Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Muthuramalingam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mukkulathu singamadaa Song முக்குலத்து சிங்கமடா
Facts about the Song
Movie Name (2017) : Muthuramalingam முத்துராமலிங்கம்
Actor நடிகர் : Gautham Karthik, Napoleon கௌதம் கார்த்திக், நெப்போலியன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Panchu Arunachalam பஞ்சு அருணாச்சலம்
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : Kamal Hasan கமல்ஹாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Rajadurai இராஜதுரை
Rating :
Muthuramalingam Songs 
Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Kathi katti kambu suthuraa கத்தி கட்டி கம்பு சுத்துறா
Manasil nerainjavaney மனசில் நெறைஞ்சவனே
Naan irukkum poaddhu நான் இருக்கும் போது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தெக்குத்தி சிங்கமடா முத்துராமலிங்கமடா 
ஹே…… தெக்குத்தி சிங்கமடா முத்துராமலிங்கமடா 
சுத்த பசும்பொன்னு தங்கமடா  
எக்குலத்தோருக்கும் சொந்தமடா 
 
குழுசுத்த பசும்பொன்னு தங்கமடா  
எக்குலத்தோருக்கும் சொந்தமடா 
மத்ததெல்லாம் தள்ளு அந்த பேர மட்டும் சொல்லு 
வீரத்தோட நில்லு இங்க எதிர்ப்பது யார் சொல்லு  (தெக்குத்தி)
 
வரிஞ்சிக்கட்டி எழுந்து நின்னா  
வானம் வந்து வணக்கம் வைக்கும் 
 
குழுவானம் வந்து வணக்கம் வைக்கும் 
 
துனிஞ்சி எழுந்து முறுக்கி நின்னா  
துறும்பு கூட வெரைச்சி நிக்கும் 
 
குழுதுறும்புகூட வெரைச்சி நிக்கும் 
 
தன்னம்பிக்கை தலை உயர்த்தும்  
தளர்வில்லாத தங்க குணம் 
 
குழுதளர்வில்லாத தங்ககுணம் 
 
தஞ்சமென்று வருபவர்க்கு 
தந்து உதவும் தங்க குணம் 
 
குழுதந்து உதவும் தங்க குணம் 
 
குழுவெள்ளக்காரனுக்கும் வேட்டு வச்சோம் 
பீரங்கி வச்சாலும் பேர்த்தெடுப்போம் 
வெள்ளக்காரனுக்கும் வேட்டு வச்சோம் 
பீரங்கி வச்சாலும் பேர்த்தெடுப்போம் 
வீர புலித்தேவர் சந்தனத்தேவனும் 
எங்க பரம்பர சொத்துகதான்  (தெக்குத்தி)
 
குண்டு மல்லி செண்டுகளா 
குறுத்து வாழ தண்டுகளா 
சிட்டு போல பெண்டுகளா 
நம்ம முத்துராமலிங்கத்துக்கு  
குத்துப்பாட்டு சொல்லுங்கடா 
 
பெகுத்துப்பாட்டா யார்லே குத்துப்பாட்டு சொல்றது 
 
வேற யாரு நான்தான் 
 
பெமூதி மூதி பாட்ல கும்மி பாட்டு இருக்கு 
கூத்துப்பாட்டு இருக்கு  
குத்துப்பாட்டு எங்கல இருக்கு 
உன் மூஞ்சியில குத்த 
 
பெபேருக்கேத்த வீரமிருக்கு வீரமிருக்கு வீரமிருக்கு 
வீரத்தோட ரோசமிருக்கு 
ரோசமிருக்கு ரோசமிருக்கு 
பின்னால் நின்னு சண்டி மாட்ட 
சீண்டி பார்க்கும் பேர்களெல்லாம் 
முன்னால் வந்து எதிர்த்து நின்னா 
மூக்க ஒடைக்கும் முத்து ராமலிங்கம்  
 
