Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Nagaram Marupakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thikki thikki vandhu Song திக்கித்திக்கி வந்து
Facts about the Song
Movie Name (2010) : Nagaram Marupakkam நகரம் மறுபக்கம்
Actor நடிகர் : Sundhar C சுந்தர்.சி
Actress நடிகை : Anuya Bhagavath அனுயா பகவத்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Ranjith இரஞ்சித்
Female Singer பாடகி : Mega மேகா
Movie Director டைரக்சன் : Sundar.C சுந்தர்.சி
Rating :
Nagaram Marupakkam Songs 
Kuththudhu kodaiyudhu குத்துது கொடையுது
Ninaippadhu ninaippadhu neeyada நினைப்பது நினைப்பது நீயடா
Yaaro yaaradhu munnaal யாரோ யாரது முன்னால்
Pudichaa puliyangombu புடிச்சாப் புளியங்கொம்பு
Thikki thikki vandhu திக்கித்திக்கி வந்து
Emberu Krishnaveni எம்பேரு கிருஷ்ணவேனி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
திக்கித்திக்கித்திக்கி வந்து நில்லாமலே 
அடி வெட்கப்பட்டு நகம் திண்ணாமலே 
ஒரு கட்டைவிரல் கோளம் போடாமலே 
நீ சட்டென்று சொன்னாய் உன் காதலை 
 
ஓர் வார்த்தையில் மானே மானே 
பல வாக்கியம் சொன்னாய்  
உன் பார்வை என்னைப்பைத்தியம் செய்யுதடி 
உன் வார்த்தை வந்து வைத்தியம் செய்யுதடி 
எதிர் பார்க்கவே இல்லை இல்லை 
இதயம் அள்ளி சென்றாய் 
உன் ஆசைப்பேச்சு நெஞ்சைக்கிள்ளுதடி 
என் ஆண்மை இப்போ ஞானம் கொள்ளுதடி 
 
நீ சட்டென்று சொன்னாய் காதலை அனுப்பி 
ரெக்கை முளைத்ததடி மனம் வின்னைக்கடந்து  
வின் மீன் கடந்து எங்கோப்பறக்குது  
 
நீ சட்டென்று சொன்னாய் காதலை அனுப்பி 
ரெக்கை முளைத்ததடி மனம் வின்னைக்கடந்து  
வின் மீன் கடந்து எங்கோப்பறக்குது  
அடியே... அடியே.... 
 
பெசென்னையில் பறக்கும் பட்டம் எல்லாம் 
உன் பெயர் எழுதட்டுமா..  
சென்னையில் பறக்கும் பட்டம் எல்லாம் 
உன் பெயர் எழுதட்டுமா.. 
 
நான் சென்ட்ரல் ஸ்டேஷன் கோபுரம் ஏறி 
உன் பேர் கூவட்டுமா 
 
பெகரையில் மோதும் அலைகளை அழைத்து 
காதலை சொல்லட்டுமா 
 
உன் காலடி பதித்த கடற்கரை மணலை 
மூட்டையில் அள்ளட்டுமா 
 
பெகடல் நிரம் மாறும் உடல் நிறம் மாறும் 
காதல் அன்பு மாறாதம்மா மாறாதம்மா...  (சட்டென்று)
 
பாசம் கனியும் பார்வை ஒன்று பாவம் தனிக்குமடி 
ஓ.....  
பாசம் கனியும் பார்வை ஒன்று பாவம் தனிக்குமடி 
உன் கூந்தல் மல்லிகை வீசியதென்றால் கூவம் மணக்குமடி 
 
பெயாரோ எழுதிய கவிதை சொன்னாய்  
ஜீவன் இனிக்கும்மடி 
இனி நானும் கவிதை சொல்வேன்  
உனக்கு ஈடு கொடுக்குமடி 
 
சுகம் பெறவேண்டும் 
ஒரு வரம் வேண்டும் 
நான் மன்மதன் ஆகும்படி ஆகும்படி.. 
 
 
 
Lyrics in English
 
M:Thikki thikki thikki vandhu nillaamaley 
adi vetkamppattu nagam thinnaamaley 
oru kattaiviral koalam poadaamaley 
nee sattendru sonnaai un kaadhalai 
 
M:Or vaarththaiyil maaney maaney 
pala vaakkiyam sonnaai 
un paarvai vandhu vaiththiyam seiyudhadi 
edhirpaarkkavey illai illai 
idhayam alli chendraai 
un aasai pechu nenjaikkilludhadi 
en aamai ippo gnaanam kolludhadi 
 
M:Nee sattendru sonnaai kaadhalai anuppu 
rekkai mulaithadhadi 
manam vinnaikkadandhu  
vin meen kadandhu engo parakkudhu  (Sattendru)
 
F:Chennaiyil parakkum pattam ellaam 
un peyar ezhudhattumaa... 
Chennaiyil parakkum pattam ellaam 
un peyar ezhudhattumaa... 
 
M:Naan sentral station goburam yeri 
un per koovattumaa 
 
F:Karaiyil modhum alaigalai azhaiththu 
kaadhalai sollattumaa 
 
M:Un kaaladi padhindha kadarkarai manalai 
mootaiyil allattumaa 
 
F:Kadal niram maarum udal niram maarum 
kaadhal anbu maaraadhammaa maaraadhammaa  (Sattendru)
 
M:Paasam kaniyum paarvai ondru paavam thanikkumadi 
O.. Paasam kaniyum paarvai ondru paavam thanikkumadi 
un koondhal malligai veesiyadhendraal jeevan inikkumbadi 
ini naanum kavidhai solven unakku eeru kodukkumbadi 
 
M:Sugam pervendum  
oru varam vendum 
naan manmadhan aagumbadi aagumbadi... 
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services