Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Munnodi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dheivam thandha sondham Song தெய்வம் தந்த சொந்தம்
Facts about the Song
Movie Name (2017) : Munnodi முன்னோடி
Actor நடிகர் : Harish ஹரிஷ்
Actress நடிகை : Yamini Bhaskar யாமினி பாஸ்கர்
Lyricist பாடலாசிரியர் : SPTA Kumar எஸ்டிபிஏ குமார்
Music Director இசையப்பாளர் : K. Venkat Prabhu Shankar கே. வெங்கட் பிரபு ஷங்கர்
Male Singer பாடகர் : Madhu Balakrishnan மதுபாலகிருஷ்ணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : SPTA Kumar எஸ்பிடிஏ குமார்
Rating :
Download this MP3
Munnodi Songs 
Dheivam thandha sondham தெய்வம் தந்த சொந்தம்
Akkam pakkam அக்கம் பக்கம்
Enna idhu என்ன இது
Muttakkari muttakkari முட்டக்கரி முட்டக்கரி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தெய்வம் தந்த சொந்தம் ஒன்று  
நேரில் இன்று பார்க்கிறேன் 
அன்பின் அர்த்தம் உன்னில் கண்டு  
கண்ணில் நீரைவார்க்கிறேன் 
 
கங்கை நீரில் எந்தன் பாவம் 
கரைந்துபோகலாகுமா 
ஜீவன் உள்ள காலம் மட்டும்  
காவல் நிற்ப்பேன் நானம்மா 
அன்பில் வாழும் உள்ளம் 
என்றும் அழிவதில்லையே… 
தெய்வம் தந்த சொந்தம் ஒன்று  
நேரில் இன்று பார்க்கிறேன் 
அன்பின் அர்த்தம் உன்னில் கண்டு  
கண்ணில் நீரைவார்க்கிறேன் 
 
கருவறையில் வந்த சொந்தம்  
கவி நடையைத்தந்ததே 
கருவறையில் தந்த தெய்வம்  
காவியமாய் நின்றதே 
இதைவிட ஓர் சொந்தமில்லை 
உயிரெல்லை ஆனதே 
இதைவிடவும் இன்பம்மில்லை  
மனம் வெள்ளையானதே 
நாகப்பாம்பின் உள்ளே  
பசு உள்ளம் தோன்றுதே  (தெய்வம்)
 
Lyrics in English
 
M:Dheivam thandha sondham ondru 
nearil indru paarkkiren 
anbin artham unni kandu  
kannil neerai vaarkkiren 
dheivam thandha sondham ondru 
nearil indru paarkkiren 
anbin artham unni kandu  
kannil neerai vaarkkiren 
 
M:Gangai neeril endhan paavam  
karaindhu poagalaagumaa 
jeevan ulla kaalam mattum 
kaaval nirppen naanammaa 
anbil vaazhum ullam  
endrum azhivadhillaiye……. 
dheivam thandha sondham ondru 
nearil indru paarkkiren 
anbin artham unni kandu  
kannil neerai vaarkkiren 
 
M:Karuvaraiyil vandha sondham  
kavi nadaiyai thandhadhey 
karuvaraiyil thandha dheivam  
kaaviyammaai nindradhey 
idhaivida Or sondhamillai  
uyirellai aanadhey 
idhaividavum inbamillai  
manam vellaiyaanadhey 
naagapaambin ulley  
pasu ullam thondrudhey  (Dheivam)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் பாகுபலி 2 Orey Or ooril ஒரே ஓர் ஊரில்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services