Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Munnodi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Muttakkari muttakkari Song முட்டக்கரி முட்டக்கரி
Facts about the Song
Movie Name (2017) : Munnodi முன்னோடி
Actor நடிகர் : Harish ஹரிஷ்
Actress நடிகை : Yamini Bhaskar யாமினி பாஸ்கர்
Lyricist பாடலாசிரியர் : SPTA Kumar எஸ்டிபிஏ குமார்
Music Director இசையப்பாளர் : K. Venkat Prabhu Shankar கே. வெங்கட் பிரபு ஷங்கர்
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி : Janaki Iyer ஜானகிஅய்யர்
Movie Director டைரக்சன் : SPTA Kumar எஸ்பிடிஏ குமார்
Rating :
Download this MP3
Munnodi Songs 
Dheivam thandha sondham தெய்வம் தந்த சொந்தம்
Akkam pakkam அக்கம் பக்கம்
Enna idhu என்ன இது
Muttakkari muttakkari முட்டக்கரி முட்டக்கரி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி டா… ஆ… 
முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி டா… ஆ… 
ஏ ஊறவச்ச பரோட்டா உதிர்த்துப்போட்டுவிடட்டா 
அண்ணன் தம்பி பாசமெல்லாம் உனக்குசொல்லித்தரட்டா 
முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி டா… ஆ… 
ஏ ஊறவச்ச பரோட்டா உதிர்த்துப்போட்டுவிடட்டா 
சொந்தம் பந்தம் எல்லாம் வெறும் குலுக்கிவச்ச பவன்டா 
முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி முட்டக்கரி 
எதுக்கும் கலங்காத லைஃபு ஒரு கரிக்கட்டு 
எந்த நேரமும் போகலாம் விக்கெட்டு 
அடக்கி ஆசைக்கி போடாதே நீ கேட்டு 
சான்சு போனாக்கா கெடைக்காது ரிப்பீட்டு 
வாய்ப்பே வாய்காம வாழ்ந்தவன் போகுறான் 
உத்தம வேஷமடா 
எளிதில் நெறுங்காது தோஷமடா………  (முட்டக்கரி)
 
மொக்க ஃபிகரும் மூனு நாலு  
சீனு போட்டுத்தான் லுக்கே விடும் 
காசு போனா சொந்தமெல்லாம்  
அடுத்த நிமிஷம் ஜூட்டுவிடும் 
ஆட்டுக்கறிக்கு அடிச்சிக்கிடுவான் 
கோழிக்கறிக்கு கூடிக்குவான் 
சோலோ ஃலைப்பு ஹாப்பி மாப்பு 
கம்சியானா அடிப்பான் ஆப்பு 
தார புடிப்பான்டா காசுக்கு நடிப்பான்டா 
உறவெல்லாம் பீட்டரடா…… 
இந்த கோட்டரே டாக்டரடா…  (முட்டக்கரி)
 
பெநாலுப்புள்ள பெத்தேன்டா ஜோக்கா நானே 
பெத்ததெல்லாம் விட்டுடுச்சி நேக்காதானே 
நடுத்தெருவுல நிக்கிறேன்டா பேக்கா நானே 
ஒழைச்சி ஒழைச்சி ஆயிட்டேன்டா வீக்கா நானே  (நாலு)
 
கதவத்தெறந்தா கதவத்தெறந்தா  
அடடா அழகா காத்து வரும் 
குடும்ப பாரம் தலையில் விழுந்தா  
ங்கொக்க மக்கா அழுகை வரும் 
ரோட்டுக்கடையில் ஓட்ட வடையில்  
வந்த பசியும் தீருமடா 
ஒட்டு ஒறவு ஒன்னா சேர்ந்தா 
அய்யோ பொழப்பு நாருமடா 
அழுது பொலம்பாத மாட்டிட்டு தொங்காத  
சொல்லிட்டேன் மேட்டரடா 
இந்த கோட்டரே டாக்டரடா………  (முட்டக்கரி)
 
Lyrics in English
 
M:Muttakkari muttakkari muttakkari muttakkari daa…. aa….. 
muttakkari muttakkari muttakkari muttakkari daa…. aa….. 
ye ooravacha barottaa udhirthu pattuvidattaa 
annan thambi vaasamellaam unakku sollitharattaa 
muttakkari muttakkari muttakkari muttakkari 
edhukkum kalangaadha Life-u oru Crickettu 
endha nearamum poagalaam Wicket-tu 
adakki aasaikki poadaadhey nee Gate-u 
saansu poanaakkaa kedaikkaadhu ripeattu 
vaaippey vaaikkaama vaazhndhavan poaguraan 
uthama veshamadaa 
elidhil nerungaadhu thoashamadaa……  (Muttakkari)
 
M:Mokka Figure-um moonu naalu 
seenu poattuthaan lukkuvidum 
kaasu poanaa sondhamellaam 
adutha nimisham joottuvidum 
aattukkarikku adichikkiduvaan  
koazhikarikku koodikkuvaan 
soalo Life-u Happy maappu 
kamsiyaanaa adippaan aappu 
thaara pudippaandaa kaasukku nadippaandaa 
uravellaam beettaradaa….. 
indha koattarey Doctor-radaa…….  (Muttakkari)
 
F:Naalupulla pethendaa joakkaa naaney 
pethadhellaam vittuduchi neakkaathaaney 
nadutheruvula nikkirendaa beakkaa naaney 
ozhachi ozhachi aayittendaa veekkaa naaney  (Naalu)
 
M:Kadhava therandhaa kadhava therandhaa 
adadaa azhagaa kaathu varum 
kudumba baaram thalaiyil vizhundhaa 
ngokkaa makkaa azhugai varum 
roattu kadaiyil Ottavadaiyil  
vandha pasiyum theerumadaa 
ottu oravu onnaa searndhaa  
aio pozhappu naarumadaa 
azhudhu polambaadha maattittu thongaadha 
sollitten Matter-adaa 
idha koattarey Doctor-adaa…….  (Muttakari)
 
See Also:
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் வந்தே மாதரம் Vandhey maatharam வந்தே மாதரம்
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கூட்டத்தில் ஒருவன் Yendaa Ippadi ஏன்டா இப்படி
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே
விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services