Tamil Song Lyrics Home
Yearwise Cinema List
Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics
Tamil MP3 Song Lyrics-Nagarvalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics
Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dhinusaathaan Song
தினுசாத்தான்
Facts about the Song
Movie Name
(2017)
:
Nagarvalam
நகர்வலம்
Actor
நடிகர்
:
Yuthan Balaji, Yogi Babu, Bala Saravanan
யுதன் பாலாஜி, யோகி பாபு, பாலா சரவணன்
Actress
நடிகை
:
Deekshitha Manikam
தீக்ஷிதா மாணிக்கம்
Lyricist
பாடலாசிரியர்
:
Mohan Rajan
மோகன் இராஜன்
Music Director
இசையப்பாளர்
:
Pavan Karthik
பவன் கார்த்திக்
Male Singer
பாடகர்
:
Rocky
ராக்கி
Female Singer
பாடகி
:
Saaviya
சாவியா
Movie Director
டைரக்சன்
:
Markx
மார்க்ஸ்
Rating
:
Your browser does not support the audio element.
Download this MP3
Nagarvalam Songs
Andhaanguren indhaanguren
அந்தாங்குறேன் இந்தாங்குறேன்
Kannaaley kallu veesura
கண்ணாலே கல்லு வீசுற
Dhinusaathaan
தினுசாத்தான்
Ishthukkinu irukkudhu
இஸ்த்துக்கின்னு இருக்குது
Song Review
Review in Tamil
Review in English
Review Now
Please take care to give real comments!
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
பாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.
மெலோடியஸான பாடல்
மனதைத்தொடும் சோகமான பாடல்.
குத்துப்பாட்டு
ரொமான்டிக் பாடல்
படத்தின் ஆரம்பப்பாடல்
கருத்தாழமிக்கப்பாடல்
காதல் பாட்டு
மேற்கத்திய விதமான பாடல்
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
நடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.
ஹீரோயின் நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.
ஹீரோயின் நன்றாக உடையணிந்திருக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.
மிகவும் பிரமாதமான ஒளியமைப்பு.
நடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.
பாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.
செட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.
மிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.
மிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.
ஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.
ஹீரோயினை ஆடவைத்திருக்கின்றார் நடனாசிரிpயர்.
மிகவும் அற்புதமான குழு நடனம்.
மிகவும் நேர்த்தியான ஆட்டம்.
மிகவும் விரைவான ஆட்டம்.
ஹீரோவினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
ஹீரோயினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
பலே மேக்கப்மேன்.
மிகவும் விலையுயர்ந்த உடைகள்.
மிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.
அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகள்.
இந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டின் அழகை காண்பித்திருக்கின்றார்கள்.
ஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.
இனிமையான பெண் குரல்.
பாடலை பாடியிருப்பவர்கள் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.
Lyrics in Tamil
ஆ
தினுசாத்தான் சொல்லிப்புட்டாளே
மனச புதுசாத்தான் மாத்திப்புட்டாளே
என்ன என்னவோ பன்னிப்புட்டாளே ளே ளே ளே
நெனப்ப லேசாக்கி மெதக்கவுட்டாளே………
பூரா நெஞ்சிலும் அவ டேரா போட்டாளே
ஏடா கூடமா உசுற பீடா போட்டாளே
சைக்கிள் கேப்புள மனச பெடலு போட்டாளே
சடனா ப்ரேக்கு போட்டாளே
ஆ
மாஞ்சாப்போட்டா மந்தாரக்கண்ணால
பட்டம் விட்டா பறக்குறேன் மேல
முத்தம் ஒன்னு வச்சாளே
இங்க நிக்காமலே சுழலுறேன்
சொன்ன பேச்சு கேட்டுக்காம காலு ஓடுது
என் மூச்சுக்காத்தும் அவள இப்போ தேடுது
அங்க இங்க பொத்துப்போன தாரு ரோட்டப்போல்
அவ பார்வை என்னப் பஞ்சராக்குது
அவ கிட்ட நிக்கும்போது
நான் கிட்ட தட்ட கிக்கு
அட எட்ட நிக்கும் வெண்ணிலவா
வலைய போட்டு வலைச்சு எறக்குவேன்
(ஒரு தினுசா)
ஆ
ஒன்னா ரெண்டா… உள்ளாற பேர்ராச
கட்டெறும்பா நிக்கிதே வரிசை
ஆனா ஊனா காணாமப்போறேனே
நாலா மூனா ஒடையிறேன்
புட்டுப்புட்டு வச்சிட்டாளே என்ன ஓரமா
நான் கட்டுப்பட்டு நிக்கிறேனே பாவமா
தொட்டுத்தொட்டுப் பேசுறாளே ரொம்ப பாசமா
நான் காத்தப்போல போறேன் வேகமா……
அவ கூட நின்னாப்போதும் நான் எப்போதுமே கிங்கு
நான் எட்டு வைக்கும் வேகம் பார்த்து
சுத்தும்பூமி சுருண்டு போகுமே
(ஒரு தினுசா)
Seel Also:
Beat Songs
குத்துப்பாட்டுக்கள்
Gana Songs
கானா பாடல்கள்
Melodious Songs
மெலோடியஸ் பாடல்கள்
Devotional Songs
பக்தி பாடல்கள்
Love Songs
காதல் பாடல்கள்
Remix Songs
ரீமிக்ஸ் பாடல்கள்
Lyrics in English
M:
Thinusaathaan solliputtaaley
manasa pudhusaathaan maathiputtaaley
enna ennavo panniputtaaley ley ley ley
nenappa leasaakki medhakkavuttaaley…….
