Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Munnodi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Enna idhu Song என்ன இது
Facts about the Song
Movie Name (2017) : Munnodi முன்னோடி
Actor நடிகர் : Harish ஹரிஷ்
Actress நடிகை : Yamini Bhaskar யாமினி பாஸ்கர்
Lyricist பாடலாசிரியர் : SPTA Kumar எஸ்டிபிஏ குமார்
Music Director இசையப்பாளர் : K. Venkat Prabhu Shankar கே. வெங்கட் பிரபு ஷங்கர்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : SPTA Kumar எஸ்பிடிஏ குமார்
Rating :
Munnodi Songs 
Dheivam thandha sondham தெய்வம் தந்த சொந்தம்
Akkam pakkam அக்கம் பக்கம்
Enna idhu என்ன இது
Muttakkari muttakkari முட்டக்கரி முட்டக்கரி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வெண்பனி சிற்பம் மோதி 
சுடும் சூரியன் உரைந்தது என்ன 
பௌர்ணமியின் ஒளிமுகம் கண்டு 
மனம் பாணையும் மறந்தது என்ன 
இருட்டிலே ஓர் இதயம் இங்கு  
இதழ் அசைவில் உருகியதென்ன 
புதியதாய் ஓர் பிரலயம் இன்று 
என் மனதில் நிகழ்வதும் என்ன 
 
என்ன இது என்ன இது  
என்னவென்று சொல்லுவது 
புதுப்புது மாற்றங்கள் நிகழ்த்திவிட்டாய் 
அட என்ன இது என்ன இது  
சொல்ல ஒரு வார்த்தை ஏது 
உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்கவைத்தாய் 
காற்று போல வந்து கவிதைப்பேசும்  
கண்கள் கொண்டு 
மின்னல் ஒளிப்பார்வை ஒன்று வீசிச்சென்றாய் 
பேசும் ஓவியம் ஒன்று 
மெல்லிய மல்லிகை சொல்லது தந்து  
பேச ஒரு வார்த்தை இன்றி  
பறித்துச்சென்றாய்  (என்ன இது)
 
ஒரு முறை கண்முன் வந்தாளே  
கருவறை வெப்பம் தந்தாளே 
ஆறடி உயரம் அரை நொடியில்  
கரைந்திடக் கண்டேனே 
கனவுகள் கோடித்தந்தாளே 
தூக்கத்தைத்திருடிச் சென்றாளே  
விழிகளை மூடும் வேளையிலே 
இமைகளை தொலைத்தேனே  
பூவிலும் மெல்லிய தேவதையே 
பூ முகம் பார்த்து சாய்ந்தேனே 
பூக்கும் சின்னப்பூவில் எல்லாம்  
உன்முகம் பார்த்தேனே  
குளிரினைத் தந்திடும் கார்முகிலே 
பருவத்தின் மின் மழைப்பொழிந்தாயே 
தூரல்த்தூவி சாரல் வீசி 
தேகம் யாவும் ஈரம் செய்ய 
காற்று போலே வந்து கவிதைப்பேசும்  
கண்கள் கொண்டு  
மின்னல் ஒளிப்பார்வை ஒன்று 
வீசிச்சென்றாய் 
 
எறும்புகள் ஊரப்பாறைகளும் 
தீண்டிடும் என்றுக்கேட்டேனே 
சிறு உலி தட்டி  
பெரு மலையும் சிதந்திடக்கண்டனே 
கரிசல் காட்டு பூமியிலே  
கங்கை வெள்ளம் பாய்கிறதே 
தேகம் எங்கும் ஓடிச்சென்று  
தாகம் தீர்க்கிறதே 
உயிரின் ஊடல் வேர்களிலும் 
ஒருவித இன்பம் துளிர்விடுதே 
காமம் தாண்டி காதல் தீண்டி 
காயம் எங்கும் மாயம் தோன்றி 
காற்றுப்போலே வந்து  
கவிதைப்பேசும் கண்கள் கொண்டு 
மின்னல் ஒளிப்பார்வை ஒன்று  
வீசிச்சென்றாய்  
பேசும் ஓவியம் ஒன்று 
மெல்லிய மல்லிகை சொல்லது தந்து  
பேச ஒரு வார்த்தை இன்றி  
பறித்துச்சென்றாய்  (என்ன இது)
 
Lyrics in English
 
M:Venpani sirpam moadhi  
sudum sooriyan uraindhadhu enna 
pournamiyin olimugam kandu 
manam paanaiyum marandhadhu enna 
iruttiley Or idhayam  
ingu idhazh asaivil urugiyadhenna 
pudhithaai Or pivalayam indru 
en manadhil nigazhvadhum enna 
 
M:Enna idhu enna idhu ennavendru solluvadhu 
pudhupudhu maatrangal nigazhthivittaai 
ada enna idhu enna idhu solla oru vaarthai yedhu 
uchi mudhal paadhamvarai silirkkavaithaai 
kaatru poaley vandhu kavidhai peasum kangal kondu 
minnal oli paarvai pondru veesichendraai 
pesum Oviyam ondru  
melliya malligai solladhu thandhu 
peasa oru vaarthai indri parithuchendraai  (Enna idhu)
 
M:Oru murai kanmun vandhaaley  
karuvarai veppam thandhaaley 
aaradi uyaram arai nodiyil  
karaindhida kandeney 
kanavugal koadi thandhaaley 
thookkathai thirudi sendraaley  
vizhigalai moodum vealaiyiley 
imaigalai tholaitheney  
poovilum melliya dhevadhaiye 
poo mugam paarthu saaitheney 
pookkum sinna poovil ellaam 
un mugam paartheney  
kulirinai thandhidum kaarmugiley 
paruvathin meen mazhai pozhindhaaye 
dhooral thoovi saaral veesi 
theagam yaarum eeram seiya 
kaatru poaley vandhu  
kavidhai pesum kangal kondu  
minnal olipaarvai ondru  
veesichendraai 
peasum Oviyam ondru 
melliya malligai solladhu thandhu 
peasa oru vaarthaiyindri parithuchendraai 
thooruthuru tharathararararaaa rarararaaaa 
thooruthuru tharathararararaaa rarararaaaa 
 
M:Erumbugal oora paaraigalum 
theendidum endrukkeatteney 
siru uli thatti perumalaiyum  
sidhaindhida kandeney 
irulinil moozhgi vaazhndheney 
vazhi adhu theadi theaindheney 
maragadha dheebam thandhaaye 
olichudar kondeney  
karisal kaattu boomiyiley  
gangai vellam paaigiradhey  
theagam engum Odichendru  
thaagam theerkkiradhey 
uyirin oodal vergalilum  
oru vidha inbam thulirvidudhey 
kaamam thaandi kaadhal theendi 
kaayam engum maayam thoandri 
kaatru poaley vandhu  
kavidhai peasum kangam kondu 
minnal olipaarvai ondru veesichendraai…….. 
pesum Oviyam ondru  
melliya malligai solladhu thandhu 
peasa oru vaarthai indri parithuchendraai  (Enna idhu)
 
M:Thuruthuru tharathara thuruthuru tharathara 
thuruthuru tharatharathararararaaaaaaa 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே குங்குமம் Thoongaatha kannendru ondru தூங்காத கண்ணென்று ஒன்று
சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் விருமாண்டி Kombule poovachchuththi neththiyil கொம்புல பூவச்சுத்தி நெத்தியில் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் ஒரு நாள் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி திருவிளையாடல் Isai thamizh nee seidha இசை தமிழ் நீ செய்த
ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services