Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naan Kadavul Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oru kaatril alaiyum siragu Song ஒரு காற்றில் அலையும் சிறகு
Facts about the Song
Movie Name (2013) : Naan Kadavul நான் கடவுள்
Actor நடிகர் : Aarya ஆர்யா
Actress நடிகை : Pooja பூஜா
Lyricist பாடலாசிரியர் : Ilaiyaraja இளையராஜா
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் : Ilayaraajaa இளையராஜா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Naan Kadavul Songs 
Om sibO ham Om sibO ham ஓம் சிபோ ஹம் ஓம் சிபோ ஹம்
Ammaa un pillai naan அம்மா உன் பிள்ளை நான்
Kannip paarvai pOna bOdhum கண்ணில் பார்வை போன
Pichchai paaththiram eandhi பிச்சைப்பாத்திரம் ஏந்தி
Oru kaatril alaiyum siragu ஒரு காற்றில் அலையும் சிறகு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஒரு காற்றில் அலையும் சிறகு 
எந்த நேரம் ஓய்வு தேடும் 
கண்ணில்லாது காணும் கனவும் 
எதை தேடி எங்குபோகும் 
எங்கெங்கும் இன்பம் இருந்தும் 
உன் பங்கு போனதிங்கே 
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார் (ஒரு காற்றில்)
 
யார்க்கும் போலொரு அன்னைத் தந்தை 
உனக்கும் இருந்தது உண்டு 
யார்க்கும் போலொரு வேகம் தாகம் 
உனக்கும் வளர்ந்தது இங்கு 
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் 
உலகமோ இருளில் ஒளியைப் போலே ஓர் துணை 
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ (ஒரு காற்றில்)
 
வீதியென்றொரு வீடும் உண்டு 
உனக்கது சொந்தம் என்று 
வானம் என்றொரு கூறை உண்டு 
விழிகளும் அறியாது 
வேர்வையில் சோலைக்காக வந்ததோர் காவல் 
கண்கள் கொண்ட தெய்வமும் காலையும் கொண்டு சென்றதேனோ (ஒரு காற்றில்)
 
 
Lyrics in English
 
MOru kaatril alaiyum siragu 
endha nearam Oivu theadum 
kannillaadhu kaanum kanavu  
edhai theadi engu pOgum 
engengum inbam irundhum 
un pangu pOnadhingey idhu ennendru badhil yaar solluvaar (Oru kaatril)
 
MYaarkkum pOloru veagam thaagam 
unakkum valarndhadhu ingu 
yaarkkum pOley vizhigal irundhum 
ulagamO irulil oliyai pOley Oru thunai vandhu 
sendra thunbam yaarkkum undO (Oru Kaatril)
 
MVidhiyendrOru veedum undu 
unakkadhu sondham endru 
vaanam endroru koorai undu 
vizhigalum ariyaadhu 
vealiyillaa sOlaikkaaga vandhadhOr kaaval 
kangal konda dheivamum kaalaiyum kondu sendradhenO (Oru kaatril)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services