Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Naadodigal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadungada machaan aadungada Song ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
Facts about the Song
Movie Name (2009) : Naadodigal நாடோடிகள்
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Ananya அன்னயா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sundar C Babu சுந்தர் சி பாபு
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Samuthirakkani சமுத்திரக்கனி
Rating :
Naadodigal Songs 
Ulagil endhakkaadhal udaney உலகில் எந்தக்காதல் உடனே
SambO sivasambO sivasiva சம்போ சிவசம்போ சிவசிவ
Aadungada machaan aadungada ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
Yakkaa yakkaa yakkaa யக்கா யக்கா யக்கா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா 
அழகானப் பொண்ணப் பார்த்துத்தேடுங்கடா 
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா 
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா 
குத்தம் வச்சப் பொண்ணு எல்லாம் அத்தைப்பொண்ணுதான் 
மத்தப் பொண்ணு எல்லாம் என் மாமன் பொண்ணுதான் 
கைத்தட்டிக் கூப்புடுதே இரெண்டுக்கண்ணு தான் 
ஏண்டான்னுக்கேட்க கேட்க வேண்டான்னு சொல்லசொல்ல 
யாருமே இல்ல இல்ல எங்களத்தான் 
எப்போதும் எங்கப்பாடு மங்கலந்தான்  
எப்போதும் எங்கப்பாடு மங்கலந்தான்  
 
சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா 
கோடுப்போட்ட க்ளாசுல எனக்கு ஊத்துனா 
தஞ்சாவ{ரு கச்சேரி தப்பாட்ட ஓய்யாரி 
கல்யாணம் பன்னிக்கன்னு காதக்கிள்ளனாள் 
பாம்புப் புடிக்க மகுடி மகடிதான் 
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான் 
பாம்புப் புடிக்க மகுடி மகடிதான் 
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான் 
ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை 
அப்பனோட பொண்ணு வந்தா கண்ணை மூடிக்க 
ஊரோரம் கள்ளுக்கடை ஒடோடிவா வா 
பங்காளி ஒன்னா சேர்ந்துப்பந்தாடலாம் 
சித்தப்பன் பாக்கட்டுல சில்லரைய எடுத்து  
நாட்டாண்மை தின்னையில சீட்டாடலாம் 
 
குழுதந்தானே தந்தானே தந்தானேனா  
தந்தானே தந்தானே தந்தானேனா  
 
மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு 
மல்யுத்த வீராப்பு 
சிக்குன்னு சிரிச்சாளே சிந்தும் மத்தாப்பு 
ஆண்டாலு இடுப்புல அஞ்சாறு மடிப்புல 
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான் 
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா 
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா 
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா 
பொண்ணப் புடிக்கப் பல்லக்காட்டுடா 
பாவாடைக்கட்டி வந்தாள் பச்சக்குதுர 
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர 
ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப்பார 
வான்கோழிப் போல வந்து ஜோடி சேரு 
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான் 
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற 
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான் 
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற (ஆடுங்கடா)
 
Lyrics in English
 
MAadungadaa machaan aadungadaa 
azhagaana ponnap paaththu theadungadaa 
paadungadaa machaan paadungadaa  
paavaadaip pinnaala thaan Odungadaa 
kuththam vachap ponnu ellaam aththai ponnu thaan 
maththap ponnu ellaam en maaman ponnuthaan 
kaiththattik kooppududhey rendukkannuthaan 
eandaannukkeatka keatka veadaannu cholla cholla 
yaarumey illa illa engalathaan 
eppOdhum engappaadu mangalandhaan 
eppOdhum engappaadu mangalandhaan 
 
MSingaari naaththanaa Single Tea aathunaa 
kOduppOtta Glassula eanakku ooththunaa 
Thanjaavooru kacheri thappaatta oiyaari 
kalyaanam pannikkannu kaadhakkillunaal 
paambu pudikka magudi magudithaan 
ponnappudikka kabadi kabadithaan 
paambu pudikka magudi magudithaan 
ponnappudikka kabadi kabadithaan 
aagaayam mealappaaru vaana veadikkai 
appanOdap ponnu vandhaa kannai moodikka 
oorOram kallukkadai OdOdivaa vaa 
pangaali onnaa serndhu pandhaadalaam 
siththappan paakkettula lillairaiya eduththu 
naattaanmai thinnaiyila seettaadalaam 
 
GThandhaaney thandhaaney thanthaaneynaa  
Thandhaaney thandhaaney thanthaaneynaa  
 
MMangammaa maaraappu malyuththa veeraappu 
malyuththa veeraappu  
sikkunnu sirichaaley sindhum maththaappu 
aandaalu iduppula anjaaru madippula 
kuththaattam aadudhey koththu saavithaan 
pallappudunga vaayak kaattudaa 
ponnap pudikkap pallakkaattudaa 
pallappudunga vaayak kaattudaa 
ponnap pudikkap pallakkaattudaa 
paavaadaikkatti vandhaal pachagudhura 
searndhukkittu aattam pOda vaadi edhura 
aankOzhi engalOda aattaththap paaru 
vaankOzhi ennOda aattaththappaaru 
vaan kOzhippOla vandhu jOdi serru 
jaanpulla aanaakkooda aanpulla naan thaan 
eambulla ennappaaththu OdippOra (Aadungadaa)
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services