Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naan Kadavul Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pichchai paaththiram eandhi Song பிச்சைப்பாத்திரம் ஏந்தி
Facts about the Song
Movie Name (2013) : Naan Kadavul நான் கடவுள்
Actor நடிகர் : Aarya ஆர்யா
Actress நடிகை : Pooja பூஜா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Madhu Balakrishnan மதுபாலகிருஷ்ணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Download this MP3
Naan Kadavul Songs 
Om sibO ham Om sibO ham ஓம் சிபோ ஹம் ஓம் சிபோ ஹம்
Ammaa un pillai naan அம்மா உன் பிள்ளை நான்
Kannip paarvai pOna bOdhum கண்ணில் பார்வை போன
Pichchai paaththiram eandhi பிச்சைப்பாத்திரம் ஏந்தி
Oru kaatril alaiyum siragu ஒரு காற்றில் அலையும் சிறகு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே 
யாம் ஒரு பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே 
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய 
உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 
அய்யனே என் அய்யனே 
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய 
உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 
அய்யனே என் அய்யனே (பிச்சைப்பாத்தி
 
அம்மையும் அப்பனும் தந்ததா 
இல்லை வியாதியின் வல்வினை சூழ்ந்ததா 
அம்மையும் அப்பனும் தந்ததா 
இல்லை வியாதியின் வல்வினை சூழ்ந்ததா 
இன்மையை நான் அறியாததால் 
இன்மையை நான் அறியாததால் 
சிறு பொம்மையினில் உண்மையை உணர்ந்திட... 
பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே... (பிச்சைப்பாத்தி
 
அத்ததை செல்வமும் உன்னிடத்தில்  
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 
அத்ததை செல்வமும் உன்னிடத்தில்  
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் 
அதன் சூத்திரமே யது உன்னிடத்தில் 
ஒரு முறையா இருமுறையா 
பல முறை பல பிறப்பெடுக்கவைத்தாய் 
புது வினையா பழவினையா 
கனம் கனம் தினம் எனைக் குடிக்கவைத்தாய் 
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் 
துறந்ததே உன் அருள் அருள் அருள் என்று 
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே 
அருள் விழியால் நோக்குவாய் 
மலர் பதத்தால் தாங்குவாய் 
உன் திருக்கரம் எனை அனைத்துனதருள் பெற 
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே 
பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய 
உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 
அய்யனே என் அய்யனே (பிச்சைப் பாத்த
Lyrics in English
 
MPichchai paaththiram eandhi vandhean aiyaney en aiyaaney 
yaam oru pichchappaaththiram eandhivandhen aiyaney en aiyaney 
pindam ennum elumbodu sadhai narambudhiramum adangiya 
udambu enum.... 
pichchai paaththiram eandhi vandhean 
aiyaney en aiyaney 
pindam ennum elumbodu sadhai narambudhiramum adangiya 
udambu enum.... (Pichchai)
 
MAmmaiyum appanum thandhadhaa 
illai viyadhiyin valvinai soozhndhadhaa 
ammaiyum appanum thandhadhaa 
illai viyadhiyin valvinai soozhndhadhaa 
inmaiyai naan ariyaadhdhaal  
inmaiyai naan ariyaadhdhaal  
siru bommaiyinil unmaiyai unarndhida... 
pichchai paaththiram eandhi vandhean 
aiyaney en aiyaney (Pichchai)
 
MAththanai selvamum unnidathil  
naan pichchaikku selvadhu evvidathil 
aththanai selvamum unnidathil  
naan pichchaikku selvadhu evvidathil 
 
Verum paaththiram ulladhu ennidathil 
adhan sooththiram adhu unnidaththil 
oru muraiyaa irumuraiyaa 
pala murai pala pirappedukkavaiththaai 
pudhu vinaiyaa pazhavinaiyaa 
ganam ganam dhinam dhinam enai kudikkavaiththaai 
pOrulukku alaindhirum porulatra vaazhkkaiyum thurandhadhey 
un arul arul arul endru  
alaigindra manam indru pidhattudhey 
arul vizhiyaal nOkkuvaai 
malar padhaththaal thaanguvaai 
un thirukkaram enai anaiththunadharul pera 
pichchap paaththiram eandhi vandhean aiyaney en aiyaney 
pindam ennum elumbodu sadhai narambudhiramum adangiya 
udambu enum.... (Pichchai)
See Also:
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா ஆனந்த மாயனே எஸ்.பி.பி பக்தி பாடல்கள் Vantha kadan theeravillai sondhakkadan வந்தக்கடன் தீரவில்லை சொந்தக்கடன்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா தீன் குல கன்னு Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கையேந்துங்கள் குருசாமி Imaigal moodi இமைகள் மூடி
ஜெபதோட்ட ஜெயகீதங்கள் 2 Viduthalai nayagan vetriyai விடுதலை நாயகன் வெற்றியை மந்திரப் புன்னகை Enna kuraiyo enna niraiyo என்ன குறையோ என்ன நிறையோ அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை
மாரியம்மா கருமாரியம்மா Amman kavasam hara hara அம்மன் கவசம் அர அர ஜெபதோட்ட ஜெயகீதங்கள் 7 Adhigaalaiyil um thirumugam அதிகாலையில் உம் திருமுகம் தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து
சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க ஸ்வாமி ஐயப்பன் Thedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் ஜெய ஜெய சக்தி Thiruvilakku deviyin thiruvilakku திருவிளக்கு தேவியின் திருவிளக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services