Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Murattukkaalai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Bondha koazhi pudikkavaada Song போந்தாக்கோழி புடிக்கவாடா
Facts about the Song
Movie Name (2010) : Murattukkaalai முரட்டுக்காளை
Actor நடிகர் : Sundhar C சுந்தர்.சி
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : K.Selvabarathi கே.செல்வபாரதி
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Malathi மாலதி
Movie Director டைரக்சன் : Selvabharathy செல்வபாரதி
Rating :
Murattukkaalai Songs 
Thaavani en thaavani தாவணி என் தாவணி
Podhuvaaga emmanasu thangam பொதுவாக எம்மனசு தங்கம்
Sundhara purushaa Sundhara purushaa சுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா
Punnagai enna vilai புன்னகை என்ன விலை
Bondha koazhi pudikkavaada போந்தாக்கோழி புடிக்கவாடா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபோந்தாக்கோழி புடிக்கவாடா முறடா 
ஒன்னப்பார்த்ததும் எனக்குப் புடிச்சிப்போச்சுடா முறடா 
போந்தாக்கோழி புடிக்கவாடா முறடா 
ஒன்னப்பார்த்ததும் எனக்குப் புடிச்சிப்போச்சுடா முறடா 
நீ சிரிக்கும்போது குழியப்பார்த்தேன் முறடா 
அந்தக்குழியில நான்தான் விழுந்துப்புட்டேன் முறடா 
நீ கொம்புவச்சக்காளைக் காளை  
நான் ஒன்ன சுத்தும் மயிலக்காளை  
நீ கொம்புவச்சக்காளைக் காளை  
நான் ஒன்ன சுத்தும் மயிலக்காளை  (போந்தா)
 
பெசடுகுடு குடு குடு குடு ஆடிக்காட்டவா 
தொடு தொடு தொடு தொடு ஓடிக்காட்டவா 
எடு எடு எடு எடு நாட்டுசரக்குடா 
போடு போடு போடு போடு போட்டுத்தாக்குடா 
மை மை மை மை மச்சக்காரன் நீ! 
கை கை கை கை வச்சிப்பாரு நீ! 
ரா ரா ரா ரா வேட்டைக்காரன் நீ!  
வா வா வா வா வேட்டைக்காரன் நீ! 
அட நீ வேணுன்டா அட நீ வேணுன்டா 
நீ இல்லேன்னா என் மனசுத்தாங்காதுடா 
கொம்புவச்சக் காளைக் காளை 
நான் ஒன்ன சுத்தும் மைலக்காளை 
கொம்புவச்சக் காளைக் காளை 
நான் ஒன்ன சுத்தும் மைலக்காளை 
 
பெஅ அ அ அ அச்சம் எதுக்குடா 
அ அ அ அ உச்சமிருக்குடா 
இ இ இ இ இம்சைப்பன்னுடா 
ஈ ஈ ஈ ஈ எச்சில்ப்பன்னுடா 
உ உ உ உ உதட்டில் தேனுடா 
உ உ உ உ உறிஞ்சிக்கொள்ளுடா 
எ எ எ எ எடுத்துக்கொள்ளுடா 
ஏ ஏ ஏ ஏ இன்னும் என்னடா 
விடமாட்டேன் ஒன்ன விடமாட்டேன்டா 
நீ விலகிப்போனாலும் விடமாட்டேன்டா  (போந்தா)
 
 
 
Lyrics in English
 
F:Bondha koazhi pudikkavaada murada  
onna paarthadhum enakku pudichipoachida murada 
Bondha koazhi pudikkavaada murada  
onna paarthadhum enakku pudichipoachida murada 
nee sirikkumboadhu kuzhiyappaarthen murada 
andha kuzhiyila naan thaan vizhundhupputten murada 
nee kombu vachcha kaalai kaalai  
naan onna suththum mayilakkaalai  
nee kombu vachcha kaalai kaalai  
naan onna suththum mayilakkaalai  (Bondha)
 
F:Sadugudu gudu gudu gudu aadikkaattavaa 
thodu thodu thodu thodu Odikkaattavaa 
edu edu edu edu nattu sarakkudaa 
poadu poadu poadu poadu poattuthaakkudaa 
mainaa machchakkaaran nee! 
kai kai kai kai vachchippaaru nee! 
raa raa raa raa vettaikkaaran nee! 
ada nee venundaa, ada nee venundaa 
nee illennaa en manasu thaangaadhudaa 
kombu vachcha kaalai kaalai 
naan onna suththum mylakkaalai  
kombu vachcha kaalai kaalai 
naan onna suththum mylakkaalai 
 
F:Ah ah ah ha ha ha achcham edhukkudaa 
Aa aa aa aa aa uchchamirukkudaa 
i i i i i imasai pannudaa 
ee ee ee ee ee echil pannudaa 
u u u u u udhattil thenudaa 
oo oo oo oo oo oo urinji kolludaa 
e e e e e eduththukkolludaa 
ae ae ae ae ae innum ennadaa 
vidamaattendaa onna vidamaattendaa 
nee vilagippoanaalum vidamaattendaa  (Bondha)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services