Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nagarvalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Andhaanguren indhaanguren Song அந்தாங்குறேன் இந்தாங்குறேன்
Facts about the Song
Movie Name (2017) : Nagarvalam நகர்வலம்
Actor நடிகர் : Yuthan Balaji, Yogi Babu, Bala Saravanan யுதன் பாலாஜி, யோகி பாபு, பாலா சரவணன்
Actress நடிகை : Deekshitha Manikam தீக்ஷிதா மாணிக்கம்
Lyricist பாடலாசிரியர் : Mohan Rajan மோகன் இராஜன்
Music Director இசையப்பாளர் : Pavan Karthik பவன் கார்த்திக்
Male Singer பாடகர் : Yogi Sekar யோகி சேகர்
Female Singer பாடகி : Saaviya சாவியா
Movie Director டைரக்சன் : Markx மார்க்ஸ்
Rating :
Download this MP3
Nagarvalam Songs 
Andhaanguren indhaanguren அந்தாங்குறேன் இந்தாங்குறேன்
Kannaaley kallu veesura கண்ணாலே கல்லு வீசுற
Dhinusaathaan தினுசாத்தான்
Ishthukkinu irukkudhu இஸ்த்துக்கின்னு இருக்குது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அந்தாங்குறேன் இந்தாங்குறேன் 
என்னான்னு நான் சொல்ல  
கண்ணாலதான் தாலாட்டுறா  
சொக்குறேனே மெல்ல 
என்னாச்சோ தெரியலையே 
என் நெஞ்சில் வலியில்லையே 
சொல்லாம சொன்னது எல்லாம்  
காத்தோடு கரையலையே 
கண்ணீரும் இனிக்கிது உன்னால 
என் காதல் சிரிக்கிது தன்னால 
அம்மாடி இது போதாதா 
வேறென்ன நான் கேட்கப்போறேனே  (அந்தா)
 
பெநெனப்பெல்லாம் நெறுப்பாச்சு என் நெஞ்சுல 
கனவெல்லாம் வெளியாச்சு கண்ணீருல 
தொலைக்காம தொலைச்சோமே நம் காதல… 
இருந்தாரும் ஒன்னாகும் வரும் நாளுல 
 
உனக்காக காத்திருப்பேன்  
நெறுப்போடு போகும்வரையில் 
நம் காதல் வாழும் கண்ணே  
நாம் கொண்ட வலியில்  
உனக்காக காத்திருப்பேன்  
நெறுப்போடு போகும்வரையில் 
நம் காதல் வாழும் கண்ணே  
நாம் கொண்ட வலியில் 
என்னாச்சோ தெரியலையே  
என் நெஞ்சில் வலியில்லையே 
சொல்லாம சொன்னது எல்லாம்  
காற்றோடு கரையலையே 
கண்ணீரும் இனிக்கிது உன்னால 
என் காதல் சிரிக்கிது தன்னால 
அம்மாடி இது போதாதா  
வேறென்னா நான் கேட்கப்போறேனே 
 
Lyrics in English
 
M:Andhaanguren indhaanguren 
ennaannu naan solla 
kannaalathaan thaalaatturaa  
sokkureney mella  
ennaacho theriyalaiye  
ennenjil valiyillaiye 
sollaama sonnadhu ellaam  
kaaththoadu karaiyalaiye 
kanneerum inikkidhu unnaala 
ammaadi idhu poadhaadhaa 
verenna naan keatkaporeney  (Andhaa)
 
F:Nenappellaam neruppaachu en nenjula  
kanavellaam veliyaachu kanneerula  
thelaikkaama tholaichomey nam kaadhala… 
irndhaalum onnaagum varum naalula 
 
M:Unakkaaga kaathirupen  
nerupoadu poagum varaiyil 
nam kaadhal vaazhum kanney 
naam konda valiyil 
unakkaaga kaathirupen  
nerupoadu poagum varaiyil 
nam kaadhal vaazhum kanney 
naam konda valiyil 
ennaacho theriyalaiye  
en nenjil valiyillaiye 
sollaama sonnadhu ellaam 
kaatrodu karaiyalaiye 
kanneerum inikkidhu unnaala 
en kaadhal sirikkidhu thannaala 
ammaadi idhu poadhaadhaa 
verenna naan keatkapoareney  (Andha)
 
See Also:
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... இரும்பு குதிரை Penney penney alaigiren பெண்ணே பெண்ணே அலைகிறேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட தரமணி Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு பொதுவாக என் மனசு தங்கம் Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services