M:Ye alttu goaldu asaalttey 
yessala gandaa salyuuttu 
alttu goaldu asaalttey 
yessala gandaa salyuuttu 
 
See Also:
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி எனக்கு வாய்த்த அடிமைகள் Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண பிச்சைக்காரன் Glamour song க்ளாமர் சாங்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services