Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Muthuramalingam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kathi katti kambu suthuraa Song கத்தி கட்டி கம்பு சுத்துறா
Facts about the Song
Movie Name (2017) : Muthuramalingam முத்துராமலிங்கம்
Actor நடிகர் : Gautham Karthik, Napoleon கௌதம் கார்த்திக், நெப்போலியன்
Actress நடிகை : Priya Anand பிரியா ஆனந்த்
Lyricist பாடலாசிரியர் : Panchu Arunachalam பஞ்சு அருணாச்சலம்
Music Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா
Male Singer பாடகர் : S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்
Female Singer பாடகி : Ramya NSK ரம்யா என்எஸ்கே
Movie Director டைரக்சன் : Rajadurai இராஜதுரை
Rating :
Muthuramalingam Songs 
Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Kathi katti kambu suthuraa கத்தி கட்டி கம்பு சுத்துறா
Manasil nerainjavaney மனசில் நெறைஞ்சவனே
Naan irukkum poaddhu நான் இருக்கும் போது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கத்தி கட்டி கத்தி கட்டி கம்பு சுத்துறா 
உனக்குள்ள இருந்து ஏதோ ஒன்னு 
என்னைச்சுத்தி வளைச்சதென்ன என்ன 
மனசுக்குள் ஆச அலைபோல் பொரண்டு 
கர தொட்டு வருவதென்ன என்ன 
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா 
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா 
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா 
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா  (கத்தி)
 
முத்தத்துல சொல்லிக்கொடு கண்ணே என் முத்தம்மா 
 
பெஉன் தோட்டத்தில் மழ பெய்யிது 
என் நெஞ்சில் ஈரம் கண்டேன் கண்டேன் 
 
செங்காட்டுல சேர்ந்தாடுது  
சிங்கார சோடிக்கண்டேன் கண்ணே 
 
பெமுத்துப்பொண்ணு கத்துப்புள்ள பாடும்  
ஒன்னா ரெண்டா கிட்ட வந்து கட்டிக்கொள்ள  
காலம் இது நேரம் இது 
ரெக்கக்கட்டி ரெக்கக்கட்டி வா 
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா 
 
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா 
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா  (கத்தி)
 
சின்ன மனம் சீண்டி விட்டு சிட்டாய் பறக்குதோ 
 
பெஅத்த மகன் வாத்தியாரு யார்க்கு கெடைக்குமோ 
என் பொறப்பில் எண்ணெழுத்தில் அன்றே விதிச்சதோ 
 
முத்தாரமும் மணியாரமும் நான் சூட எனை கேட்குது அது 
 
பெகுற்றாலத்தில் குயில் கூவுது 
கொண்டாடி நமை வாழ்த்திப்பாடுது 
 
தத்தித்தத்தி ஆடிவரும் வெள்ளி அலை கூட 
கொட்டுகின்ற அருவியும் கெட்டி மேளங்கொட்ட கொட்ட  
ரெக்க கட்டி ரெக்க கட்டி வா 
மால முத்துக்கட்டி முத்துக்கட்டி தா  (கத்தி)
 
Lyrics in English
 
M:Kaththi katti kaththi katti kambu suththuraa 
unakkulla irundhu yedho onnu 
ennai suththi valaichadhenna enna 
manasukkul aasa alaipoal porandu 
kara thottu varuvadhenna enna 
rekka katti rekka katti vaa 
maala muththukatti muththukatti thaa  
rekka katti rekka katti vaa 
maala muththukatti muththukatti thaa  (Kaththi)
 
M:Muththathula sollikkodu kanney en muththammaa 
 
F:Un thoattathil mazha peiyidhu 
en nenjil eeram kanden kanden 
 
M:Sengaattula serndhaadudhu  
singaara soazhakkanden kanney 
 
F:Muthuponnu kaththupulla paadum 
onnaa rendaa 
kitta vandhu kuattikolla kaalam idhu neram idhu 
rekkakatti rekkakatti vaa 
maala muthukatti muthukatti thaa 
 
M:Rekkakatti rekkakatti vaa 
maala muthukatti muthukatti thaa  (Kaththi)
 
M:Sinna manam seendi vittu sittaai parakkudhaa 
 
F:Aththa magan vaathiyaaru yaarkku kedaikkumo 
en porappil ennezhuthil Andrey vidhichadho 
 
M:Muthaaramum maniyaaramum  
naan soda enai kaetkudhu adu 
 
F:Kutraalathil kuyil koovudhu 
kondaadi namai vaazhthipaadudhu 
 
M:Thathithathi aadivarum velli alai kooda 
kottugindra aruviyum ketti melangotta kotta  
Rekkakatti rekkakatti vaa 
maala muthukatti muthukatti thaa  (Kaththi)
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services