pooraa nenjilum ava dearaa poattaaley
yedaa goodamaa usura beedaa poattaaley
Cycle keappula manasa pedalu poattaaley
sadanaa breakku poattaaley
M:
Maanjaapoattaa mandhaarakannaala
pattam vittaa parakkuren meala
mutham onnu vachaaley
inga nikkaamaley nikkaamaley suzhaluren
sonna peachu keattukkaama kaalu Odudhu
en moochukaathum avala ippo theadudhu
anga inga pothupoana thaaru roattapoal
ava paarvai enna pancharaakkudhu
ava kitta nikkumboadhu naan kitta thatt kikku
ada etta nikkum vennilaa valaiya poattu
valaichu erakkuven
(Oru thinusaa)
M:
Onnaa rendaa….. ullaara pearraasa
katterumbaa nikkidhey varisai
aanaa oonaa kaanaama poareney
naalaa moonaa odaiyiren
puttu puttu vachittaaley enna Oramaa
naan kattupattu nikkirenney paavamaa
thottu thottu peasuraaley romba paasamaa
naan kaathapoala poaren vegamaa…….
ava kooda ninnaa poadhum
naan eppoadhumey kingu
naan ettuvaikkum veagam paarthu
suthum boomi surundu poagumey
(Oru thinusaa)
See Also:
விக்ரம் வேதா
Yaanji yaanji
யாஞ்சி யாஞ்சி
புன்னகை மன்னன்
Enna saththam indha nearam
என்ன சத்தம் இந்த நேரம்
கவண்
Oxigen thanthaaye
ஆக்சிஜன் தந்தாயே
குட்டிப் பிசாசு
Aimbadhu kilo thangam
ஐம்பது கிலோ தங்கம்
வசீகரா
Meareaj endraal verum
மேரேஜ் என்றால் வெறும்
பவர் பாண்டி
Paarthen kalavu poana
பார்த்தேன் களவு போன
பருத்திவீரன்
Yealay Yealay lay lay....
ஏலே ஏலே லே லே....
தரமணி
Un badhil vendi
உன் பதில் வேண்டி
கண்ணுபடப்போகுதய்யா
Mookkuththi muththazhagu moonaambirai
மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தெறி
Unnaaley ennaalum
உன்னாலே என்னாளும்
என் தங்கைக் கல்யாணி
Thannanthani kaattukkullay
தன்னந்தனி காட்டுக்குள்ளே
சலீம்
Unnai kanda naal
உனை கண்ட நாள்
அம்மன் கோவில் கிழக்காலே
Un paarvayil Oraayiram
உன் பார்வையில் ஓராயிரம்
இராஜாதி இராஜா
Un nenja thottu sollu
உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
சின்ன மாப்பிள்ளை
Kaathoram lolaakku kathai
காதோரம் லோலாக்கு கதை
அம்மன் கோவில் கிழக்காலே
Oru moonu mudichaale
ஒரு மூணு முடிச்சாலே
4 ஸ்டு:டண்ட்ஸ்
Annakkili nee vaadi en kaadha
அன்னக்கிளி நீ வாடி என் காதல்
ஜே ஜே
Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea
காதல் மழையே காதல் மழையே
ஜே ஜே
Unai naan unai naan unai naan
உனை நான் உனை நான் உனைநான்
விருமாண்டி
Onne vide indhe ulagaththil
ஒன்னவிட இந்த உலகத்தில்
மீசைய முறுக்கு
Enna nadandhaalum
என்ன நடந்தாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)
Email (will not be published) (required)
Enter your remarks:
Enter the CAPTCHA code:
Copyright ® 2007 Soft Haands Software Services