Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Muthuramalingam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Manasil nerainjavaney Song மனசில் நெறைஞ்சவனே
Facts about the Song
Movie Name (2017) : Muthuramalingam முத்துராமலிங்கம்
Actor நடிகர் : Gautham Karthik, Napoleon கௌதம் கார்த்திக், நெப்போலியன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Panchu Arunachalam பஞ்சு அருணாச்சலம்
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : Ilayaraajaa இளையராஜா
Female Singer பாடகி : Vibhavari Apte Joshi வைபவரி அப்டே ஜோஷி
Movie Director டைரக்சன் : Rajadurai இராஜதுரை
Rating :
Download this MP3
Muthuramalingam Songs 
Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Kathi katti kambu suthuraa கத்தி கட்டி கம்பு சுத்துறா
Manasil nerainjavaney மனசில் நெறைஞ்சவனே
Naan irukkum poaddhu நான் இருக்கும் போது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமனசில் நெறைஞ்சவனே என் மச்சான் தானே 
புது மயக்கம் கொடுத்தவனே நான் பித்தா ஆனேன் 
மனசில் நெறைஞ்சவனே என் மச்சான் தானே 
புது மயக்கம் கொடுத்தவனே நான் பித்தா ஆனேன் 
மஞ்ச பூசும் வானம் செக்கச்செவந்துப் போச்சே 
அந்தி நேரம் பார்த்தே எங்கே நீ வாடலாச்சே 
ஓடக்கர சொல்லுமே இளம் காதல் கரைகளே 
விளையாடும் பருவத்திலே எங்கேயும் தடையில்லே 
அதைத்தாண்டிப்போக வழியில்லே……  (மனசில்)
 
எனக்குள் நிறைஞ்சவளே என் இராசாத்தி 
புது ஏக்கம் கொடுத்தவளே வா சீமாட்டி 
எனக்குள் நிறைஞ்சவளே என் இராசாத்தி 
புது ஏக்கம் கொடுத்தவளே வா சீமாட்டி 
பட்டுச்சரிகை சேல என் மேல உரசும் போது 
உன்ன தொட்டுத்தழுவும் ஆச 
எனை எல்ல மீறிப்போச்சே 
உன் மூச்சுக்காத்தின் வேகம் 
சூடேத்தும் தெரியலே 
தாக்குப் புடிச்சிப்பார்த்தேன் 
அத தவிற்க முடியலே 
என்ன நானே மாத்தவழியில்லே 
 
பெதுணையாய் தொடர்பவனே 
என் அச்சம் ஆனேன் 
 
உனை அனைத்தே அருகிருக்க 
நான் பித்தாய் ஆனேனே 
 
பெதுணையாய் தொடர்பவனே 
என் அச்சம் ஆனேன் 
 
உனை அனைத்தே அருகிருக்க 
நான் பித்தாய் ஆனேனே 
 
பெஉன்னோடிருக்கும் போது  
எந்தன் உலகம் மறந்து போகும் 
 
என்னாலும் காதல் தாகம் 
நம்மோடிருக்க வேண்டும் 
 
பெஇளமைப்பருவத்திலே அந்த இனிமைப் பொழுதிலே 
கழயும் கனவுகளில் கழிந்து மகிழலாம் 
வரும் காலம் என்றும் நமக்குத்தான்  (மனசில்)
 
Lyrics in English
 
F:Manasil nerainjavaney en machaan thaaney 
pudhu mayakkam koduthavaney naan piththaa aanen 
manasil nerainjavaney en machaan thaaney 
pudhu mayakkam koduthavaney naan piththaa aanen 
manaja poosum vaanam sekkachevandhu poachey 
andhi neram paarthey engey nee vaadalaachey 
Odakkara sollumey ilam kaadhal karaigaley 
vilaiyaadum paruvathiley engeyum thadaiyilley 
adhai thaandi poaga vazhiyilley…….  (Manasil)
 
M:Enakkul nirainjavaley en iraasaathi 
pudhu yekkam koduthavaley vaa seemaatti 
enakkul nirainjavaley en iraasaathi 
pudhu yekkam koduthavaley vaa seemaatti 
pattu sarigai sela en mela urasumboadhu 
unna thottu thazhuvum aasa 
enai ellai meeri poachey 
un moochu kaathin vegam 
soodethum theriyaley 
thaakku pudichi paarthen 
adha thavirkka mudiyaley 
enna naaney maatha vazhiyilley 
 
F:Thunaiyaai thodarbavaney 
en acham aane 
 
M:Unai anaithey arugirukka 
naan piththaai aaneney 
 
F:Thunaiyaai thodarbavaney 
en acham aane 
 
M:Unai anaithey arugirukka 
naan piththaai aaneney 
 
F:Unnoadirukkum poadhu  
endhan ulagam marandhu poagum 
 
M:Ennaalum kaadhal thaagam  
nammoadirukka vendum 
 
F:Ilamai paruvathiley andha inimai pozhudhiley 
kazhiyum kanavugalil kazhithu magizhalaam 
varum kaalam endrum namakkuthaan  (Manasil)
 
See Also:
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல்
விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தரமணி Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு பொதுவாக என் மனசு தங்கம் Singakutti naanthaandi சிங்கக்குட்டி நான்தான்டி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services