Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naanayam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
ka ka kaakkakkaakka Song கா கா காக்கக்காக்க
Facts about the Song
Movie Name (2009) : Naanayam நாணயம்
Actor நடிகர் : Sibiraj சிபிராஜ்
Actress நடிகை : Ramya Rai இரம்யா ராஜ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : James Vasanthan ஜேம்ஸ் வசந்தன்
Male Singer பாடகர் : Simbu சிம்பு
Female Singer பாடகி : Devi SriPrasad தேவி ஸ்ரீபிரசாத்
Movie Director டைரக்சன் : Sathyaa சத்யா
Rating :
Naanayam Songs 
Naan poagiren maeley நான் போகிறேன் மேலே
ka ka kaakkakkaakka கா கா காக்கக்காக்க
Thendral kaatru poovukkaaga தென்றல் காற்று பூவுக்காக
Aasa aasa aasa enakkaasa ஆச ஆச ஆச எனக்காச
Padaithaai un padaippinai படைத்தாய் உன் படைப்பினை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தங்கக் கதவ தெறடா வங்கக்கடலா சிரிடா 
ஹேய் தங்கக் கதவ தெறடா வங்கக்கடலா சிரிடா 
டீ சர்ட்டும் ஜீன்ஸ் பேன்ட்டும் நோட்டால டைட் பேன்ட்டா 
வைரத்தில் பட்டன்கள் வைப்பேன்டா 
ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்ட்டு 
ஜாலிக்கு நோ எண்டு தங்க முட்டை போடும் வாத்து வாத்து  (தங்க)
 
குழுகா கா காக்கக்காக்க கா கா கா  
கா கா காக்கக்காக்க கா கா கா 
கா கா காக்கக்காக்க கா கா கா 
 
ஏய் ஓயாம ஒழைச்சா தினம் தினம் 
எம்பாக்கெட்டில் விழல பணம் பணம் 
ஏய் நேராக நடந்தேன் திகில்பட 
அட காசுக்கு வளைஞ்சேன் முதல்முறை 
எம்பாடு மஜா நீ போடாத தடா 
ஏம்மேல கரன்சி மச்சம்ண்டா 
நோட்டால அடி அதில் தோன்றாது வலி 
ரூபாயின் சூறாவளி 
கா கா காக்கக்காக்க கா கா கா 
கா கா காக்கக்காக்க கா கா கா 
கா கா காக்கக்காக்க கா கா கா 
 
பேங்குக்கு நான் தான் பினாமியா 
அட நாளைக்கு பணத்தின் சுனாமியா 
என் வாழ்க்கை வரம்ண்டா அரேபியா 
இனி தித்திக்கும் தினங்கள் ஜிலேபியா 
 
குழுஏய் கார் வேண்டாம் விடு 
ஒரு ஏரோப்ளேன் எடு 
உச்சத்தில் இருக்கு என் மூடு 
டாஸ்மார்க்க விடு புது சாட்சியாக எடு 
மேல் நாட்டு போதைக்கொரு  (தங்க)
 
Lyrics in English
 
M:Thanga kadhava theradaa vangakkadalaa siridaa 
Hei thanga kadhava theradaa vangakkadalaa siridaa 
Tee shurt-tum Jeans pant-tum nottala tight pant-taa 
Vairathil battangal vaippendaa 
Swis bankkil acount-tu 
Jaalikku No endu  
Thanga muttai poadum vaaththu vaaththu  (Thanga)
 
G:Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa  
Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa 
Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa 
 
M:Eai Oyaama ozhaichaa dhinam dhinam 
Empaackettil vizhala panam panam 
Eai naeraaga nadandhen thigil pada 
Ada kaasukku valainjen mudhal murai 
Empaadu majaa nee poadaadha thadaa 
Note-taala adi adhil thoandraadhu vali 
Roobaayin sooraavali  
Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa 
Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa 
Kaa kaa kaakkakkakkaa kaa kaa kaa 
 
M:Bank-kku naan thaan binaamiyaa 
Ada naalaikku panathin sunaamiyaa 
En vaazhkkai varamdaa Arebiyaa 
Ini thiththikkum dhinangal jilebiyaa 
 
G:Eai kaar vendaam vidu 
Oru earopplen edu 
Uchchathil irukku en moodu 
Daai maarkka vidu pudhu saatchiyaaga edu 
Mael naattu boadhaikkodu  (Thanga)
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு சிட்டிசன் I like you ஐ லைக் யு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services