Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Murattukkaalai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Podhuvaaga emmanasu thangam Song பொதுவாக எம்மனசு தங்கம்
Facts about the Song
Movie Name (2010) : Murattukkaalai முரட்டுக்காளை
Actor நடிகர் : Sundhar C சுந்தர்.சி
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : K.Selvabarathi கே.செல்வபாரதி
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : Naveen நவீன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Selvabharathy செல்வபாரதி
Rating :
Murattukkaalai Songs 
Thaavani en thaavani தாவணி என் தாவணி
Podhuvaaga emmanasu thangam பொதுவாக எம்மனசு தங்கம்
Sundhara purushaa Sundhara purushaa சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா
Punnagai enna vilai புன்னகை என்ன விலை
Bondha koazhi pudikkavaada போந்தாக்கோழி புடிக்கவாடா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
குழுஅண்ணனுக்கு ஜே அண்ணனுக்கு ஜே 
காளையனுக்கு ஜே காளையனுக்கு ஜே... ஜே 
 
பொதுவாக என் மனசு தங்கம்  
ஒரு போட்டுயின்னு வந்துவிட்டா சிங்கம். 
உண்மையே சொல்வேன் நல்லதே செய்வேன் 
வெற்றிமேல் வெற்றி வரும் 
 
குழுஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் 
ஆனந்தம் காணுவோம் என்னாளுமே  (பொதுவாக)
 
முன்னால சீருது மயிலக்காளை 
பின்னால பாயுது மச்சக்காளை 
அடக்கியாளுது முரட்டுக்காளை முரட்டுக்காளை 
நெஞ்சிக்குள் அச்சம்மில்லை யாருக்கும் பயமும்மில்லை 
வாராதோ வெற்றி என்னிடம் 
விளையாடுங்க உடல் பலமாகுங்க 
 
குழுஆடலாம் பாடலாம் கொண்டாடலாம் 
ஆனந்தம் காணலாம் என்னாளுமே  (பொதுவாக)
 
குழுவாங்கடி வாங்கடி பொண்டுகளா 
வாசம் உள்ள செண்டுகளா 
கும்மி அடிச்சி கொளைவையை போட்டு 
அண்ணனை வாழ்த்தி பாடுங்கடா 
காளையனை பார்த்துப்புட்டா ஜல்லிக்கடடு காளை எல்லாம் 
துள்ளிக்கிட்டு ஓடுமடி 
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு புல்லுக்கட்டை தேடிக்கிட்டு 
கொம்பு இருக்கும் காளைக்கெல்லாம் தெம்பு இருக்காது 
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது 
குலவைப்போட்டு பாடுங்கடி கும்மியடிச்சி ஆடுங்கடி 
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலுவைப்போம் வாருங்கடி 
பொங்கலுவைப்போம் வாருங்கடி.. 
 
பொறந்த ஊருக்கு புகழைச்சேரு 
வளர்ந்த நாட்டுக்கு பெருமைதேடு 
நாலுபேருக்கு நன்மைசெய்தா 
 
குழுகொண்டாடுவார் பண்பாடுவார் 
 
என்னாலும் உழைச்சதுக்கு பொன்னாக பலன் உண்டு 
ஊரோடு சேர்ந்து வாழுங்க 
அம்மன் அருள் சேருங்க தினம் நன்மை துணையாகும் 
 
குழுஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்  (பொதுவாக)
 
 
Lyrics in English
 
Annanukku jey annanukku jey 
G:Annanukku jey annanukku jey 
kaalaiyanukku jey kaalaiyanukku jey jey 
 
M:Podhuvaaga enmmanasu thangam 
oru poattiyinnu vandhuvitta singam 
unamaiye solven nalladhey seiven 
vetrimel vetri varum 
 
G:Aaduvoam paaduvoam kondaaduvoam 
aanandham kaanuvoam ennaalumey  (Podhuvaaga)
 
G:Vaangadi vaangadi pondugalaa 
vaasammulla sendugalaa 
gummi adichi kolavaiyappoattu 
annanai vaazhththi paadungadaa  
kaalaiyanai paarththuputta jallikkattu kaalai ellaam 
thullikkittu Odumadi 
pullukkattai thedikkittu pullukkattai thedikkittu 
kombu irukkum kaalaikkellaam thembu irukkaadhu 
indha kombu illaa kaalaiyidam vambu irukkaadhu 
kulavai poattu paadungadi gummi adichi aadungadi 
maariyamman koavilukku pongalu vaippoam vaarungadi 
pongalu vaippoam vaarungadi 
 
M:Porandha oorukku pugazha cheru 
valarndhu naattukku perumai thaedu 
naalu perukku nanmai seidhaa 
 
G:Kondaaduvaai panpaaduvaar 
 
M:Ennaalum uzhaichadhukku ponnaana palan undu 
ooroadu serndhu vaazhunga 
amman arul serum dhinam nanmai thunaiyaagum 
 
G:Aadalaam paadalaam kondaadalaam  (Podhuvaaga)
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services