ஆபெமுத்து ராமலிங்கம் முத்து ராமலிங்கம் 
 
பட்டிய விட்டு பறந்து போயி 
பட்டமும் கூட வாங்கிடுவோம் 
 
குழுபட்டமும் கூட வாங்கிடுவோம் 
 
சட்டமும் படிச்சி சந்ததி ஒசத்த 
சத்தியமாக சாதிச்சிடுவோம் 
ஒலகத்த போல எங்க உள்ளம் கூட விரிஞ்சிருக்கு 
 
குழுஉள்ளம் கூட விரிஞ்சிருக்கு 
 
உலகெங்கும் பறந்தாலும்  
பொறந்த மண்ணவிடமாட்டான் 
 
குழுபொறந்த மண்ண விட மாட்டோம் 
 
குழுஊருகள கட்டி ஆண்டாலும் 
உறவ விட்டுத்தரமாட்டோம் 
ஊருகள கட்டி ஆண்டாலும் 
உறவ விட்டுத்தரமாட்டோம் 
பக்தியும் வீரமும் மொத்தத்திலே  
எங்க இரத்தத்தில் ஓடுது பாத்துக்கடா  (தெக்குத்தி)
 
Lyrics in English
 
M:Thekkuthi singamadaa Muthuramalingamadaa 
hey…….. thekkuthi singamadaa Muthuramalingamadaa 
suththa pasumbonnu thangamadaa 
ekkulathoarukkum sondhamadaa 
 
G:Suththa pasumbonnu thangamadaa 
ekkulathoarukkum sondhamadaa 
mathadhellaam thallu andha pera mattu sollu 
veerathoada nillu inga ethirpadhu yaar sollu  (Thekkuthi)
 
M:Varinji katti ezhundhu ninnaa  
vaanam vandhu vanakkam vaikkum 
 
G:Vaanam vandhu vanakkam vaikkum 
 
M:Thuninji ezhundhu murukki ninnaa  
thurumbu kooda verachi nikkum 
 
G:Thurumbu kooda verachi nikkum 
 
M:Thannambikkai thalai uyarthum  
thalarvillaadha thanga kunam 
 
G:Thalarvillaadha thanga kunam 
 
M:Thanjamendru varubavarkku 
thandhu udhavum thanga kunam 
 
G:Thandhu udhavum thanga kunam 
 
G:Vellakkaaranukkum vaettu vachoam 
beerangi vachaalum perthedupoam 
vellakkaaranukkum vaettu vachoam 
beerangi vachaalum perthedupoam 
veera pulithevar sandhana thevanum 
enga parambara soththugathaan  (Thekkuthi)
 
M:Gundu malli sendugalaa 
kuruthuvaazha thandugalaa 
sittu poala pendugalaa 
namma Muthuraamalingathukku  
kuthupaattu sollungadaa 
 
F:Kuthupaattaa yaarley kuthupaattunnu soldradhu 
 
M:Vera yaaru naan thaan 
 
F:Moodhi moodhi paatla gummi paattu irukku 
koothu paattu irukku 
kuthu paattu engala irukku 
un moonjila kuththa 
 
F:Perukketha veeramirukku veeramirukku veeramirukku 
veerathoada roasamirukku roasamirukku roasamirukku 
pinnaal ninnu sandi maatta  
seendi paarkkum pergalellaam 
munnaal vandhu edhirthu ninnaa 
mookka odaikkum Muthuraamalingam 
 
MF:Muthuraamalingam Muthuraamalingam 
 
M:Pattiya vittu parandhu poayi  
pattamum kooda vaangiduvoam 
 
G:Pattamum kooda vaangiduvom 
 
M:Sattamum padichi sandhadhi osaththa 
saththiyamaaga saadhichiduvom 
olagatha poala enga ullam kooda virinjirukku 
 
G:Ullam kooda virinjirukku 
 
M:Ulagengum parandhaalum  
porandha mannai vidamaattom 
 
G:Porandha manna vidamaattom 
 
G:Oorugala katti aandaalum  
urava vittutharamaattom 
oorugala katti aandaalum  
urava vittutharamaattom 
bakthiyum veeramum mothathiley 
enga raththathil Odudhu paathukkadaa  (Thekkuthi)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services