Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Muthuramalingam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Naan irukkum poaddhu Song நான் இருக்கும் போது
Facts about the Song
Movie Name (2017) : Muthuramalingam முத்துராமலிங்கம்
Actor நடிகர் : Gautham Karthik, Napoleon கௌதம் கார்த்திக், நெப்போலியன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Panchu Arunachalam பஞ்சு அருணாச்சலம்
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Rajadurai இராஜதுரை
Rating :
Download this MP3
Muthuramalingam Songs 
Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Kathi katti kambu suthuraa கத்தி கட்டி கம்பு சுத்துறா
Manasil nerainjavaney மனசில் நெறைஞ்சவனே
Naan irukkum poaddhu நான் இருக்கும் போது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நானிருக்கும் போது உனக்கென்ன கவலை 
தன்னம்பிக்கை விட்டிடாதே 
ஏனதற்கு வருத்தம் விட்டுவிடு மயக்கம் 
நெஞ்சுருதி விட்டிடாதே 
முன்னோர்கள் வாழ்ந்ததெல்லாம் 
கேட்டு கொண்டாலும் தெளிவில்லையா 
உள்ளோடும் கலக்கமெல்லாம் 
போனால் முன்னேற வழியில்லையா  (நானிருக்கும்)
 
ஏற்றம் இன்றி மாற்றம் இன்றி யாரும் இல்லை 
துக்கம் இன்றி துன்பம் இன்றி வீடும்மில்லை 
ஏரிச்சென்ற ஏணியையே தள்ளிவிடும் 
நன்றி கெட்ட பேர்களை நாம் கண்டதுண்டு 
யாரென்ன சொன்னாலென்ன 
நீதான் இராஜாதி இராஜன் அய்யா 
எல்லோரும் கொண்டாடிடும் 
எங்கள் வீராதி வீரன் அய்யா…… 
நேர்மை இருக்குது நெஞ்சும் நிமிர்ந்தது 
கைகாட்டு ஹோய் 
நேற்று என்றும் நாளை என்றும் நித்தம் நித்தம் 
நம்மை நம்பி நாம் உழைத்து ஏற்றம் கண்டோம் 
வாழ்பவரை கண்டு கண்டு வயிbரிவார் 
வங்கரை ஊழ்கள் எங்கும் நாமு; கண்டோம் 
என்னென்ன வந்தாலென்ன 
நீதான் மன்னாதி மன்னன் அய்யா 
முன்னேறு முன்னேறென்று சொன்ன 
சூராதி சூரன் அய்யா……… 
காலம் இருக்குது கடமைகள் அழைக்கிது 
கண் காட்டு ஹோ  
வாழ்வில் படித்தது வாழ்க்கைக்கு உதவுது 
வழி காட்டு………  (நானிருக்கும்)
 
Lyrics in English
 
M:Naanirukkumboadhu unakkenna kavalai 
thannambikkai vittidaadhey 
yenadharku varutham vittuvidu mayakkam 
nenjurudhi vittidaadhey 
munnoargal vaazhndhadhellaam 
kaettu kondaalum thelivillaiyaa 
ulloadum kalakkamellaam 
poanaal munneru vazhiyillayaa  (Naanirukkum)
 
M:Yetram indri maatram indri yaarum illai 
thukkam indri thunbam indri veedummillai 
yerichendra yeniyaiye thallividum 
nandri ketta pergalai naam kandadhundu 
yaarenna sonnaalenna 
neethan Raajaadhi Raajan aiyaa 
elloarum kondaadidum 
engal veeraadhi veeran aiyaa…… 
nermai irukkudhu enjum nimirndhadhu 
kaikaattu hOi 
netru endrum naalai endrum niththam niththam 
nammai nambi naan uzhaithu yetram kaanboam 
vaazhbavarai kandu kandu vayirerivaar 
vanjagarai oozhgal engum naamum kandom 
ennenna vandhaalenna 
neethaan mannaadhi mannan aiyaa 
munneru munnerendru sonna 
sooraadhi sooran aiyaa…… 
kaalam irukkudhu kadamaigal azhakkidhu 
kan kaattu hO… 
vaazhvil padithadhu vaazhkkaikku udhavudhu 
vazhikaattu…….  (Naanirukkum)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services