Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naanayam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Naan poagiren maeley Song நான் போகிறேன் மேலே
Facts about the Song
Movie Name (2009) : Naanayam நாணயம்
Actor நடிகர் : Sibiraj சிபிராஜ்
Actress நடிகை : Ramya Rai இரம்யா ராஜ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : James Vasanthan ஜேம்ஸ் வசந்தன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : K.S.Chitra கே.எஸ்.சித்ரா
Movie Director டைரக்சன் : Sathyaa சத்யா
Rating :
Naanayam Songs 
Naan poagiren maeley நான் போகிறேன் மேலே
ka ka kaakkakkaakka கா கா காக்கக்காக்க
Thendral kaatru poovukkaaga தென்றல் காற்று பூவுக்காக
Aasa aasa aasa enakkaasa ஆச ஆச ஆச எனக்காச
Padaithaai un padaippinai படைத்தாய் உன் படைப்பினை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெ நான் போகிறேன் மேலே மேலே 
பூலோகமே காலின் கீழே 
வின் மீன்களின் கூட்டம் என் மேலே 
பூவாலியின் நீரைப்போலே 
நீ சிந்தினாய் எந்தன் மேலே 
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே 
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் 
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்  
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் 
ஆனாலும் நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும் 
நான்னான நன்னா நன்னான  
நானான நன்னா நன்னானனா 
நான்னான நன்னா நன்னான  
நானான நன்னா நன்னானனா  (நான்)
 
கண்ணாடி முன்னே நின்றேன் தனியாக நான் பேச 
யாரேனும் ஜன்னல் தாண்டிப்பார்த்தால் ஐயோ 
உன் பக்கம் தாழ்ப்பால் போட்டும் 
அட என்னுள் நீ வந்தாய் 
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ 
 
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்  
பூ மாலை செய்தேன் வாடுதே 
எண்ணத்தைத் தேடும்போர்வையாவும் சேலையாகாதோ 
வாராதோ அந்நாளும் இன்றே ஹா.. 
 
பெ நா நான நன்னான்னான நா நானன்னா  
நா நான நன்னான்னான நா நானன்னா 
 
நா நான நன்னான்னான நா நானன்னா 
நா நான நன்னான்னான நா நானன்னா 
 
என் தூக்கம் வேண்டும் என்றாய் 
தரமாட்டேன் என்றேனே 
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் 
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே 
உள்ளத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய் 
 
பெஅன்றாடம் போகும் பாதையாவும் 
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்  
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்றேன் 
ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன்.  (நான்)
 
 
Lyrics in English
 
F:Naan poagiren meley meley 
Boologamey kaalin keezhey 
Vin meengalin koottam en meley 
Poovaaliyin neeraippoley 
Nee sindhinaai endhan meley 
Naan pookkiren panneer pooppoley 
Thadimaripponen andrey unnaippaarththa naeram 
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram 
Ean unnai paarthen endrey ullam kelvikketkum 
Aanaalum nenjil andha naerathai naesikkum 
Naannaana nannaa nannaana 
Naanaana nannaa nannaananaa  
Naannaana nannaa nannaana 
Naanaana nannaa nannaananaa  (Naan)
 
F:Kannaadi munney nindren thaniyaaga naan pesa 
Yaarenum jannal thaandi paarthaal aiyo 
Un pakkam thaazhppaal poattum 
Ada ennul nee vandhaai 
Kai neettiththottu paarthen kaatrai aiyo 
 
M:En veettil neeyum vandhu serum kaalam ekkaalam 
Poomaalai seidhen vaadudhey 
Ennaththai thedum porvai yaavum saelaiyaagaadho 
Vaaraadho annaalum indrey haa.. 
 
F:Naa naana nannannaana naa naanannaa  
Naa naana nannannaana naa naanannaa 
 
M:Naa naana nannannaana naa naanannaa  
Naa naana nannannaana naa naanannaa 
 
M:En thookkam vendum endraai 
Tharamaatten endreney 
Kanavennum kallachaavi kondey vandhaai 
Vaarthaigal thediththedi naan paesippaartheney 
Ullathil paesum viththai nee thaan thandhaai 
 
F:Andraadam poagum paadhai yaavum indru maatrangal 
Kaanaamal poanen paadhiyil  
Nee vandhu ennai meettuchelvaai endren 
Ea ea kaalnoga kaalnoga nindren..  (Naan)
 
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
Comments from Users (2)
sashi 13-Feb-2010 14:28:59 
" Ullathil paesum viththai nee thaan thandhaai "
its mounathil paesum vithhai......
suvethamurugesan 09-Nov-2010 20:46:43 
very melodious song with beautiful music
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services