Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naaikutty Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
AdichippOttaa offaayil Song அடிச்சிப்போட்டா ஆஃபாயில்
Facts about the Song
Movie Name (2010) : Naaikutty நாய்க்குட்டி
Actor நடிகர் : Jaikumar, Selvin ஜெய்க்குமார், செல்வின்
Actress நடிகை : Nicole நிக்கோல்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Vijaya Bharathi விஜய பாரதி
Male Singer பாடகர் : Mukesh முகேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sathaji சதாஜி
Rating :
Naaikutty Songs 
Kaadhaliley pengalukku காதலிலே பெண்களுக்கு
Uththirathil oonjal katti உத்திரத்தில் ஊஞ்சல் கட்டி
Jhonny Walker nadaiyazhagi ஜானி வாக்கர் நடையழகி
Kolakkolaiyaa mundhirikkaa கொளக்கொளையா முந்திரிக்கா
AdichippOttaa offaayil அடிச்சிப்போட்டா ஆஃபாயில்
Eppa paarthenO naan எப்பப் பார்த்தேனோ நான்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆஃ;பாயில் கமக ஃபுல்பாயில் கமக ஆம்லேட் கமக 
பொடிமாஸ் கமக 
ஆஃ;பாயில் கமக ஃபுல்பாயில் கமக ஆம்லேட் கமக 
பொடிமாஸ் கமகமக 
 
குழுஎனக்குத்தான் எனக்கத்தான் தீந்தனக்கா எனக்குத்தான் 
தீந்தனக்கா எனக்குத்தான் 
 
அடிச்சிப்போட்டா ஆஃபாயில் திருப்பிப்போட்டா புல்பாயில் 
அடிச்சிப்போட்டா ஆஃபாயில் திருப்பிப்போட்டா புல்பாயில் 
ஆனியன் போட்டா ஆம்லேட்டு 
வருத்து எடுத்தா பொடிமாசு 
ஆனியன் போட்டா ஆம்லேட்டு 
வருத்து எடுத்தா பொடிமாசு 
 
குழுதீந்தனக்கா தினக்குத்தான் தீந்தனக்கா தினக்குத்தான்  
தீந்தனக்கா தினக்குத்தான் தீந்தனக்கா தினக்குத்தான்  
 
ஆன்டி ஒருத்தி வர்றா ஆஃபு ஒன்னு வாங்குறா 
அன்னாந்துதான் ஊத்துறா (தீந்தனக்கா)
 
மாடல் ஃபிகரு வர்றா மானிடரு வாங்குறா  
மடக்கு மடக்குன்னு குடிக்கிறா 
மண்டிப்போட்டு ஆடுறா 
 
மச்சி...... ஆஃபாயிலு.... 
மாமோய்...... ஃபுல்பாயிலு.... 
 
அண்ணாத்தே தோ வன்டேன் (தீந்தனக்கா)
 (அடிச்சி)
 
ஓரஞ்சாரம் பார்த்துப்புட்டு ஒய்யாரம்மா வர்றான் 
ஓல்டுமங்கு வாங்குறான் ஒழிஞ்சி ஒழிஞ்சி குடிக்கிறா (தீந்தனக்கா)
 
பூக்காரி வர்றா ஃபுல்லு ஒன்னு வாங்குறா 
ஃபுல்பாயில துன்னுப்புட்டு பூந்துப்பூந்து ஆடுறா 
 
ஆஃபாயில் புல்பாயில் ஆம்லேட்டு பொடிமாசு (தீந்தனக்கா)
 (அடிச்சி)
 
மாமி பாரு காருல  
மாமா இங்க பாருல 
இராவாத்தான் குடிச்சுண்டிருக்கார் மாமியோட நெனப்புல (ஆஃபாயில்)
 (தீந்தனக்கா)
 (அடிச்சி)
 
பென்ஸ்காரு ஓனரு ஒய்ன்ஸ் பக்கம் வர்றாரு 
நைட்டுக்கூடத் தாண்டல கவுந்துட்டாரு பாருல 
 
அய்யர் கடை பண்டலு ஆயாக்காடை பண்டலு 
ஆட்டு போட்டி ஈரலு சேத்தடிச்சா சிக்சரு (அடிச்சி)
 
Lyrics in English
 
MAafayil gamaga, pulfayil gamaga, aamlet gamaga 
podimaas gamaga 
Aafayil gamaga, pulfayil gamaga, aamlet gamaga 
podimaas gamagamaga 
 
GEnakkuththaan enakkuththaan theenthanakkaa enakkuthaan  
theenthanakkaa enakkuthaan  
 
MAdichippOtta aafayil thiruppipOttaa pulfayil  
AdichippOtta aafayil thiruppipOttaa pulfayil  
aaniyan pOttaa aamlettu 
varuththu eduththaa podimaasu 
aaniyan pOttaa aamlettu 
varuththu eduththaa podimaasu 
 
GTheenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
Theenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
 
MAanti oruthivarraa Half onnu vaanguraa 
annaandhu thaan ooththuraa (Theentha)
 
MMaadal figaru varraa maanitaru vaanguraa madakku madakkunnu kudikkiraa 
mandippOttu aaduraa 
 
MMachchi..... aafayilu...... 
maamOi........ pulfayilu......... 
 
GTheenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
Theenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  (Adichi)
 
MOranjaaram paarththupputtu oiyaarammaa varraan 
Oldumangu vaanguraan ozhinji ozhinji kudikkuraa 
 
GTheenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
Theenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
 
MPookkaari varraa pulfayil onnu vaanguraa 
pulfayila thunnupputtu poondhup poondhu aaduraa 
 
MAafayil pufayil aamlettu podimaasu 
 
GTheenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
Theenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  (Adichi)
 
MMaami paaru kaarula 
maamaa inga baarula 
iraavaaththaan kudichundirukkaar maamiyOda nenappula (Aafayil)
 
GTheenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  
Theenthanakkaa thinakkuthaan Theenthanakkaa thinakkuthaan  (Adichi)
 
MBenz Car-u Ownaru Oines pakkam varraaru 
Nighttukkooda thaandala kavundhuttaaru baarula 
 
MAiyar kadai pandalu aayaakkadai bandalu 
aattu bOtti eeralu seaththadichaa Sixeru (Adichi)
See Also:
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் முத்துக்கு முத்தாக Vanakkam kalyaana veettulayum வணக்கம் கல்யாண வீட்டுலயும் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா 16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் கோலி சோடா Aaru adi veedu ஆறு அடி வீடு
ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services